Sunday, November 8
Shadow

Top Highlights

காவிரி விவகாரத்தில் ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை

காவிரி விவகாரத்தில் ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் பல விதங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், இந்த விசயத்தில் ஒரு வித்தியாசமான யோசனை தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவர் கூறியிருப்பதாவது...  நான் சொல்வது சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். ஏப்., 10-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்., போட்டியில், சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது.  அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்த தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவின், மத...
யுவன் சங்கர் ராஜாவின் காணமல் போன கார் தலையில் அடித்துக்கொண்ட போலீஸார்

யுவன் சங்கர் ராஜாவின் காணமல் போன கார் தலையில் அடித்துக்கொண்ட போலீஸார்

Latest News, Top Highlights
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி பின்புறம் ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்துள்ளனர். சாதிக் (34) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜா மதுரை சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவியும் உறவினர்களும் இருந்துள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் ஓட்டுநர் நவாஸ் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு வரை திரும்ப வரவில்லை. போன் செய்தபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் காருடன் மாயமான ஓட்டுநர் என எழும்பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தினர். ஓட்டுநருக்கு போலீஸார் போன் செய்தபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக...
தனுஷால் வாந்தி எடுக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா நாயகி மேகா ஆகாஷ்

தனுஷால் வாந்தி எடுக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா நாயகி மேகா ஆகாஷ்

Latest News, Top Highlights
கெளதம் மேனன் படங்கள் என்றாலே எப்ப வரும் என்பது ஒரு மிக பெரிய கேள்விகுறி தான் இவரின் படங்கள் என்றால் பஞ்சாயத்து இல்லாமல் வெளியும் வராது அப்படி மாட்டி சிக்கி சின்னாபின்னமாகும் படம் என்றால் அது தனுஷ்யின் என்னை நோக்கி பாயும் தோட்டா இந்த படம் எப்ப ஆரம்பித்த படம் ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் இன்னும் கேள்விகுறி தான் இதற்கிடையில் தனுஷ் செய்த காரியத்தால் நாயகி மேகாஆகாஷ் வாந்தியாம் நடிகை மேகா ஆகாஷ் தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்ததாம். அதனால் பல்வேறு ஊர்களில் பல விதமான உணவுகளை ருசித்தோம் என மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஒருமுறை துருக்கியில் ஷூட்டிங் நடந்தபோது தெருவில் தனுஷ்-மேகா இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்ற காட்சி படமாக்கினார்களாம். அப்போது தனுஷ் ஒரு கடையில் இருந்த...
ஆர்யாவின் சுயம்வரத்தில் அவர் திருமணம் செய்யபோகும் பெண் இவர்தான்

ஆர்யாவின் சுயம்வரத்தில் அவர் திருமணம் செய்யபோகும் பெண் இவர்தான்

Latest News, Top Highlights
டிவி சேனல் நிகழ்ச்சி மூலம் திருமணம் செய்துகொள்ள தயாராகிக் கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா பங்கேற்று வரும் நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்ப் பெற்றுள்ளது. தற்போத் அந்த நிகழ்ச்சி முடியும் தருவாயை எட்டிய நிலையில், போட்டியாளர்களான 16 பெண்களில் தற்போது 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 பேர்களில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் கலந்துக்கொண்ட பெண்கள் ஆர்யாவை கவர்வதற்காக பல விஷயங்களை செய்து வந்த நிலையில், ஆர்யா போட்டியாளர் அகாதாவுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை செய்துள்ளார். அதாவது அகாதாவின் நீண்டநாள் கனவான தாஜ்மஹாலை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார். மற்ற பெண்கள் ஆர்யாவுக்காக சில விஷயங்கள் செய்த நிலையில் அவரோ அகாதாவுக்காக ஸ்பெஷலாக செய்துள்ளார். இதனை பார்க்கும் போது ஆர்யா மனதை கவர்ந்தவர் அகாதா தானோ, இ...
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!

திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!

Latest News, Top Highlights
ஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கிய நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், சிறந்த நடிகராகவும் சாதித்தவர். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும், கச்சிதமாக கதாபாத்திரங்களில் பொருந்தியதும் அவரது வெற்றிக்கு காரணம். நட்டி மீண்டும் நம்மை வசீகரிக்க மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தனித்துவமான த்ரில்லர் கதையோடு வந்திருக்கிறார். சில்க் என்ற அந்த படத்தில் தான் அடுத்து நடிக்கிறார். வழக்கத்துக்கு மாறான தலைப்பு குறிப்பாக திரில்லர் படத்துக்கு இல்லையா. இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் அந்த சந்தேகத்தை விளக்குகிறார்கள். ஆ மற்றும் அம்புலி படங்களின் இயக்குனர் ஹரீஷ் கூறும்போது, "படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை கொண்டது. இந்த கதையை நட்டிக்கு...
அஜீத் பட நாயகி வெளியிட்ட டாப்லெஸ் புகைப்படம் உள்ளே

அஜீத் பட நாயகி வெளியிட்ட டாப்லெஸ் புகைப்படம் உள்ளே

Latest News, Top Highlights
நடிகையும், மாடலுமான புரூனா அப்துல்லாவின் டாப்லெஸ் புகைப்படம் வைரலாகியுள்ளது. பிரேசிலை சேர்ந்த புரூனா அப்துல்லா மும்பையில் செட்டிலாகியுள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் புரூனா அஜீத்தின் பில்லா 2 படத்திலும் நடித்துள்ளார். மாடல் அழகியான அவர் பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார் புரூனா அப்துல்லா தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். புரூனா தற்போது தனது டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புரூனா தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சென்று விடுமுறையை கழித்தார். பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று ஊரை சுற்றிப் பார்த்துள்ளார். கடற்கரையில் பிகினியில் சுற்றியபோது எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்....
அட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான்… ஆனால் விஜய் வைத்த செக்

அட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான்… ஆனால் விஜய் வைத்த செக்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மூன்று மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவர் என்ற 'பெருமை' (எல்லாமே காப்பி என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும்) அட்லீக்கு உண்டு. ராஜா ராணி, தெறி மற்றும் மெர்சல்... இந்த மூன்று படங்கள்தான் அவருக்கு விசிட்டிங் கார்ட். அடுத்த படத்தையும் விஜய்யை வைத்து உருவாக்கத்தான் திட்டமிட்டிருந்தார் அட்லீ. அதற்குள் விஜய்க்கும் அட்லீக்கும் பிரச்னை என்று எல்லாம் பலர் கதை கட்டிவிட்டார்கள் உண்மை என்னவென்றால் தளபதி அட்லீயிடம்சொல்லி இருக்கும்ரகசியம் இதோ ஆனால் தளபதி உடனே வேண்டாம்... இரண்டாண்டுகள் இடைவெளிவிட்டு பண்ணலாம் என விஜய் யோசனை கூறியதால், இப்போது தெலுங்குப் பக்கம் கவனம் திருப்பியிருக்கிறார் அட்லீ. தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து தனது புதிய படத்தை உருவாக்கப் போகிறாராம். அந்தப் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஒரு மெகா பட்ஜெட் படத்தை தரப் போகிறாராம். ...
குறுகிய காலத்திலேயே தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த கோலிசோடா 2 பாடல்கள்

குறுகிய காலத்திலேயே தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த கோலிசோடா 2 பாடல்கள்

Latest News, Top Highlights
ஒவ்வொரு முறையும் ஒரு பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும்போது நாம் தேடுவது அதற்கான காரணத்தை தான். நல்ல பாடகர்களை வைத்து, இசைக்கருவிகளை சிறப்பாக உபயோகித்திருப்பதும் அதன் முக்கிய காரணமாக இருக்கும். அப்படிப்பட்ட கூறுகள் வெற்றிக்கு வழிவகுத்து, எப்போதும் கேட்கக் கூடிய ஹிட் பாடலாக அமையும். சமீபத்தில் வெளியான கோலி சோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் அந்த மாதிரி சிறப்பான அம்சங்களை கொண்டிருப்பதோடு நமது ப்ளே லிஸ்டில் திரும்ப திரும்ப கேட்கும் பாடலாக அமைந்துள்ளது. குறுகிய காலத்திலேயே தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்த பாடலே படத்தின் எதிர்பார்ப்புக்கு பதிலாக அமைந்துள்ளது. "ஜாலியான, துள்ளலான ரசிக்ககூடிய பாடலாக உருவாக்குவது தான் எங்கள் ஐடியா. எங்கள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறி இருக்கிறது" என சந்தோஷமாக சொல்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். இசை அமைப்பாளர் அச்சு பாடலின் தேவையை எளிதாக உணர்ந்து கொண்டு, இசைய...
சிவகார்த்திகேயனுடன் இணையும் முன்னனி ஹீரோயின் யார் தெரியுமா

சிவகார்த்திகேயனுடன் இணையும் முன்னனி ஹீரோயின் யார் தெரியுமா

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் தமிழ் சிநேமாவில்முக்கிய பங்கு வகித்தவர் என்று தான் சொல்லணும் இன்று அஜித் விஜய் அளவுக்கு தன் வளர்ச்சியை பெரிதாக்கியுள்ளார். இன்று இவருடன் பல நடிகைகள் நடிக்க போட்டி போடுகின்றனர் அந்த வகையில் இவர் K.S.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதை உறுதியும் படுத்தியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது அதுமட்டுமில்லாமல் எம்.ராஜேஷ் இயக்கத்தில் காதல்-காமெடி கலந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கால்ஷீட் குழப்பத்தால் சாய் பல்லவி நடிக்கவில்லை இதனையடுத்து தற்போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்ப...
பிரபல ஹோட்டலில் சண்டைபோட்ட நீயா நாணா கோபிநாத் படங்கள் உள்ளே

பிரபல ஹோட்டலில் சண்டைபோட்ட நீயா நாணா கோபிநாத் படங்கள் உள்ளே

Latest News, Top Highlights
விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கோபிநாத். இவர் சமூக அக்கறை கொண்ட மனிதர் என்பது பலரால் சொல்லப்படும் ஒரு விஷயம். அண்மையில் பிரபல உணவகமான அடையார் அனந்தபவனில் ஒரு யூ டியூப் சேனல் prank செய்துள்ளது. அங்கு உணவு மீதம் வைக்கும் மக்களிடம் சென்று அந்த உணவை, உணவில்லாமல் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் அந்த சேனலில் வேலை செய்பவர். அங்கு இருந்த சில மக்கள் உணவகத்தில் வேலை செய்பவராக காணப்படும் அந்த நபர் கூறுவதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று சண்டை கூட போட்டார்கள். சிலர் இவரது வேண்டுகோளை கேட்டுக்கொண்டு அந்த உணவை, உணவில்லாமல் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவினார்கள். அந்த உணவகத்தில் எதிர்பாராத விதமாக தொகுப்பாளர் கோபிநாத் அவரது குடும்பத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கோபிநாத் போன் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவரிடம் சென்று, இ...