Sunday, November 8
Shadow

Top Highlights

50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்

50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்

Latest News, Top Highlights
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையன்று முடிந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப் பல்வேறு நற்பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது. இப்போது விஷாலை தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பாராட்டிவருகிறது. இப்போது அவர் களத்தில் உறுதியாக நின்று ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகப் போரிட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார். திரைப்படங்களின் படப்பிடிப்பு, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள் (போஸ்ட் ப்ரொடக்‌ஷன்), வெளியீடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தினார் என்று அவரைக் குற்றம்சாட்டியவர்கள்கூட இப்போது இந்தப் போராட்டம், திரையுலகுக்குப் பெற்றுத் தந்துள்ள நன்மைகளுக்காக அவரைப் புகழ்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ்சினிமாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த சலுகைகள் இவைதான் என...
புதிய ஆக்சன் திரில்லர் படத்தில்   மிஷ்கினுடன் இணையும் தரமணி நாயகன் வசந்த் ரவி

புதிய ஆக்சன் திரில்லர் படத்தில் மிஷ்கினுடன் இணையும் தரமணி நாயகன் வசந்த் ரவி

Latest News, Top Highlights
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வைகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்...
பணம் சாம்பதிக்க பெண்கள் வாழ்கையில் விளையாடுவதா பிக்கப் டிராப் நடிகருக்கு நெருக்கடி

பணம் சாம்பதிக்க பெண்கள் வாழ்கையில் விளையாடுவதா பிக்கப் டிராப் நடிகருக்கு நெருக்கடி

Latest News, Top Highlights
பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் நைசாக நழுவிய நடிகரை பார்த்து மக்கள், உங்களுக்கு பணம் கிடைக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா என்று கேட்டு வருகின்றனர். பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் பார்க்க டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. நிகழ்ச்சி துவங்கியபோதே இந்த ஆளு யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்று பார்வையாளர்கள் அடித்துக் கூறினர். நடிகரும் அனைத்து போட்டியாளர்களுடனும் நெருங்கிப் பழகி கடலை போட்டு லிட்டர் லிட்டராக ஜொள்ளுவிட்டார். போட்டியாளர்களை பார்த்தாலே எப்பொழுது பார்த்தாலும் ஈ என்று பல்லை பல்லை காட்டி ஜொள்ளுவிட்டார் நடிகர். இறுதியில் யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி ஒரு பெண்ணையும் தேர்வு செய்யவில்லை. உங்களுக்கு படம் ஓடாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டால் நீங்கள் பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா என்று நிகழ்ச்சியை பார்த்தவர்கள் நடிகரை விளாசிக் கொண்...
விஜய்க்கு எதிராக செயல்படும் வரலட்சுமி

விஜய்க்கு எதிராக செயல்படும் வரலட்சுமி

Latest News, Top Highlights
ஏ.ஆர். முருகதாஸுக்காக விஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் செய்கிறாராம் வரலட்சுமி சரத்குமார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று வரலட்சுமி சரத்குமார் அடம்பிடிப்பது இல்லை. அவரின் இந்த குணம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. விளைவு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் வரலட்சுமி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான் என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. வரலட்சுமிக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரமாம். வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரு அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல்வாதியின் மகளுக்கு அரசியல்வாதியாக நடிக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும். வரலட்சுமி படத்தில் சேர்க்கப்பட்டதால் கீர்த்தி தான் அப்செட்டானதாக கூற...
தளபதி விஜயின் மெர்சல் படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு சர்வதேச கெளரவம் !

தளபதி விஜயின் மெர்சல் படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு சர்வதேச கெளரவம் !

Latest News, Top Highlights
இளைய தளபதியின் மெர்சல் டைட்டில் என்று அறிவித்தார்களோ அன்று முதல் சாதனை தான் ஆம் இணையர்ஹலங்களில் இருந்து வசூல் முதல் அடுத்து விருதுகள் என்று சாதனைமேல் சாதனை என்று தான் சொல்லணும் இந்தியாளவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்த மணி மகுடதுக்கு மேலும் ஒரு முத்திரை சமீபத்தில் இந்த படத்திற்க்கு இங்கிலாந்து நாட்டில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மெர்சல் படம் கொரியாவில் நடக்க இருக்கும் Bucheon International Fantastic Film Festival (BIFAN)ல் திரையிட அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தளபதி விஜய் படத்திற்கு கிடைத்த அடுத்த ஒரு சர்வதேச கெளரவம் .இதனை தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் கூறிய பதில் என்ன தெரியுமா

தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் கூறிய பதில் என்ன தெரியுமா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று கண்னை மூடி கொண்டு சொல்லலாம் காரணம் அவரின் ரசிகர்கள் பட்டலாம் ஒரு பக்கம் ஒரு பக்கம் தொடும் வெற்றிகள் அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் பிரமாண்ட படங்கள் வந்த சில ஆண்டுகளில் விஜய் அஜித்து படங்களுக்கு இனியான பட்ஜெட படங்கள் அதற்கு ஏற்ப வசூல் இதனால் இவருக்கும் பல் அடைமொழி பட்டங்கள் கொடுகிறார்கள் அந்த வழியில் சமீபத்தில் இவருக்கு கொடுத்த பட்டம் தளபதி இதை பற்றி சிவாவின் கருத்து என்ன தெரியுமா சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென்று நல்ல இடத்தை பிடித்துவிட்டார். சினிமாவில் ரஜினி, விஜய்க்கு பிறகு அதிகளவில் பேமிலி ஆடியன்ஸ் கொண்டவர் இவர் தான். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பு, நடனம் என அனைத்தும் விஜய்யை பாலோ செய்வது போலவே உள்ளது என பலரும் கூறியுள்ளனர். இதனால், அடுத்த தளபதி சிவக...
சொன்னது செய்து காட்டிய விஷால் தயாரிபாளர்களுக்கு விடிவுகாலம்

சொன்னது செய்து காட்டிய விஷால் தயாரிபாளர்களுக்கு விடிவுகாலம்

Latest News, Top Highlights
தமிழக அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து, கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. முதலில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டமாக மாறியது. இதனால், மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. சினிமா நிகழ்ச்சிகள் கூட நடைபெறவில்லை. டிக்கெட் கட்டணத்தைக் கணினிமயமாக்க வேண்டும் உள்ளிட்ட ...
பிரபாஸ்யின் சாஹோ  படத்துடன் இணையும் பூஷன் குமார்,

பிரபாஸ்யின் சாஹோ படத்துடன் இணையும் பூஷன் குமார்,

Latest News, Top Highlights
இந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் வெளியிடும் நோக்கில் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார். இது தொடர்பாக பூஷன் குமாரின் TT-சீரீஸ் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரபாஸின் அடுத்த திரைபடத்திற்கான இந்த ஒப்பந்தம், இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் திருப்புமுனை ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. முதல்முறையாக சாஹோ திரைப்படத்திற்காக, இரண்டு மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக ஒரு அதிநவீன அதிரடி திரைப்படத்தை ரசிகர்களுக்காக ...
சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது வெள்ளிகிழமை முதல் படங்கள் வெளியாகும்

சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது வெள்ளிகிழமை முதல் படங்கள் வெளியாகும்

Latest News, Top Highlights
நிறைமாத கர்ப்பம். ஏப்.17 -டெலிவரி டைம். 3 டாக்டர்கள் . பேஷண்டை படுக்கப்போட்டு விட்டு ‘நார்மலா,சிசரியனா’ என்று முடிவு எடுக்க முடியாமல் டிஸ்கசனில் இருந்தால் அந்த கர்ப்பிணியின் கதை என்னாகும்? திரைப்படமாக இருந்தால் பலவித கற்பனைகள் உருவாகி இருக்கும். இது நடைமுறை. மூன்று மந்திரிகளும் அதட்டி வேலை வாங்குவதற்கு ‘சக்தி’ இல்லாதவர்கள் என்கிறபோது திரை உலக வேலை நிறுத்தம் எப்படி முடிவுக்கு வரும்?ஆனால் எப்படியோ வந்து விட்டது.காலை மாலை இரவு வரை நீடித்த விவாதம் எட்டரை மணி அளவில் முடிவுக்கு வந்திருக்கிறது. நமக்கு தெரிந்தவரை தியேட்டர் உரிமையாளர்கள் அதிலும் குறிப்பாக மால் தியேட்டர்காரர்கள் மந்திரியின் கட்டளைக்கு இணங்குவார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது ஆனால் அவர்களும் இணங்கி விட்டார்கள் என்கிற சேதி மகிழ்ச்சியாக இருக்கிறது.! நடப்பதே கட்டப் பஞ்சாயத்து மாதிரிதானே! திரையுலக போராட்டம் முடிவுக்கு வந்து வி...
விஜய் சேதுபதியின் ஆவேசப் பேச்சு ஏன் எதற்க்கு தெரியுமா ?

விஜய் சேதுபதியின் ஆவேசப் பேச்சு ஏன் எதற்க்கு தெரியுமா ?

Latest News, Top Highlights
சென்னை : 17/4/2018 தமிழ் சினிமாவின் முன்னனி நடிகருள் ஒருவரான விஜய் சேதுபதி பத்திரிகையாளரை சந்தித்துப் பேசினார். பத்திரிகையார் ஆஷிபா கொலை வழக்குப் பற்றி கேட்டார்கள். அப்போது அவர் கூறியதாவது. ஆஷிபா சிறுமியின் கொலை எனக்கு வருத்ததை தருகிறது. மக்களுக்கு பெண்களை எப்படி மதிப்பது என்று கற்றுத் தந்தது போன்று சிறுமிகளையும் எப்படி பார்க்க வேண்டும், மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்க வேண்டும் போல..??!! மற்றும் கொலை செய்தவரை காப்பாற்ற நினைப்பவர்களை பார்க்கும் போது கேவலமாக இருக்கிறது என்று கூறினார்....