Sunday, November 8
Shadow

Top Highlights

எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்

எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்

Latest News, Top Highlights
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி பின்னர் சீரியல்களில் நடிக்க வாய்ப்புப் பெற்ற பிரியா பவானி ஷங்கர் 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், வைபவ் ஜோடியாக நடித்த 'மேயாத மான்' படத்திற்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் நடித்துள்ளார். அடுத்து, அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா இந்தப் படங்களுக்குப் பிறகு ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். 'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை', அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துவரும் 'இறவாக்காலம்' ஆகிய படங்களைத் தொடர்...
தமிழில் சாய் பல்லவி காட்டும் பந்தா அவர் லிமிட் அவருக்கு தெரியுமாம்

தமிழில் சாய் பல்லவி காட்டும் பந்தா அவர் லிமிட் அவருக்கு தெரியுமாம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் தான் பல நடிகைகள் ஜொலித்து பிறகு தெலுங்கு மலையாளம் என்று போவார்கள் ஆனால் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் முதல் படம் நடிக்கும் சாய் பல்லவியின் ஆட்டம் கொஞ்சம் அதிகம் என்று தான் சொல்லனும் இவர் நடித்த முதல் மலையாள படம் வெற்றி என்பதால் இவர் தானுலகிலே மிக சிறந்த நடிகை என்ற ஒரு நினைப்பு என்று கூடசொல்லலாம் . பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி ஏ.எல். விஜய்யின் கரு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாகியுள்ளார். அவர் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் நடிக்கவில்லையாம். திரையுலகில் வித்தியாசமான நடிகையாக உள்ளார் சாய் பல்லவி. சக நடிகைகள் யாரையும் தனக்கு போட்டியாக அவர் நினைக்கவில்லையாம். தன்னுடைய பிளஸ், மைனஸ் மற்றும் லிமிட் தனக்கு நன்றாக தெரியும் என்கிறார் சாய் பல்...
விஜய் அரசியல் பிரவேசம் எப்போது?  இதோ விடை

விஜய் அரசியல் பிரவேசம் எப்போது? இதோ விடை

Latest News, Top Highlights
இன்று எல்லா நடிகர்களும் அரசியல் கட்சி ஆரம்பிக்க தயாராகிவிட்டார்கள் ஆனால் சில வருடங்கள் முன்னெ அரசியல் கட்சி ஆரம்பித்தவர் விஜய் என்று தான் சொல்லணும் அதுக்கும் ஜெயலலிதா இருக்கும் போதே கட்சி ஆரம்பித்த பெருமை விஜய் மட்டும் சாரும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சிகரமான அரசியல் கதைகளில் பல படங்களை இயக்கியவர். அதோடு, விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றி எதிர்காலத்தில் அவரை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதும் அவரது ஆசையாக இருந்து வந்தது. விஜய்க்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக விஜய்யின் அரசியல் எண்ணங்கள் முடங்கி போய் உள்ளது. இதனால் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இது குறித்து விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டால், இன்றைய சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது சரியென்று படவில்லை. அரசியல...
சரத்குமார் தொடர்ந்து மகள் வரலட்சுமியும் பத்திரிக்கையாளர் ஆகிறார்!

சரத்குமார் தொடர்ந்து மகள் வரலட்சுமியும் பத்திரிக்கையாளர் ஆகிறார்!

Latest News, Top Highlights
மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வெல்வெட் நகரம்.' இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், 'துருவங்கள் பதினாறு ' புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, 'அருவி' படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். 'கோலி சோடா 2' புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,' கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்ற...
டை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..!

டை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..!

Latest News, Top Highlights
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்.. “இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பத...
அஜித்தின் ‘விசுவாசம்’ படபிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறதா?

அஜித்தின் ‘விசுவாசம்’ படபிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறதா?

Latest News, Top Highlights
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தையும் மீறி நடந்து வருவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு பாடல்கள், சில காட்சிகள் ஆகியவற்றை சமீபத்தில் படமாக்கி முடித்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள். தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதிலும் சென்னையில் நடப்பதை விட, ஐதராபாத்தில்தான் அதிகம் நடக்கிறது. 'விசுவாசம்' படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சில அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. அங்குதான் படப்பிடிப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தப் போராட்ட சமயத்தில் சிறப்பு அனுமதி வாங்கி நடைபெற்ற போது பலரும் அதை எதிர்த்தார்கள். அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் விஜய் அவருடைய படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் தமிழ்நாட்டில...
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் மகிமா நம்பியார்

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் மகிமா நம்பியார்

Latest News, Top Highlights
சாட்டை', 'குற்றம்-2'3, 'புரியாத புதிர்', 'கொடி வீரன்', ஆகிய படங்களில் நடித்தவர் மகிமா நம்பியார். அருள் நிதியின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திலும் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்றால் அது மகிமா நம்பியார் என்று சொல்லலாம் தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் வெற்றி படங்களாக அமைந்து வருகிறது இவருக்கு என்று நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்றும் சொல்லலாம் அந்த வகையில் இவர் தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார் இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அசுரகுரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மகிமா நம்பியார். 'அசுரகுரு' படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மகிமா நம்பியார் முதன் முதலாக 'அசுரகுரு' படத்தில் இணைய இருக்கிறார்....
மே மாதம் வெளியாகும் தனுஷ் திரைப்படம்

மே மாதம் வெளியாகும் தனுஷ் திரைப்படம்

Latest News, Top Highlights
தனுஷ் ஒரு பன்முக கலைஞர் என்று சொன்னால் மிகையாகது காரணம் அவருக்கு பல திறமைகள் உண்டு அதை அவர் பல முறை நிருபித்துள்ளார் ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக பாடகராக எழுத்தாளராக சிறந்த நடிகனாக இப்படி சொல்லி கொண்டே போகலாம் இவர் தயாரிப்பில் உருவான படங்கள் அனைத்தும் இக சிறந்த படங்கள் என்று சொல்லலாம் அந்த வகையில் இவரின் சமீப தயாரிப்பு மலையாள படம் தற்போது தனுஷ் வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் எந்தப்படமும் தற்போது ரிலீசாவதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை. அதேசமயம் தனுஷ் மலையாளத்தில் தற்போது மரடோனா என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப்படம் தான் வரும் மே மாதம் ரிலீசாக இருக்கிறது.. மினி ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனமும், தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றன. தனுஷின் முதல் மலையாள தயாரிப்பான 'தரங்கம்' படத்தில் ஹீரோவாக நடி...
காமசூத்ரா கதையை வெப்சீரிஸ் ஆக தயாரிக்கும் ஏக்தா இளசுகள் வரவேற்ப்பில்

காமசூத்ரா கதையை வெப்சீரிஸ் ஆக தயாரிக்கும் ஏக்தா இளசுகள் வரவேற்ப்பில்

Latest News, Top Highlights
பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர் தொலைக்காட்சி தொடர்கள், படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுத்த காமசூத்ராவை அடிப்படையாக வைத்து வெப் சீரிஸ் எடுக்க முடிவு செய்துள்ளாராம் ஏக்தா. இந்த வெப் சீரிஸை இயக்க சரியான ஆளை தேடிக் கொண்டிருக்கிறாராம். ஏக்தாவின் திட்டம் குறித்து அறிந்த இளசுகள் அம்மா, தாயே நீ நல்லா இருக்கணும் என்று வாழ்த்துகிறார்கள். தமிழ் ரசிகர்களை கவர்ந்த நாகினி தொடரை தயாரித்து வருபவர் ஏக்தா. 3வது சீசனில் மவுனி ராய்க்கு பதிலாக கரிஷ்மா தன்னா நாகினியாக நடிக்க உள்ளார். கரிஷ்மாவை தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....
நடிப்பதை நிருத்த போகும் சமந்தா ஏன் தெரியுமா?

நடிப்பதை நிருத்த போகும் சமந்தா ஏன் தெரியுமா?

Latest News, Top Highlights
தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவருக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னும் சமந்தா இரு மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்துள்ள சில படங்கள் வெளிவர உள்ளன. அவர் நடித்துள்ள 'சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், இரும்புத்திரை' ஆகிய தமிழ்ப் படங்களும், 'மகாநதி' என்ற தெலுங்குப் படமும் விரைவில் வெளியாக உள்ளன. இவற்றைத் தவிர்த்து 'யு டர்ன்' என்ற ஒரு கன்னடப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். வேறு எந்தப் புதிய படங்களிலும் நடிக்க சமந்தா சம்மதிக்கவில்லையாம். அவருக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதாம். அதனால், புதிய படங்களை ஏற்க மறுப்பதாகவும் தகவல். தாய்மை அடைந்த பின் நடிப்பதை உடனடியாக நிறுத்திவிடவும் சமந்தா முடிவெடுத்துவிட்டாரா...