Sunday, November 8
Shadow

Top Highlights

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க காவிரி விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் ராகேஷ்..!

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க காவிரி விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் ராகேஷ்..!

Latest News, Top Highlights
முன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். “நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. அதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன். காவிரி ...
காவேரி விவகாரத்தை அரசியல் ஆக்கவேண்டாம் சொல்லுகிறார் பிரகாஷ்ராஜ்

காவேரி விவகாரத்தை அரசியல் ஆக்கவேண்டாம் சொல்லுகிறார் பிரகாஷ்ராஜ்

Latest News, Top Highlights
தமிழ சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ் ஒருவர் இவர் பாலச்சந்தரின் டுயட்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் இதற்கு முன் கர்நாடகாவில் மேடை கச்சாரியில் பாடகனாக இருந்தவர் மிகவும் வறுமையில் வாழ்ந்தவர் அவருக்கு அவரின் முன்னாள் மனைவி லலிதா குமாரி தான் திருமணத்துக்கு முன்னே தங்க வசதி உணவுக்கு உதவி செய்தவர் பின்னர் தான் பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவுவில் அறிமுகமானவர். அதன் பின் தெலுங்கு கன்னடம் என்று பிரபலமானவர். தமிழ் சினிமா இவரை கன்னடர் என்று எப்பவும் இவரை விளகிவைத்தது இல்லை அப்படி பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன் சினிமா காரங்க காவேரிமேலான்மை விவகாரம் விஷயமாக உண்ணாவிரதம் இருந்தார்கள் அப்போது இவர் கலந்து கொள்ளவில்லை காரணம் இவர் ஒரு கன்னடக்காரர் என்று அதே இவரின் இன்டர அரசியல் பேச்சில் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள...
நயன்தாராவைத் தொடர்ந்து சதாவும் தயாரிப்பாளராகிறார்!

நயன்தாராவைத் தொடர்ந்து சதாவும் தயாரிப்பாளராகிறார்!

Latest News, Top Highlights
கதாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை த் தயாரிக்கவும் தயங்குவதில்லை . இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. 'அறம் ' வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது . அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து 'டார்ச் லைட் ' என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். அதற்கு முழு முதற் காரணம் மஜீத் இயக்கியுள்ள 'டார்ச் லைட் ' படம் தான். அப்படி என்ன அந்தப் படத்தில் உள்ளது. பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக 'டார்ச் லைட்' படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து 'தமிழன் 'படத்தை இயக்கிய அப்துல் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு , ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்ம...
சிறுமி பாலியல் பலாத்காரம் வரலக்ஷ்மி கடும் கண்டனம்

சிறுமி பாலியல் பலாத்காரம் வரலக்ஷ்மி கடும் கண்டனம்

Latest News, Top Highlights
காஷ்மீரில் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிஃபா கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்றப் போராடுவோம் என்று நடிகை வரலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தைக் கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுக்கொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கெனவே...
மணிரத்தினதுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரகுமான் !

மணிரத்தினதுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரகுமான் !

Latest News, Top Highlights
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த தேசிய விருது, ‘காற்று வெளியிடை’ படத்துக்குக் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால், மணிரத்னம் ஸ்பெஷல் பர்சன். அவரை ‘ஐடியா கடல்’ என்று சொல்லலாம். அவருடன் பணியாற்றும்போது, நம்ம எந்த ஐடியா வேணும்னாலும் அவர்கிட்ட போட்டா, அதைப் பயன்படுத்தும் விதத்தில் கொண்டு வருவார். அதனால், என்னுடைய அருமை அண்ணன், வழிகாட்டி, சிறந்த மனிதரான மணிரத்னத்துக்கு மறுபடியும் என்னுடைய நன்றி. கார்த்தி, பாடலாசிரியர்கள் வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி, அனைத்துப் பாடகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர், என்னுடைய அருமையான குழு அனைவருக்கும் நன்றி. எல்லாப் புக...
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !

சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !

Latest News, Top Highlights
சில தலைவர்கள் மறைந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் , எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் .அப்படி மறைந்த பிறகும் மக்கள் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர். அவரை பற்றிய பல அறிய தகவல்களை எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த பொது I.A.S அதிகாரியாக இருந்த கற்பூர சுந்தரபாண்டியன் “ நான் கண்ட எம்.ஜி.ஆர் “ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் .அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது .இதில் சூர்யா , கார்த்தி , லதா , அம்பிகா , மயில்சாமி போன்ற நடிகர் நடிகைகள் மற்றும் V.G.சந்தோசம், A.C.சண்முகம் இதயக்கனி S.விஜயன் ,வள்ளி நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இப்புத்தகத்தின் முதல் பிரதியை V.G.சந்தோசம் வெளியிட A.C.சண்முகம் பெற்று கொண்டார் . இந்நிகழ்வில் A.C.சண்முகம் பேசியது : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மிக தீவிரமான ரசிகரான என்னை போன்றவர...
அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

Latest News, Top Highlights
திருவள்ளூர்: இந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று அவருக்கு விழா எடுத்து கவுரவித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் வடமதுரை கண்டிகை பகுதியில் இன்று அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், தளபதி செல்வம், பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர் ...
மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”

மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”

Latest News, Top Highlights
1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள். இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள். இப்படம் எம்.ஜி.ஆருக்கு 1...
பிக்கப் டிராப் நடிகருக்கு திருமணம் நடந்தாலும் அவர் என் ஆள்: இளம்பெண்ணால் பரபரப்பு

பிக்கப் டிராப் நடிகருக்கு திருமணம் நடந்தாலும் அவர் என் ஆள்: இளம்பெண்ணால் பரபரப்பு

Latest News, Top Highlights
பிக்கப் டிராப் நடிகருக்கு யாருடன் திருமணம் நடந்தாலும் நான் அவரை விரும்பும் இடத்திற்கு அழைத்துச் சென்று ஆசையாய் பேசுவேன் என்று இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் தேடும் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்து வருகிறது. நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. நடிகர் யாரை திருமணம் செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் இளம்பெண் ஒருவர் நடிகருடன் ஓவராக ஒட்டி உறவாடினார். நடிகர் ஏதோ தனது கணவர் போன்று நடந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்த நடிகரின் நண்பர்களும் அந்த பெண்ணை பார்த்துவிட்டு அவர் தான் சரியான பெண் என்று சர்டிபிகேட் வேறு கொடுத்து உசுப்பேற்றிவிட்டு சென்றனர் நடிகருடன் ஓவராக நடந்து கொண்ட அந்த பெண் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் தற்போதும் நடிகரை தான் நினைத்துக் கொண்...
படப்பிடிப்பை நிறுத்தி விட்டு விவசாயிகளுக்கு உதவிய 2.0 வில்லன் அக்‌ஷய் குமார்

படப்பிடிப்பை நிறுத்தி விட்டு விவசாயிகளுக்கு உதவிய 2.0 வில்லன் அக்‌ஷய் குமார்

Latest News, Top Highlights
பொதுவாக நடிகர்கள் பட்டும் பாடமலும் தான் இருப்பார்கள் அதோடு மேடையில் அதிகம் பேசுவார்கள் ஆனால் அதை செயலில் காட்டமாட்டார்கள் அதில் மிகவும் வித்தியாசமானவர் என்றால் அது ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் என்று சொல்லாலாம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பொதுவில் சமூக விஷயங்களைப் பற்றிப் பேசுவதோடு, படத்திலும் சமூக நோக்கம் கொண்ட கருத்துகளைச் சொல்வார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான 'பேட்மேன்' படம் இப்படியொரு விஷயத்தைப் பேசியது. தற்போது 'கேசரி' படத்தின் ஷூட்டிங்கிற்காக மஹாராஷ்டிராவின் சடாரா பகுதியில் இருக்கும் கிராமத்தில் இருக்கிறார். அந்தப் பகுதியில் பிம்போடு பட்ரக் எனும் கிராம மக்களுக்கு உதவி செய்யும் விதமாக 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அந்தக் கிராமத்தில் மழைநீரைச் சேகரிக்க குளம் வெட்டுவதற்காக இந்தப் பணத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார் அக்‌ஷய். மேலும், படத்தின் ஷூட்டிங்க...