Sunday, November 8
Shadow

Top Highlights

முற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’

முற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’

Latest News, Top Highlights
முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் 'சந்தோஷத்தில் கலவரம்' என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ' ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் . "ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும் ...
பல லீலைகள் விடியோ  வெளிவரும் ஜீவிதாவுக்கு ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை

பல லீலைகள் விடியோ வெளிவரும் ஜீவிதாவுக்கு ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை

Latest News, Top Highlights
பல லீக்ஸுகளுக்கு தயாராக இருக்குமாறு நடிகை ஜீவிதாவை எச்சரித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டியை ஏமாற்றி அழைத்துச் செல்ல அவர் ஒன்றும் குழந்தை இல்லை என்றார் நடிகை ஜீவிதா ராஜசேகர். மேலும் ஸ்ரீ ரெட்டியின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அந்த வீடியோவில் ஸ்ரீ ரெட்டி தான் எப்பொழுதும் செக்ஸி மூடில் இருப்பதாக கூறினார் ஜீவிதா ராஜசேகருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. மேலும் பல லீக்ஸுகளுக்கு(ஸ்ரீ லீக்ஸ்) தயாராக இருக்குமாறு ஜீவிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. பாகுபலி பட ஹீரோயினின் லீக்ஸ் படம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. அது போலி என்று சம்பந்தப்பட்ட நடிகையின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர் தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கமே இல்லை என்று கூறும் இளம் நடிகை ஒருவரின் வீடியோவை வெளியிடப்போவதாக த...
அரசியல் நோக்கதுடன் நான் எதுவும் செய்யவில்லை சிம்பு ஆவேசம்

அரசியல் நோக்கதுடன் நான் எதுவும் செய்யவில்லை சிம்பு ஆவேசம்

Latest News, Top Highlights
சிம்பு சமீபகாலமாக பொது வாழ்க்கயில் அதிகம் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் என்று ரதான் சொல்லனும் காவேரி பிரச்சனையுலும் சரி அதொடு பல்வெறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் இதை இவர் அரசியல் நோக்குடன் தான். செய்து வருகிறார் என்ற விமர்சனம் வந்துள்ளது இதற்க்கு பதில் சொன்ன சிம்பு அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் என்று வித்தியாசமாக வேண்டுகோள் விடுத்தார். இது கன்னடர்களை கவர்ந்தது. நடிகர்கள் நடத்திய மவுன போராட்டத்தையும் சிம்பு புறக்கணித்தார். இந்நிலையில் சேலத்தில் தூர்வாரப்பட்ட ஏரியை நடிகர் சிம்பு இன்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியல் நோக்கத்துடன் எதையும்...
ரஜினியின் காலா படதிற்கான வழக்கு தள்ளுபடி படம் ரிலிஸ் உறுதி.

ரஜினியின் காலா படதிற்கான வழக்கு தள்ளுபடி படம் ரிலிஸ் உறுதி.

Latest News, Top Highlights
காலா படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்து இருக்கிறது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் காலா படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார் படத்தின் பெயரை கரிகாலன் என்று ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். மும்பையை மையமாக வைத்து கதையை ஏற்கனவே எழுதி வைத்து இருக்கிறேன், அதனடிப்படையில்தான் காலா படம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று ராஜசேகரன் மனுதாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், படத்தின் கதை திருடப்பட்டதற்கு எந்த விதமான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் காலா படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம...
திருமணத்துக்காக புது ரூட்டுக்கு தயாராகும் நயன்தாரா

திருமணத்துக்காக புது ரூட்டுக்கு தயாராகும் நயன்தாரா

Latest News, Top Highlights
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனை இந்த ஆண்டே திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஐடியாவில் உள்ளாராம் நயன்தாரா. ஒல்லிக்குச்சியாக இருக்கும் நயன்தாரா வயதானவர் போன்று தெரிகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்தால் அக்கா, ஆன்ட்டியாக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறாராம். மலையாள திரையுலகில் திருமணமாகி குழந்தைகளுக்கு தாயான பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நடிகை மஞ்சு வாரியர் தான். தன் சொந்த மாநிலமான கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா. மலையாள திரையுலகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளார். அடுத்தடுத்து மலையாள படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்த ஆண்டே திருமணம் என்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிற...
ஓ மை கடவுளே … இவ்ளோ கிளாமரா? பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.!

ஓ மை கடவுளே … இவ்ளோ கிளாமரா? பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.!

Latest News, Top Highlights
பொதுவாக தமிழில் நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டுவார்கள் ஆனால் இதுவரையாரும் எல்லை மீறிய கவர்ச்சியை காண்பித்ததுல்லை இதை ஒரு நடிகை தற்போது செய்துள்ளார் .ஓ மை கடவுளே என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சியை அல்லி தெறித்து உள்ளார் . தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் பாலிவுட்டிலும் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். இன்று தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கா ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய படி கடற்கரையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்....
விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கும் டி.டி

விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கும் டி.டி

Latest News, Top Highlights
சின்னத்திரை ஸ்டார் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி அதாவது டி.டி என்பது நாம் அறிந்த விஷயம் திருமணத்துக்கு பிறகு இவருக்கு குடும்ப வாழ்கையில் ஒரு சில காரணங்களால் சினிமாவில் நடிக்க வந்தார் சென்னை திரைக்கு முழுக்கு போட்டார் ஆனால் இப்போது மீண்டும் சின்ன திரைக்கு வந்துள்ளார். சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டிடி. அவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அன்புடன் டிடி, நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களை கவர்ந்தது. திருமணம் செய்தார், திடீரென விவாகரத்து செய்தார். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் திடீரென நடிகை ஆனார். சின்னத்திரையை விட்டு விலகி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார். கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் படங்களில் நடித்து வருகிறார். தற்போது திடீரென மீண்டும் சின்னத்திரைக்கு வந்தி...
ஜோதிக்காவுடன் இணையும் விதார்த்

ஜோதிக்காவுடன் இணையும் விதார்த்

Latest News, Top Highlights
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா தன் திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா மீண்டும் அவர் கணவர் தூண்டுதலில் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா மிகவும் தரமான கதைகளை தேர்ந்த்டுத்து நடித்து வருகிறார் அதோடு மிக பெரிய வெற்றியையும் தேடி க்ல்ல்கிறார் என்று தான் சொல்லணும் அந்த வகையில்மீண்டும் ஒரு மிக சிறந்த கூட்டநோயுடன் இணைகிறார். ஆம் ஹீரோகளில் பத்தோடு பதினொன்றாக இருந்த விதார்த் தன் தவறை உணர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார் ஐவரும் இரண்டாவது முறையாக ஜோதிக்கவுடநினைகிறார் . மொழி’ படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் ‘தும்ஹாஹி சுலு’ என்ற ஹிந்தி படத்தின் ரீ-மேக் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ‘பாஃப்டா’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சினிமா ஸ்டிரைக்...
ஜீவா படம் மூலம் மீண்டும் பீட்டா தமிழ் நாட்டில் என்ட்ரி

ஜீவா படம் மூலம் மீண்டும் பீட்டா தமிழ் நாட்டில் என்ட்ரி

Latest News, Top Highlights
தமிழகத்தில் இன்று நடக்கும் பல தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குப் பெரும் முன்னுதாரணமாக இருந்தது, மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். அந்தப் போராட்டத்துக்கு வித்தாய் அமைந்தது, சர்வதேச விலங்கு ஆர்வலர் அமைப்பான பீட்டா. தமிழக மக்களின் உணர்வை மதித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தை மாதத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம் பக்கம் மீண்டும் சற்று எட்டிப் பார்த்திருக்கிறது, பீட்டா இந்தியா அமைப்பு. தற்போது, ஜீவா நடித்துவரும் 'கொரில்லா' படத்தில் 'காங்' என்ற சிம்பன்ஸியை நடிக்க வைத்துள்ளனர். இந்தக் காட்சிகளை தாய்லாந்தில் பிரத்யேகமாகப் படம்பிடித்து வந்தனர். இந்நிலையில், பீட்டாவின் இந்திய அலுவலர் சச்சின் பங்கேரா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'கொரில்லா' படத்தின் இயக்குநர் டான் சாண்டியை உண்மையான சிம்பன்ஸியை வைத்துப் படமாக்குவதை குறைத்துக்கொண்டு...
வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்

வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்

Latest News, Top Highlights
நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் விஷால் பேசியது :- தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்...