Sunday, November 8
Shadow

Top Highlights

புருவ அழகின் அடுத்த கண் சிமிட்டல் வீடியோ தாக்குதல்

புருவ அழகின் அடுத்த கண் சிமிட்டல் வீடியோ தாக்குதல்

Latest News, Top Highlights
புருவ அழகி என்றாலே இன்றைய இளைஞர்கள் மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்து விடும் காரணம் அந்த பெண்ணின் ஸ்டைல் தான் ஆம் ப்ரியா வாரியார் அடுத்த வீடியோ பற்றிய சுவாரிசியமான தகவல் தான் உங்களுக்கு மலையாளத்தில் தயாராகியுள்ள ஒரு ஆடார் லவ் என்ற படத்தில் தனது கண்களை சிமிட்டியபடி புதுமையான நடிப்பை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா வாரியார். அதன்காரணமாக இணையதளத்தில் டிரண்ட்டிங்கில் இருந்த முன்னணி நடிகைகளை பின்தள்ளிவிட்டு முதலிடம் பிடித்தார் பிரியா வாரியர். இந்தநிலையில், அவர் கண்சிமிட்டும் இன்னொரு வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதாவது, ஒரு சாக்லெட் விளம்பரத்தில் நடித்துள்ளார் பிரியா வாரியர். கிரிக்கெட் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் சாக்லெட் சாப்பிட்டபடி ஒரு இளைஞரிடம் பேசும் பிரியா வாரியர், கண் சிமிட்டல் செய்து அவரை கிறங்கடிப்...
மேலும் ஒரு நடிகையின் கண்ணீர் பேட்டி பகலில் அம்மா என்கிறார்கள் இரவில் படுக்கைக்கு அழிகிறார்கள்

மேலும் ஒரு நடிகையின் கண்ணீர் பேட்டி பகலில் அம்மா என்கிறார்கள் இரவில் படுக்கைக்கு அழிகிறார்கள்

Latest News, Top Highlights
இதுப்பார் என்று அஞ்சும் அளவுக்கு ன்று சினிமாவை மிகவும் பயம்முருத்தும் விஷயம் என்றால் அது நடிகைகளின் பேட்டி என்று தான் சொல்லணும் காரணம் எந்த நடிகை யார் மானத்தை எப்ப எடுப்பார்கள் என்று ஆகிவிட்டது அதோடு பாலியல் பலத்த்காரதுக்கு நான் பலி ஆனேன் நீ ஆனேன் என்று போட்டி போட்டு நடிகைகளின் பேட்டி வருகிறது இப்போது மேலும் இப்ப ஒரு நடிகை தன் பங்குக்கு சில விஷயங்களை சொல்லி இருக்கிறார் ஹைதராபாத்: பகலில் அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் சந்தியா நாயுடு தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஸ்ரீ ரெட்டியை சக நடிகைகளே மோசமாக பேசினார்கள். அபூர்வா ஆதரவு அளித்த பிறகு பிற நடிகைகளும் ஸ்ரீ ரெட்டியை ஆதரிக்கிறார்கள். மேலும் தாமாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமை...
உதயநிதிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் இந்துஜா

உதயநிதிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் இந்துஜா

Latest News, Top Highlights
உதயநிதி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தொடர்ந்து சொந்த படங்களில் நடித்த உதய நிதி தற்போது வெளிபடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அதில்வேற்றியும் கண்டு வருகிறார்.உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கி உள்ள "கண்ணே கலைமானே" படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது திரையுலக வேலை நிறுத்தம் அமுலில் இருப்பதால் தந்தையுடன் அரசியல் பணியில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அடுத்து இயக்குனர் அட்லியின் உதவியாளர் ஈநாக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. காமெடி கலந்த காதல் கதை. இதில் உதயநிதியின் தந்தையாக கார்த்திக் நடிக்கிறார். ஜோடியாக மேயாதமான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் நடிக்கிறார்கள். ஒரே படத்தில் அறிமுமான இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடிக்க துவங்கி உள்ளனர். தற்போது, மீண்டும் இந்தப் படத்தில் இ...
ஜோதிகா படத்தின் டைட்டில் போட்டி நீங்களும் கலந்துகொள்ளவேண்டுமா

ஜோதிகா படத்தின் டைட்டில் போட்டி நீங்களும் கலந்துகொள்ளவேண்டுமா

Latest News, Top Highlights
ஜூன் 2018 முதல் சென்னையில் எங்கள் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். ஜோதிகா - விதார்த் இன்னும் பலர் நடிக்கின்றனர். நீங்கள் அனைவரும் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்துச் சொல்ல வேண்டும். அதற்கான் க்ளூ பின்வருமாறு: 1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது. 2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது. 3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர். இப்போது விளையாட்டைத் தொடங்குங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு த...
ஆர்யா திருமணத்துக்கு கண்டிஷன் போட்ட கலர்ஸ் தொலைக்காட்சி

ஆர்யா திருமணத்துக்கு கண்டிஷன் போட்ட கலர்ஸ் தொலைக்காட்சி

Latest News, Top Highlights
நடிகர் ஆர்யா தன் திருமணத்துக்காக பல முயற்சி செய்தும் அவர்மனதுக்கு பிடித்த பெண் கிடைக்கவில்லை என்பாதால் கலர்ஸ் தொலைகாட்சி மூலம் சுயம்வரம் நடத்தி தன் வாழ்கையின் துணை தேர்ந்தடுக்க முடிவு செய்தார் அதன் படை இந்த சுயவரம் மிகவும் பிரமாண்டமாக நடந்து வருகிறது நடிகர் ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்நிகழ்ச்சி குறித்து பல ரகசியங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினாலும், அதே அளவுக்கு வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியால் தமிழில் புதிதாக அடியெடுத்து வைத்த அந்த தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னேறியுள்ளது. தற்போது ஆர்யா யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ள நிலை...
பிரபல வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் வடிவேலு

பிரபல வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் வடிவேலு

Latest News, Top Highlights
சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. தன்னுடைய ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்தார் இயக்குநர் ஷங்கர். 2006 ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. 10 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’க்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இம்முறை, ஷங்கருடன் சேர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸும் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. ஆனால், சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், வடிவேலு படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால், படம் அப்படியே நிற்கிறது. இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். தென்னிந்திய நடிகர் சங்கமும் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு இரண்டு முறை கடிதம் அனுப்பிய நிலையில், தற்போது பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார் வடிவேலு. “இம்சை அரசன் 24-ம் புலிகேசியில்...
தென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ளது ” தொரட்டி “

தென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ளது ” தொரட்டி “

Latest News, Top Highlights
மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ... இவருக்கு இணையாக செம்ப...
பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “

பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “

Latest News, Top Highlights
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் தெலுங்கில் ராட்ஷஷி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்ட இந்த படமே தமிழில் “ குந்தி “ என்ற பெயரில் தயாரித்து வருகிறோம். தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஒரு பே...
ரஜினி மற்றும் மீமிஸ் கிரியேட்டரை வெளுத்து வாங்கிய சரத்குமார்

ரஜினி மற்றும் மீமிஸ் கிரியேட்டரை வெளுத்து வாங்கிய சரத்குமார்

Latest News, Top Highlights
சென்னை : April 16 கேப்டன் விஜய்காந்த் தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் அவர் மையில் கல்லாக இருக்கிறார் என்பது எவ்வித ஆச்சிரியமும் இல்லை.அவர் தமிழ் சினிமாக்கு வந்து 40 வருடங்கள் கடந்து விட்டது. அவரை பெருமை படுத்தும் விதமாக சினிமா நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினர். அதில் கலந்து கொண்ட சரத்குமார் சிலரை விமர்சி்த்து பேசினார். அவர் பேசினது.இதோ!!! தமிழ் சினிமாவில் 40 வருடங்களை கடந்த கேப்டன் விஜய்காந்த்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் திருமதி என்னுடைய வணக்கம். தமிழ் மக்களே நீங்கள் தப்பானவர்களுக்கும், தமிழ் நாட்டை காப்பாத்த தெரியாதவர்களுக்கும் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பிரச்சனைனா முன் வந்து நிற்ப்பது விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ் தான் வேற யாருமில்லை மத்தவங்க எல்லாரும் ஓடி போவார்கள். இப்போது சில பேர் நல்லவன் போல் நடிக்கிறார்கள். மக்களே முதலில் யார் தமிழன்,தமிழ...
தமிழ் பொண்ணுங்களுக்கு கண்ணியம் இருக்கு: எங்க வீட்டு மாப்பிள்ளையை விளாசிய விவேக்

தமிழ் பொண்ணுங்களுக்கு கண்ணியம் இருக்கு: எங்க வீட்டு மாப்பிள்ளையை விளாசிய விவேக்

Latest News, Top Highlights
தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு விஷயம் தான் டிரண்டிங் என்று சொல்லணும் ஒன்று வேலை நிறுத்தம் அடுத்து சினிமா மட்டும் இல்லாமல் நிஜ வாழ்கையிலும் கலாசார சீர்கேடு செய்யும் நம்ம ஆர்யாவின் சுயம்வரம் தான் இத நிகழ்ச்சியை பலர் விமர்சனம் செய்துவந்தனர் தற்போது பாடலாசிரியர் வ்வேக் இந்த நிகழ்சியை மிக்வும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். 16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் கனவோடு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர். இதில் ஒருவர் தான் ஆர்யாவை மணக்கப் போகிறார். அடுத்த வீட்டிற்கு வாழப் போகும் பெண்கள் இப்படி யாரோ ஒரு ஆர்யாவை மனதில் நினைத்து அவரை அடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பார்த்து பலரும் முகம் சுளித்துள்ளனர். ஆர்யாவும் அந்த பெண்களை ஏதோ தன் ஆள் போன்று கட்டிப்பிடிப்பதும், நெருங்கிப் பழகுவதுமாக உ...