Monday, November 9
Shadow

Top Highlights

பரதன் பிலிம்ஸ் விஸ்வனதுக்கு நன்றி சொன்ன அரவிந்த் சாமி “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” மே 11ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ்

பரதன் பிலிம்ஸ் விஸ்வனதுக்கு நன்றி சொன்ன அரவிந்த் சாமி “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” மே 11ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ்

Latest News, Top Highlights
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது. சென்னையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி ,சித்ரா லட்சுமணன் ,தயாரிப்பாளர்...
உலகதில் நடக்கும் விஷயங்கள் தான் நான் எடுக்கிறேன்  என் படத்தை என் படத்தை பொழுபோக்காக பாருங்கள் : சந்தோஷ் பி.ஜெயக்குமார்

உலகதில் நடக்கும் விஷயங்கள் தான் நான் எடுக்கிறேன் என் படத்தை என் படத்தை பொழுபோக்காக பாருங்கள் : சந்தோஷ் பி.ஜெயக்குமார்

Latest News, Top Highlights
ஹர ஹர மஹாதேவகி என்ற அடல்ட் படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி உள்ள இரண்டாவது அடல்ட் ஒன்லி படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. கவுதம் கார்த்திக் மீண்டும் இவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய இயக்குநர் சந்தோஷ்.... நான் இயக்கும் இரண்டாவது படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்?, கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜானர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்த படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்த படத்தை பார்க்க வேண்டும். கவுதம் கார்த்திக்குடன் இணைந்து...
ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா !

ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா !

Latest News, Top Highlights
பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் - சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் - கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் இன்று (25-4-2018) காலை ,வடபழனி - முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண் , ராமராஜன், சீனு ராமசாமி , சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட அரசியல் மற்றும் நாடார் சங்க பிரமுகர்களும் , மிகத் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தை ஜாகுவார் தங்கமும் , சகோதரர் ஜெய் ஜாகுவாரும் வரவேற்று உபசரித்தனர்....
விவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய  இசையமைப்பாளர் கணேஷ்  சந்திரசேகரன்

விவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்

Latest News, Top Highlights
அன்பு மயில்சாமி நடித்துள்ள திரிபுரம் , தயாரிப்பாளர் R.K. சுரேஷ் நடித்துள்ள வேட்டைநாய் போன்ற படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் இவர் தற்போது விவேக் ,தேவையானி ஜோடியாக நடித்துள்ள எழுமின் படத்தில் இசையமைத்துள்ளார் சிறுவர்களின் தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாக்கபட்டுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, இதில் விவேகம் ,டிக் டிக் டிக் , காலா போன்ற படங்களில் பாடல் பாடிய RAP SINGER யோகி B, கணேஷ் சந்திரசேகரனின் இசையில் பா.விஜய் வரிகளில் எழுமின் படத்தில் எழுச்சிமிகு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரனிடம் கேட்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது விவேகம் ,டிக் டிக் டிக் , காலா போன்ற பெரிய படங்களில் பணிபுரிந்த யோகி B அவர்கள் முதலில் புதிய இசையமைப்பாளர் படத்தில் பாட ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம் அதும் நான் அவரை அழைத்ததும் மலேசியாவில் இ...
தியா – திரைவிமர்சனம் (மகுடம்) Rank 5/4

தியா – திரைவிமர்சனம் (மகுடம்) Rank 5/4

Review, Top Highlights
இயக்குனர் விஜய் படம் என்றாலே தரம் மட்டும் இல்லாமல் நல்ல ஒரு கருத்தையும் சொல்லுவார் இவரின் படைப்புகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு முத்திரை என்றே சொல்லலாம் அப்படியான படைப்புகளை தான் இவர் கொடுத்துள்ளார் அதற்கு மேலும் மகுடம் சூட்டும் அளவுக்கு அவரின் அடுத்த படைப்பு தான் தியா படத்துக்கு ஏற்றப தலைப்பு என்று தான் சொல்லணும் ஏற்கனவே கரு என்று இருந்த தலைப்பை ஏன் மாற்றினார் என்ற ஒரு குழப்பம் இருக்கும் இந்த படம் பார்த்தல் தான் புரியும் இந்த படத்துக்கு கரு என்ற தலைப்பும் சரி தியா தலைப்பும் மிக அருமையான ஒரு பொருத்தம் என்று தான் சொல்லணும் லைகா புரடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் சாய் பல்லவி, நாக ஷவ்ரியா , குழந்தை வெரோனிகா மற்றும் நிழல்கள் ரவி , ரேகா சந்தானபாரதி மற்றும் பலர் நடிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் சாம் . C இசையில் இயக்குனர் விஜய் எழுதி இயக்கி இருக்கும் படம் தியா . கரு என்ற பெயரி...
சிவகுமார் வீட்டில் இருந்து மேலும் ஒரு நட்சத்திரம்

சிவகுமார் வீட்டில் இருந்து மேலும் ஒரு நட்சத்திரம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் மார்கெண்டயன் என்று அழைக்கபடும் நடிகர் சிவ்குமாரின் குடும்பதில் இருந்து மேலும் ஒரூ நட்டசத்திரம் ஆம் இந்த முறை பாடகி சிவகுமார் அவர்களின் இளய மகள் பிருந்தா பாடகியாக அறிமுகமாகிறார் திரு இயக்கத்தில், கவுதம் கார்த்திக், கார்த்திக் நடித்துள்ள "மிஸ்டர் சந்திரமவுலி" படத்தில், டைட்டில் பாடலை பிருந்தா பாடியிருக்கிறார். வித்யா தாமோதரன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தன் தங்கையை அறிமுகம் செய்து வைத்தார்....
கௌதம் கார்த்திக்குக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது  – நடிகர் சூர்யா.

கௌதம் கார்த்திக்குக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது – நடிகர் சூர்யா.

Latest News, Top Highlights
பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை வெளியிட, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் பெற்றுக் கொண்டனர். விழாவில் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "இந்த படம் உருவாக ஒரே காரணம் நவரச நாயகன் கார்த்திக் சார் தான். திரு கதை சொன்னபோது கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தால் மட்டுமே இந்த கதையை எடுக்க முடியும...
வாய்ப்பு தேடி சென்ற இடத்தில் வெளியே சொல்ல முடியாத அசிங்கத்திற்கு ஆளான நடிகை

வாய்ப்பு தேடி சென்ற இடத்தில் வெளியே சொல்ல முடியாத அசிங்கத்திற்கு ஆளான நடிகை

Latest News, Top Highlights
தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் அல்லது இருவருடனும் படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு என்றார்கள் என தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய நடிகை உஷா ஜாதவ், நடிகையாக முயற்சி செய்து வரும் 25 வயது பெண் ஆகியோர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பிபிசி ஆவண படத்தில் பேசியுள்ளனர். அந்த ஆவண படத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,சிலரை மக்கள் கடவுள் போன்று பார்க்கிறார்கள். அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதால் நான் அவர்களை பற்றி புகார் தெரிவித்தால் என்னை யார் நம்புவார்கள் அல்லது என் கெரியர் பாதிக்கப்படும் என்று நடிகைகள் பயப்படுகிறார்கள் என்கிறார் ராதிகா ஆப்தே. திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சர்வ சாதாரணம். பட வாய்ப்புக்கு பதிலுக்கு நீங்கள் ஏதாவது தர வேண்டும் என்று...
நீண்ட இடைவெளிக்கு பின் நாயகியான அஜித் மச்சினிச்சி ஷாமிலி

நீண்ட இடைவெளிக்கு பின் நாயகியான அஜித் மச்சினிச்சி ஷாமிலி

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாமிலி. பிரபல முன்னணி நாயகி ஷாலியின் தங்கை, அஜித்தின் மைத்துனியாக இருந்தாலும், நாயகியான பின் அவரால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. 2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'ஓயே' படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு ஆறு வருடங்கள் கழித்து மலையாளத்தில் ஒரு படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் 'வீர சிவாஜி' படத்தில் நாயகியாக நடித்தார். மூன்று மொழிகளில் கதாநாயகியாக அறிமுகமானாலும் கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்போது 9 வருடங்கள் கழித்து 'அம்மம்மாகாரி இல்லு' என்ற தெலுங்குப் படத்தில் நாக சௌரியா ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படமாவது வெற்றியாக அமைந்து ஷாமிலி முன்னணி நாயகியாக வருவாரா ?...
மீண்டும் வில்லானாக களம் இறங்கும் சரத்குமார்

மீண்டும் வில்லானாக களம் இறங்கும் சரத்குமார்

Latest News, Top Highlights
ஆர்.கே.செல்வமணி இய்க்கதில் வில்லனாக புலன்விசாரணை படத்தில் வில்லானாக அறிமுகமானவர் சரத்குமார் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. அதனால் வில்லனாக நடித்திருந்த சரத்குமார் கவனிக்கப்படும் நடிகரானார் அதன்பிறகும் சில படங்களில் வில்லனாக நடித்தவர் அதையடுத்து குறுகிய காலத்தில் ஹீரோவாகி விட்டார் சரத்குமார். அந்த சமயத்தில் உள்ள ஹீரோக்களுக்கு போட்டி நடிகராக வளர்ந்து வந்தார். ஆனால் பின்னர் எந்த படத்திலும் வில்லனாக நடிக்காத அவர், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார். ராணுவ வீரரின் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திலும் அல்லு அர்ஜூன், சரத்குமார் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி பிரமாண்டமாக படமாக்கப் பட்டிருக்கிறதாம்...