Monday, November 9
Shadow

Top Highlights

ரஜினி மற்றும் கமல் கல்லூரிகளில் செல்ல அரசு தடை

ரஜினி மற்றும் கமல் கல்லூரிகளில் செல்ல அரசு தடை

Latest News, Top Highlights
நடிகர் கமல், ரஜினி நிகழ்ச்சிகளின் எதிரொலியாக, கல்லுாரிகளில் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. மக்கள் நீதி மையத்தின் தலைவர், நடிகர் கமல், பல்வேறு கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் விழாக்களில் பங்கேற்கிறார். இந்த விழாக்களில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அவர், மத்திய - மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல் கட்சிகளை விமர்சித்தும், பல்வேறு கருத்துகளை பரப்பி வருகிறார். அதேபோல், நடிகர் ரஜினியும், ஒரு பல்கலை விழாவில் பங்கேற்று, தான் துவங்க உள்ள அரசியல் கட்சி குறித்து பேசினார். இதுகுறித்து, ஆளுங்கட்சியினர் தரப்பில், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கல்லுாரிகளில் அரசியல் பேசும் நிகழ்ச்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா, அனைத்து மண்டல கல்லுாரிக் ...
விஜய், சூர்யா, கார்த்தி எல்லாம் கஷ்டப்பட வேண்டும்: காஜல் அகர்வால்

விஜய், சூர்யா, கார்த்தி எல்லாம் கஷ்டப்பட வேண்டும்: காஜல் அகர்வால்

Latest News, Top Highlights
பொதுவாக சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் இருக்கும் இது தமிழ் சினிமா மட்டும் இல்லை எல்ல மொழிகளுக்கும் பொருந்தும் குறிப்பாக இது ஹிந்தி மிக பொருத்தம் காரணம் அந்த காலத்திலே இருக்கு வாரிசு நடிகர்களாக இருப்பது எளிது அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மூன்று திரையுலகிலும் பணியாற்றும் காஜல் அகர்வால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வாரிசு நடிகர்கள் பற்றி காஜல் அகர்வால் கூறியிருப்பதாவது, சினிமாவில் வாரிசுகளை தவிர மற்றவர்களை ஒதுக்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. வாரிசுகளுக்கு முதல் பட வாய்ப்பு தான் எளிதில் கிடைக்கும். ஆனால் அதன் பிறகு அவர்களின் திறமையால் மட்டுமே முன்னேற முடியும். வாரிசு நடிகர்களாக இருந்தாலும் திறமை இல்லை என்றால் திரையுலகில்...
தொல்காப்பியர் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு

தொல்காப்பியர் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு

Latest News, Top Highlights
தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்தார். அவர் உரை விவரம் வருமாறு : தொல்காப்பியம் கட்டிக்கொடுத்த கட்டுமானத்தின்மீதுதான் மூவாயிரம் ஆண்டு நீண்ட தமிழ் நின்று நிலைகொண்டிருக்கிறது. எத்தனையோ அரசு அதிகாரங்களும் ஆட்சி அதிகாரங்களும் தோன்றித் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் தொல்காப்பியத்தின் எழுத்து – சொல் – பொருள் என்ற மூன்று அதிகாரங்களும் இன்றுவரை அழியாமல் தமிழை ஆண்டுகொண்டிருக்கின்றன. 68 ஆண்டுகொண்ட இந்திய அரசமைப்புகூட 101 முறை திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முற்...
இத்தாலிய தூதரகத்தில் தமிழர் ஸ்ரீதர் ஒவியம்

இத்தாலிய தூதரகத்தில் தமிழர் ஸ்ரீதர் ஒவியம்

Latest News, Top Highlights
உலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி. அவரது தூரிகையிலிருந்து பிறந்த “மோனாலிசா” தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி. சற்று ஏறக்குறைய டா வின்சியின் ஓவியங்களுக்கு நிகராக ஒருவரது ஓவியங்கள் பேசுகிறது என்றால் அது நிச்சயம் ரவி வர்மாவின் ஓவியங்கள் தான். உலகோர் மத்தியில் இந்தியாவின் கலைப் பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒப்பற்றச் சான்றுகளாக நிலைத்திருக்கின்றன அவர் தீட்டி வைத்து விட்டுப் போன அத்தனை ஓவியங்களும். இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திரமாக்கினால் அது எப்படி இருக்கும்?. இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தனை...
Best of Indian and International talent teams up in Abu Dhabi for new film ‘Saaho’

Best of Indian and International talent teams up in Abu Dhabi for new film ‘Saaho’

Latest News, Top Highlights
Abu Dhabi, 2 May 2018 – Top talent from three of the world’s leading film hubs have converged in Abu Dhabi for new action movie ‘Saaho’, proving that the Emirate is truly at the centre of the world’s film industry. Pan India superstar Prabhas, Bollywood actress Shraddha Kapoor and Hollywood stunt legend Kenny Bates are all part of the cast and crew of ‘Saaho’, which is currently shooting at locations across Abu Dhabi. H.E. Maryam Eid AlMheiri, CEO of Media Zone Authority – Abu Dhabi and twofour54, said: “We are no strangers to international productions in Abu Dhabi, however ‘Saaho’ is a milestone for us as it illustrates the incredible reputation our Emirate now has on a global scale. “The UAE sits at the crossroads of the world, geographically and culturally, with two-thirds of t...
ராஜேஷ் இயக்கதில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்திகேயன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது

ராஜேஷ் இயக்கதில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்திகேயன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது

Latest News, Top Highlights
ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா ப்ரொடக்‌ஷன் நம்பர் 9, சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது! திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு  எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவ...
சென்னை தீவுத்திடலில் வாட்டர் வேர்ல்டு; கோடை கொண்டாட்டத்தை துவங்கி வைத்த மெர்க்குரி நாயகி இந்துஜா …!

சென்னை தீவுத்திடலில் வாட்டர் வேர்ல்டு; கோடை கொண்டாட்டத்தை துவங்கி வைத்த மெர்க்குரி நாயகி இந்துஜா …!

Latest News, Top Highlights
கோடை விடுமுறை துவங்கிவிட்டது. சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக SSM பில்டர்ஸ் & புரமோட்டர்ஸ் தீவுத்திடலில் நிறுவியுள்ள வாட்டர் வேர்ல்டு (Water World ) தான் இருக்கப்போகிறது.. இதற்கான துவக்கவிழா நேற்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேயாத மான், மெர்க்குரி படங்களில் நாயகியாக நடித்த இந்துஜா, திரு. பி. வில்சன் - சீனியர் கவுன்சில் & பார்மர் அட்வோகேட் ஜெனரல்(Senior Counsel and Former Advocate General), திரு. தியாகராஜன் - SSM பில்டர்ஸ் & புரமோட்டர்ஸ் மற்றும் திரு. போஸ் பாண்டி - திரைப்பட தயாரிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளரும் விகோஷ் மீடியா நிறுவனத்தின் உரிமையா...
விஜய்யிடம் பிடித்த விஷயம் அஜித்திடம் பிடிக்காத விஷயம் மனம் திறக்கும் விஷால்

விஜய்யிடம் பிடித்த விஷயம் அஜித்திடம் பிடிக்காத விஷயம் மனம் திறக்கும் விஷால்

Latest News, Top Highlights
நடிகர் விஷால் தாநின்று தமிழ் சிநேமாவில்மிகவும் பயங்கர பிஸி என்று சொல்லணும் காரணம் தமிழ் சினிமாவின் ஓட்டு மொத்த பிரச்சனையும் இவர் தலையில் தான்விழுந்து இருக்கிறது என்று தான் சொல்லணும் ஆம் தயாரிப்பு சங்கம் நடிகர் சங்கம் என்று இரண்டின் முக்கிய பொறுப்பு இதனால் பம்பரம் போல சுழல்கிறார் அதோடு தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயங்களும் செய்து கொண்டு தான் இருக்கிறார் . இதற்கிடையில் பிரபல பத்திரிக்கை ஒன்றின் பேட்டியில் விஜய் அஜித் இருவரின் தமிழ் சினிமா பங்களிப்பை பட்டியும் அவர்களிடம் பிடித்த பிடிக்காத விஷயங்களை பற்றி கூயுள்ளார் . விஜய் கிட்ட பிடிச்சது என்னன்னு கேட்டா அரைமணி நேரம் பேசுவேன். விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட தன்னம்பிக்கை பிடிக்கும். . அவரோட பொறுமை பிடிக்கும். ஏன்னா, அவருக்கு வந்த விமர்சனங்களெல்லாம் சாதாரணமானது கிடையாது. இவர் இடத்துல மத்தவங்க இருந்திருந்தா, எல்லாத்தையும் விட்டுட்ட...
“என் கணவரை ஹீரோவாக பார்க்கமுடியலை” ; அதிரவைத்த ‘தொட்ரா’ பட தயாரிப்பாளர்

“என் கணவரை ஹீரோவாக பார்க்கமுடியலை” ; அதிரவைத்த ‘தொட்ரா’ பட தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​ மீரா கதிரவன், ​தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடிய...
தமிழ்நாடு குறும்படங்கள் போட்டியில் சிறந்த இசையமைப்பாளராக தேர்வான ஜாட்ரிக்ஸ்*

தமிழ்நாடு குறும்படங்கள் போட்டியில் சிறந்த இசையமைப்பாளராக தேர்வான ஜாட்ரிக்ஸ்*

Latest News, Top Highlights
பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளிவந்த இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார். இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால், நடிகர் உதயநிதி ஸ்டாலின், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.பி.ஜனநாதன், சசிகுமார் உள்ளிட்டோர் படத்தைப் பார்த்து விக்னேஷ்குமார் நடிப்பும், ஜாட்ரிக்ஸின் இசையும் மா.மோகன் எழுதிய பாடல் வரிகளும், சரண் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டினர். இந்த குறும்படத்தை இதுவரை 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்து பாராட்டி உள்ளனர...