Sunday, November 8
Shadow

Top Highlights

மீண்டும் தன் கட்சியை பலபடுத்தும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

மீண்டும் தன் கட்சியை பலபடுத்தும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

Latest News, Top Highlights
சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் கட்சி ஆரம்ப்பிப்பது ஒரு ஸ்டைல் என்று சொல்லும் அளவுக்கு அகிவிட்டது ஆனால் எல்லொரும் இப்பொது தான் அத்ற்க்கு அடிகல் போடுகிறார்கள் ஆனால் விஜய் கடந்த 8 வருஷம் முன்னாடியே ஜெயலலிதாக்கு எதிராக க்ட்சி ஆரம்பித்தவர். கடந்த சில ஆண்டுகள் வரை தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வந்தார் விஜய். அப்போது தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் சென்னைக்கு வந்தனர். ஆனால் அப்படி வந்த ரசிகர்கள் திரும்பிச்செல்லும்போது சிலர் விபத்துக்களிலும் சிக்கினர். விஜய் கொஞச நாட்களாக நடிப்பில் கவனம் செலுத்திய விஜய் மீண்டும் தன் கட்சியை உயிர் கொடுக்கிறார் என்று தான் சொல்லனும் தன் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடுவதை தவிர்த்து வந்தார் விஜய். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 22-ந்தேதியன்று விஜய்யின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட வேண் டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள...
தனது கட்சியில் தவறு செய்பவர்களை களையெடுக்க: ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்தார் ரஜினி

தனது கட்சியில் தவறு செய்பவர்களை களையெடுக்க: ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்தார் ரஜினி

Latest News, Top Highlights
தமிழக அரசியலில் தற்பொது அதிரடியாக அரசியலில் ஈடுப்பட்டு வருவது என்றால் கமல் ஹாசன் அடுத்து ரஜினிகாந்த் இந்த் இருவருக்குல் இருக்கும் மறைமுக போட்டி அதிகம் என்று தான் சொல்லனும் இதில் கமல் கட்சி என்பது மக்களிடம் பெரும் தாக்கதை உண்டு பண்ணியுள்ளது என்று சொன்னால் மிகையாகது.இந்த நேரதில் ரஜினிகாந்த் தனது கட்சியில் களை எடுப்பை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி விரைவில் கட்சி தொடங்க இருக்கிறார். அதற்காக தற்போது மாவட்டம் மற்றும் கிளை வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த பணி கிட்டத்தட்ட முடிவடைந்திருக்கிறது. அமைக்கப்பட்ட குழுவினர் பற்றி பல தரப்பிலிருந்தும் புகார்கள் வருகிறது. இதனால் தவறான நபர்கள், தவறு செய்கிறவர்களை பற்றி விசாரித்து களையெடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்தராஜ், கே.கே.துரை...
கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது – இரும்புத்திரை சமந்தா அக்கினேனி

கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது – இரும்புத்திரை சமந்தா அக்கினேனி

Latest News, Top Highlights
இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும். எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே பட...
இரும்புதிரை விளம்பரத்தில் ஹாலி வுட் ஸ்டைலை பின் தொடரும் விஷால்

இரும்புதிரை விளம்பரத்தில் ஹாலி வுட் ஸ்டைலை பின் தொடரும் விஷால்

Latest News, Top Highlights
விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இரும்புத்திரை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது அவருக்கு 125வது படமாகும். மித்ரன் இயக்கியுள்ள இப்படம் மே 11-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படம் தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகிறது. மேலும், இந்த இரும்புத்திரை படத்தை ரிலீசுக்கு இரண்டு நாட் களுக்கு முன்னதாகவே படத்தின் முதல் பாதியை மீடியாக்களுக்கு திரையிட்டு வித்தியாசமான முறையில் பப்ளிசிட்டி செய்யப்போகிறாராம் விஷால். அதன் பிறகு ரிலீஸ் அன்று இரண்டாவது பாதியை மீடியாக்களுக்கு காண்பிக்கிறாராம். பெரும்பாலும் ஹாலிவுட்டில்தான் இதுபோன்று முதல் பாதியை மீடியாக்களுக்கு முன்பே திரையிட்டு காண்பித்து பப்ளிசிட்டி செய்வார்களாம். அந்த பாணியை இரும்புத்திரை மூலம் தமிழில் செயல்படுத்துகிறார் விஷால்...
நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் ‘ பண்ணாடி

நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் ‘ பண்ணாடி

Latest News, Top Highlights
நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் கதைக்களம் ' பண்ணாடி என்கிற படத்தின் படப்பிடிப்பு விிரைவில் . இது கிராமத்துப் பின் புலத்தில் உருவாகிறது . முற்றிலும் புதிய களத்தில் ஆர்.வி. உதயகுமார்,வேல ராமமூர்த்தி, முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் முன்னனி பிரபலமான நட்சத்திரங்கள் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இதுவரை திரை காணா யதார்த்த பாத்திரங்களின் உணர்வுகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநி வேலன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் தெ.ரா . பழநி வேலன். இவர் , கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர். இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரகாஷ். 'பண்ணாடி' படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வருகிறது ....
நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு

Latest News, Top Highlights
அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா , திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்ரிகையாளர் சமஸ் , திரு. கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் நடிகர் சூர்யா பேசியது கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம்.2006 ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள்,தன் தாய்,தந்தை படிப்பறிவு இல்லாமல்,படிக்க தேவையான புத்தகம்,பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம்.இது போல் படி படியாக பலவற்றை கூறலாம்.பல ஏற்ற தாழ்வுகள் கொண்ட...
பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நாயகி

பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நாயகி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். அவருக்கு எவ்வளவு பெரிய வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.அதோடு அவருடன் நடிக்க பலர் தவம் இருக்கிறார்கள் அவரின் பக்கதில் நிற்க்க முடியுமா என்றும் பலர் காத்திருக்கின்றனர் இந்நிலையில் நேற்று 'யாளி' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நடந்தது. ஆர்யா நடித்த கலாபக்காதலன் படத்தில் நடித்த அக்‌ஷயா தான் இந்த இடத்தை இயக்கி நடித்துள்ளார். விழாவில் பேசிய அவர் நடிகர் விஜய்யை கிண்டலடித்துள்ளார். "புலி என்று ஒரு படம் வந்தது, அதில் விஜய் என்ன புலியா?" என அவர் கேட்டுள்ளார்....
அரசியலில் மாற்றம் வேண்டும் என்றால் இதை தான் செய்யனும் கமல்ஹாசன்

அரசியலில் மாற்றம் வேண்டும் என்றால் இதை தான் செய்யனும் கமல்ஹாசன்

Latest News, Top Highlights
அரசியலில் மாற்றம் ஏற்பட வணிகத் துறையை மற்ற துறைகளுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள் ஆவர். அவர்களுடைய உரிமை மீட்பு மாநாட்டில் நான் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் தேவையின்றி கடையடைப்பு செய்ய மாட்டோம் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கிராமசபைக் கூட்டத்தில் வணிகர்கள் அனைவரும் பெருமையுடன் பங்கேற்க வேண்டும். கிராமசபை என்பது நான் கண்டுபிடித்தது அல்ல; தங்களுக்கு நினைவுபடுத்தியது மட்டுமே. ஆண்டுக்கு 4 நாட்களாவது கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பது அவசியம். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறையுடன் வணிகத் துறைய...
கதை நாயகியாக  களம் இறங்கும் ஹன்சிகா

கதை நாயகியாக களம் இறங்கும் ஹன்சிகா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவுக்கு எப்போதும் நல்ல திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருக்கும் ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ், ஹன்சிகா மோத்வானி நாயகியாக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை அறிவித்திருக்கிறது. இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மனிதநேய செயல்களுக்கு பெயர் போன இந்த அழகு நடிகை இந்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார். நாயகியை மையப்படுத்தி சுழலும் இந்த திரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார். வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்த...
“ யாளி “ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “ அக்ஷயா “

“ யாளி “ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “ அக்ஷயா “

Latest News, Top Highlights
AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “ இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். l