Sunday, November 8
Shadow

Top Highlights

Dindigul Thalappakatti Biryani Salutes Women and Womanhood by honouring women with ‘Thalappakatti Super Woman 2018’

Dindigul Thalappakatti Biryani Salutes Women and Womanhood by honouring women with ‘Thalappakatti Super Woman 2018’

Latest News, Top Highlights
digul Thalappakatti Biryani Salutes Women and Womanhood by honouring women with ‘Thalappakatti Super Woman 2018’ on 7th April 2018 at Velachery, Chennai. Janani Iyer, Actor and Model was the Chief Guest at the event along with spectacular women achievers Mrs.Deepika, Director, Thalappakatti, Dr.Vani Vijay, General and Laparoscopic & Breast Surgeon, Ms.Ekta Nahar, Fashion Designer and Ms.Nandini Reddy, Writer / Editor. Janani Iyer, the Chief Guest launched a new Biriyani product, the Sunday special ‘Naattu Kozhi Biriyani’ to mark the brand’s entry into its 60th year! It all began as Dindigul Thalapakatti Biryani’s humble acknowledgement of the huge contribution of two women from the family towards the brand. Silent women, who have been robust pillars holding the business aloft. The...
நடுரோட்டில் ஆடைகளைக் களைந்த நடிகையால் பரபரப்பு..

நடுரோட்டில் ஆடைகளைக் களைந்த நடிகையால் பரபரப்பு..

Latest News, Top Highlights
கடந்த ஆண்டு தமிழில் பரபரப்பான சுசி லீக்ஸ் போல, சமீப சில நாட்களாக தெலுங்குத் திரையுலகத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயம் ஸ்ரீ லீக்ஸ். நடிகை ஶ்ரீ ரெட்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை அம்பலப்படுத்தப் போகிறேன் என விதவிதமான போஸ்களுடன் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், தனக்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனக் கூறி நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு நடிகை ஶ்ரீ ரெட்டி, ஶ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அரைகுறையாக புகைப்படங்களை வெளியிட்டது தெலுங்கு திரையுலகை அதிர வைத்தது. பட வாய்ப்பு கேட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடப்போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்திருந்தார். ஸ்ரீ லீக்சில் நயன்தாரா நடித்த 'அனாமிகா' சாய்பல்லவி நடித்த 'ஃபிடா' ஆகிய படங்களை இயக்கிய சேகர...
டி.ஆருக்கு கமல் கொடுத்த பதிலடி

டி.ஆருக்கு கமல் கொடுத்த பதிலடி

Latest News, Top Highlights
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், திருச்சி மாநாட்டிற்காக ரயிலில் பயணம் செய்தார். கமல், சுயவிளம்பரத்திற்காக ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார், ஷகிலா கட்சி ஆரம்பித்தால் கூட கூட்டம் கூடும் என விமர்சித்து இருந்தார் டி.ராஜேந்தர். இதற்கு கமல் பதிலடி கொடுத்திருக்கிறார். நான் ரயிலில் பயணம் செய்வதில்லை என எனது நண்பர் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஓசையில்லாமல் ரயிலில் பயணம் செய்கிறேன். திருச்சி மாநாட்டிற்கு 48 பேருடன் சென்றேன். காரில் சென்றால் அணிவகுப்பு போல் இருக்கும், போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும். இதுபோன்ற இடையூறுகளை தவிர்க்கவும், பணத்தை வீணாக்காமல் இருக்கவுமே ரயில் பயணத்தை தேர்வு செய்தேன் என கூறியிருக்கிறார் கமல்....
ரஜினிகாந்த் ஒரு கன்னடர் கமல்ஹாசன் விமர்சனம்

ரஜினிகாந்த் ஒரு கன்னடர் கமல்ஹாசன் விமர்சனம்

Latest News, Top Highlights
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இன்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்ததை கேள்வி எழுப்பியிருந்தார். இதுபற்றி கமல் இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்விட் செய்தார். கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது? இவ்வாறு கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனடியாக ஆங்கிலத்தில் மற்றொரு டுவிட்டில் கன்னடத்துக்காரர் என்பதாலேயே தான் துணை வேந்தரை எதிர்க்கவில்லை என்று விளக்கம் கொடுத்து ஒரு டுவிட்டை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் இனிமேல் கமல்ஹாசன் படங்களை திரையிட அனுமதிக்க கூடாது என ந...
ResulPookutty won the Maharashtra State Award*

ResulPookutty won the Maharashtra State Award*

Latest News, Top Highlights
Mr:ResulPookutty won the Maharashtra State Award for Best Sound design for the film “KSHITIJ” which was selecte in Indian Panoram as well...! This film is Directed by Manouj Kaadam, it won many awards, won an award at the IFFI Goa, also was in the panorama. This film portraits about people moving, specially farmers from one of their villages to the city to earn more and a little girl who wants to study gets caught up in this struggle! It’s a peek at the farmers real plight, some majour actors from Marathi film is involved this film. Film has no music, whatever we used was recorded live at the locations. Govt of Maharashtra selected the film to represent Marathi film at the Cannes with completely state funded marketing screenings etc..!! Marati film KHITIJ & ResulPookuttys debut Ac...
சூர்யாயின் அதிரடி இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் !

சூர்யாயின் அதிரடி இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் !

Latest News, Top Highlights
விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பலர் இயக்குனர் அட்லீ என்றும் ஒரு செய்தியும் பின்னர் ஆனால் தளபதியின் அதிரடி முடிவு எல்லொரையும் இன்ப வெள்ளதில் ஆழ்த்தியுள்ளது இந்நிலையில் பல வருடங்களாக விஜய் இயக்குனர் ஹரியுடன் கைக்கோர்க்க வேண்டும் என்பது விருப்பமாம். சிங்கம்-2 முடிந்த பிறகே இந்த கூட்டணி இணைவதாக இருந்து ஒரு சில காரணங்களால் முடியாமல் போனதாம். அதுமட்டுமின்றி அடுத்தப்படம் கூட விஜய் ஹரியுடன் இணையலாம் என்று ப்ளான் போட, அதற்குள் சூர்யா ஹரியுடன் கூட்டணி வைத்துவிட்டாராம். இதனால் விஜய், முருகதாஸ் படம் முடிந்து அடுத்து வேறு ஒருவர் இயக்கத்தில் தான் நடிக்கப்போகின்றாராம், அந்த படம் முடிந்த கையோடு விஜய்-ஹரி கூட்டணி உறுதி என கூறப்படுகின்றது...
சிம்புவின் புது பிக் பாஸ் காதலி யார் படம் உள்ளே

சிம்புவின் புது பிக் பாஸ் காதலி யார் படம் உள்ளே

Latest News, Top Highlights
நயந்தாரா, ஹன்சிகா என்று இரண்டு நடிகைகளை காதலித்து தோல்வியடைந்த சிம்பு, தற்போது ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு காட்டி வந்த நிலையில், மீண்டும் ஒரு நடிகையை தனது காதல் வலையில் விழ வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள ஓவியா தான் அந்த நடிகை என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது வெள்ளை உள்ளத்தை ஊருக்கே காட்டிய ஓவியா, மீது ஆரம்பத்தில் இறக்கம் காட்டிய சிம்பு, நாளடைவில் அதை காதல் என்று உணர்ந்துள்ளார். பிறகு ஓவியாவுடன் பழக ஆரம்பித்தவர், தனது காதலையும் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். சிம்புவின் முன்னாள் காதல்கள் மற்றும் அவரது வரலாற்றை நன்கு அறிந்த ஓவியா, ஆரம்பத்தில் அவரது காதலை ஏற்க தயங்கியதாகவும் பிறகு கதாலுக்கு ஓகே சொல்லியதாகவும் கூறப்படுகிறது. தற்போது இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் தினமும் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வருவத...
கமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அதிர்ச்சியில் கோலிவுட்

கமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அதிர்ச்சியில் கோலிவுட்

Latest News, Top Highlights
கமல்ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அடுத்த கட்ட நடிப்புக்கு தயாராகிவிட்டார். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் பாலிவுட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த அக்ஷரா ஹாஸன் நடிகையாகிவிட்டார். தனுஷின் ஷமிதாப் படம் மூலம் ஹீரோயின் ஆன அக்ஷரா அஜீத்தின் விவேகம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அப்பா கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் அக்ஷரா தூங்காவனம் புகழ் ராஜேஷ் எம். செல்வா விக்ரமை வைத்து இயக்கும் படத்தை கமல் தயாரிக்கிறார். அந்த படத்தில் அக்ஷரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜேஷ் படத்தில் அக்ஷரா விக்ரம் ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம், அக்ஷரா ஜோடியாக நடித்தால் அப்பா, மகள் போன்று இருக்கும் என்பது ராஜேஷுக்கு தெரியாதா என்ன அக்ஷரா வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படங்களை அடுத்து வெப் சீரிஸ் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அக்ஷரா அதை தேர்வு...
இயக்குனர் மகாராஜன் மகன் விஸ்வநாத் மகாராஜன் நடிகராகிறார் !

இயக்குனர் மகாராஜன் மகன் விஸ்வநாத் மகாராஜன் நடிகராகிறார் !

Latest News, Top Highlights
விஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியவர் மகாராஜன். இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன் , கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார். வரவேற்பு மிக்க கலைஞனாக கருதப்படும் மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தையும் இயக்க உள்ளார் இதைத் தொடந்து தனது மகன் விஸ்வநாத் மகாராஜன் நடிக்க உள்ள படத்தை மிக மிக கமர்சியல் படமாக உருவாக்க உள்ளார் மகாராஜன். விஷுவல் கம்யூனிகேசன் படித்ததுடன். சினிமாவுக்கு தேவையான டான்ஸ், பைட் என முழுமையாக கற்றுத் தேர்ந்துள்ள மகனை வைத்து விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் மகாராஜன். இந்த படத்தில் பிரபல கதாநாயகி, பிரபல கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்....
“அவர்கள் தெய்வக் குழந்தைகள்” ; சைந்தவி காட்டிய பேரன்பு..!

“அவர்கள் தெய்வக் குழந்தைகள்” ; சைந்தவி காட்டிய பேரன்பு..!

Latest News, Top Highlights
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு துயர சம்பவம். சென்னையில் நடந்தது. சக மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தெய்வக்குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. இங்கு அந்த சம்பவம் எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகம். அந்த தெய்வக் குழந்தை தன் வாழ் நாட்களை அழகுற அமைத்து வந்தான். தன் குறைபாட்டிலிருந்து வெளிவந்து தன் தந்தையின் உதவியோடு இந்த உலகை அழகாக படம் பிடித்துக் கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அன்று அந்த துயர நாளில் அவன் தந்தை வர சற்று தாமதமாக, அவனாக வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்க... வழிதவறிப்போனான். ஒவ்வொருவரிடமும் தனக்குத் தெரிந்த மொழியில் விபர அறிவில் முகவரி சொல்ல யாரும் அவனது நிலையப் புரிந்துகொள்ளவில்லை. இறுதியாக தன் தந்தை தபால் நிலையத்தில் வேலை பார்ப்பவர். ஏதாவது தபால் நிலையத்திற்குப் போய்விட்டால் அவர்கள் எப்படியாவது அவன் தந்த...