Sunday, June 7
Shadow

Top Highlights

விஜய்க்கே விஜய் படத்தை பற்றி தெரியாத தகவலை தெரிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்க்கே விஜய் படத்தை பற்றி தெரியாத தகவலை தெரிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

Top Highlights
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார் இது நாம் அறிந்த விஷயம் இந்த படம் கிட்டத்தட்ட இறுதிகட்ட நிலையில் உள்ளது என்று சொல்லணும். இதற்க்கு அடுத்த படம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணையபோகிறார் என்று நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு வெற்றி படங்கள் athavathu மாபெரும் வெற்றி படங்கள் இரண்டும் நூறு கோடி கிளபில் இடம் பிடித்த படங்கள் இந்த கூட்டணி மீண்டும் எப்ப இணையும் என்று எதிர்பார்த்த நமக்கு விரைவில் ட்ரீட் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ் ஆம் மெர்சல் படம் முடிந்தவுடன் இந்த கூட்டனி படம் ஆரம்பிக்கும் என்றும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிகிறார்கள் என்று அறிவித்த முருகதாஸ் இந்த படம் கத்தி படத்தை போல மிகவும் ஆழமான கதையம்சம் கொண்ட படம் என்று தெரிவித்தார் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதை விஜய்க்கு கூட இன்னும் தெ...
முதல் முறையாக விவேகம் படத்தை பற்றி மனம் திறந்த அக்ஷராஹாசன்

முதல் முறையாக விவேகம் படத்தை பற்றி மனம் திறந்த அக்ஷராஹாசன்

Top Highlights
லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு 'விவேகம்' படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் 'விவேகம்' படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கிய...
இந்தியாவில் அஜித் தான்  நம்பர் 1 சாதனை இடத்தை பிடித்த விவேகம்

இந்தியாவில் அஜித் தான் நம்பர் 1 சாதனை இடத்தை பிடித்த விவேகம்

Top Highlights
சினிமா இல்லையென்றால் இணையதளங்களில் இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்லணும் இன்று அதிகமான சினிமா சமந்தமான விஷயங்கள் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளது என்று தான் சொல்லணும் அதே போல இந்திய சினிமா என்றால் அது ஹிந்தி படங்கள் என்று சொல்லி வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று தான் சொல்லணும் இன்று உலகவில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் வரவேற்ப்பு ஹிந்தி படங்களுக்கு இல்லை என்று தான் சொல்லணும் வியாபாரம் ரீதியாக ஹிந்தி உலக அளவில் பெரிய மார்கெட் என்று சொல்லும் விஷயங்களையும் சமீபமாக தென் இந்திய படங்கள் சாதித்து வருகிறது என்று தான் சொல்லணும். அதேபோல ஹிந்தி படங்கள் புரியாத சாதனைகளை இணையதளங்களில் தமிழ் படங்கள் அதிக சாதனை புரிந்து கொண்டு இருக்கிறது என்று ஆணித்தரமாக சொல்லலாம். இதற்க்கு தமிழ் ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நன்றி சொல்லணும். அஜித் காஜல் அக்ஷராஹாசன் விவேக் ஓபராய் மற்றும் பலர் ந...
சுச்சி லீக்ஸ் விவகாரம் டிவி பேட்டியில் மைக்கை பிடுங்கி போட்டு பாதிலே கிளம்பிய தனுஷ்

சுச்சி லீக்ஸ் விவகாரம் டிவி பேட்டியில் மைக்கை பிடுங்கி போட்டு பாதிலே கிளம்பிய தனுஷ்

Top Highlights
தனுஷ் என்றாலே ஒரு புத்துணர்வு என்று சொல்லலாம் காரணம் அவரின் பலமுக அவதாரம் அதே போல எப்பவும் தன்னை மிகவும் உற்சாகமாகவே காண்பித்து கொள்ளவார் அதே போல அதிகமாக உணர்ச்சி வசபடகூடியவர். தற்போது இவர் நடித்து வெளிவர யுக்கும் படம் வி.ஐ.பி.2 இந்த படம் ரிலீஸ்க்கு தயாரர் நிலையுள்ளது இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் ஒவ்வொரு மாநிலமாக நடந்து வருகிறது முதலில் ஹிந்தியில் தான் ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடவேண்டிய விஷயம் தமிழை விட ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறிங்க என்று கேட்டதுக்கு சப்பகட்டு பதில் கொடுத்தார் தற்போது இந்த குழு ஆந்திராவில் தன் படத்தை விளம்பரபடுத்த முகாம்மிட்டுளனர். இங்கு ஒரு சில குறிப்பிட்ட தொலைகாட்சிக்கு மட்டும் போகும் தனுஷ் அங்கு இருக்கும் எல்லா தொலைகாட்சிக்கும் படியேற தொடகியுள்ளார் அதில் ஒரு பிரபல தொலைகாட்...
ஓவியாவுக்கு பெருகிக்கொண்டே போகும் கோலிவுட் அதரவு நேற்று சிம்பு இன்று த்ரிஷா

ஓவியாவுக்கு பெருகிக்கொண்டே போகும் கோலிவுட் அதரவு நேற்று சிம்பு இன்று த்ரிஷா

Latest News, Top Highlights
பிக் பாஸ் நாளுக்கு நாள் மிகவும் மக்களை கவர்ந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் ஓவியா மற்றும் அவரின் வில்லியாக சித்தரிக்கும் ஜூலி மற்றும் பிக் பாஸ் வீட்டு மக்கள் தான் ஓவியாவுக்கு எதிராக செயல் படுகிறோம் என்று இன்று ஓவியாவை மிக பெரிய இடத்துக்கு அதாவது அவர் நடித்தபோது எடுக்காத பேர் மற்றும் புகழை வாங்கி கொடுத்து விட்டார்கள் என்று தான் சொல்லணும். இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் அன்று ஆர்த்தி சொன்ன விஷயங்களை உண்மை, என்று நிருபித்த ஜூலி என்று தான் சொல்லணும் ஜூலி மிக பெரிய நடிகை மட்டும் இல்லை மிக மோசமான புத்தியுள்ள பெண் என்றும் நிருபித்து வருகிறாள் தன்னை காப்பாற்றி கொள்ள என்ன வேண்டும் வேணும்னாலும் செய்வார் என்று நிருபித்து வருகிறார். அன்று நாம் ஆர்த்தியை எல்லோரும் தப்பாக நினைத்து அவருக்கு எதிராக ஒட்டு போட்டு வெளியேற்றிவிட்டோம் என்று நினைக்க தோணுது கொஞ்ச வருத...
*’ஓவியாவுக்கு என்ன நேர்ந்தது’-பதறும் பிரபல இயக்குனர்

*’ஓவியாவுக்கு என்ன நேர்ந்தது’-பதறும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இன்றைய ட்ரெண்டாக மாறியுள்ளது. கோடிக்கணக்கானோர் காணும் இதில் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா துறை பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது ஓவியாவிற்கு மட்டும் தான். நிகழ்ச்சியில் இருக்கும் மற்றவர்கள் ஓவியா சரியில்லை அவர் நடிக்கிறார் என்று குறை கூறி வருகின்றனர். ஆனால் ரசிகர்களோ அவர் தான் நிஜமாக நடந்து கொள்கிறார் மற்றவர்கள் அனைவரும் பொய் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் 'பார்ட்டி' படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு வேறொரு விஷயம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்த ரசிகர் ஒருவர், 'அங்க ஓவியாவுக்கு அநீதி நடக்கிறது நீங்கள் எதுபற்றி டுவிட் செய்கிறீர்கள்' என்று கேட்க, பதறி போன வெங்கட் பிரபு 'ஓவியாவிற்கு என்ன நேர்ந்தது' என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதோ அவரது பதிவு...
விஜய் மற்றும் அஜித் தன் ரசிகர்களுக்கு ஒரே நாளில் கொடுக்கும் ட்ரீட் என்ன தெரியுமா ?

விஜய் மற்றும் அஜித் தன் ரசிகர்களுக்கு ஒரே நாளில் கொடுக்கும் ட்ரீட் என்ன தெரியுமா ?

Latest News, Top Highlights
`விவேகம்' ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், `மெர்சல்' தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு படங்களுக்குமான ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், இந்த படங்கள் குறித்த புதுப்புது தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களை கலக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 20-ஆம் தேதி வெளியான `விவேகம்' படத்தின் "காதலாட" பாடலின் பாடல் வரிகள் வீடியோவாக இணைதளங்களில் வெளியிடப்பட்டது. அதேநேரத்தில் நேற்று ஆடி வெள்ளி என்பதால், விஜய்யின் `மெர்சல்' படம் குறித்த புதிய தகவல் ஒன்றும் வெளியாகும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி `மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. அது முதல் விஜய் மற்றும் அஜித் இருவரது ரசிகர்களும் டுவிட்டரில் போஸ்டுகளை போட்டு இரு படங்களையும் டிரெண்டாக்கி வருகின்றனர்....
ரஜினி – கமல், அரசியலுக்கு தகுதியானவர் யார்? – வாக்கெடுப்பில் பரபரப்பு தகவல்

ரஜினி – கமல், அரசியலுக்கு தகுதியானவர் யார்? – வாக்கெடுப்பில் பரபரப்பு தகவல்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் மட்டும் இல்லாமல் உலக புகழ் வாய்ந்த நடிகர்கள் என்றால் அது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என்று சொல்லணும் அதேபோல தமழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னனி நடிகர்கள் மட்டும் இல்லாமல் முதல் இரண்டு இடங்களை இன்றும் தக்கவைத்துள்ளனர். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் அதிலும் ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறித்தனமா ரசிகர்கள் அதிகம் உண்மையை சொல்லபோனால் கமல்ஹாசனைவிட ரஜினிகாந்த்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லணும். இதனால் ரஜினிகாந்த தன ரசிகர்களை சுயநலத்துக்கு மட்டும் தான் பயன்படுத்துகிறார் என்ற பேச்சும் அதிகம் அதுக்கு எடுத்துகாட்டு ரஜினி நான் அரசியலுக்கு வருவேன் என்று பல வருடங்களாக சொல்லி மட்டும் வருகிறார் தவிர அதற்கு இதுவரை அவர் எந்த முயற்சியும் எடுக்காமல் ரசிகர்களை எமற்றிவருகிறார் என்பது தான் உண்மை நான் எப்ப வருவேன் எப்பட...
மெர்சல் படப்பிடிப்பில் அனைவரையும் நெகிழ வைத்த விஜய் – என்ன செய்தார் தெரியுமா

மெர்சல் படப்பிடிப்பில் அனைவரையும் நெகிழ வைத்த விஜய் – என்ன செய்தார் தெரியுமா

Latest News, Top Highlights
விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் எஸ்.ஜெ சூர்யாவும் நடித்து வருகிறார். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய எஸ்.ஜே.சூர்யாவிற்காக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது பேசிய சூர்யா, விஜய் அட்லீ மற்றும் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். பின்னர் ஒரு சிலர் கேக் எடுத்து மற்றவர்கள் முகத்தில் தடவினர். உடனே அங்கிருந்த தளபதி விஜய் வேண்டாம் மற்றவர்களுக்கு உதவும் என கூறியுள்ளார், இது அங்கிருந்த அனைவரையும் விஜய்யின் குணத்தை பார்த்து நெகிழ செய்துள்ளது....
விஜய் 62 விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் நாயகிகள் யார் தெரியுமா ?

விஜய் 62 விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் நாயகிகள் யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி கூட்டணி என்று நாம் அறிந்த விஷயமே விஜய்க்கு முதல் நூறு கோடி கிளப் கொடுத்த இயக்குனர் என்று சொல்லணும் அது மட்டும் இல்லாமல் அடுத்து அடுத்து நூறு கோடி கிளப் கொடுத்த இயக்குனர் தற்போது இந்த இருவரும் மீண்டும் இணைகிறார்கள். விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி என்றதும் ரசிகர்கள் சந்தோசத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது இந்த படத்தை மீண்டும் ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் சன் தொலைக்காட்சியின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குரார்கள் இதனால் இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது அது மட்டும் இல்லாமல் இதுவரை இல்லாத பொருள் செலவில் இந்த படம் தயாராகபோகிறது என்பது ஒரு முக்கிய அம்சம் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது ஸ்பைடர் படத்தின் இறுதிகட்ட பணியில் மிகவும் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இந்த படத்தின் நட்சத்திர தேர்வும் நட...