Sunday, November 8
Shadow

Top Highlights

ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா*

ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா*

Latest News, Top Highlights
* ஏவிஎம் சரவணன் அவர்கள் அமரர் ஏவி மெய்யப்பன் - இராஜேஸ்வரி அம்மையாரின் மகன். இவர் 3-12-1939ல் பிறந்தார். தன்னுடைய 18வது வயதில் 9-4-58ம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார். இன்று 9-4-2018-ல் 60 ஆண்டுகள் நிறைவடைந்தது. திரைத்துறையில் மணி விழா காணுகிறார். ஏவிஎம் ஸ்டூடியோ நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, தியேட்டர்களில் படங்களை வெளியிடுவது என அனைத்து துறைகளிலும் பணியாற்றினார். ‘மாமியார் மெச்சிய மருமகள்’ (1958) முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும், 125 படங்கள் தயாரிக்க துணை நின்றார். சென்னை மாநகர ஷெரிப்பாகவும் 2 வருடங்கள் பதவி வகித்தார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் (FPAI), அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராகவும் (FIAAP) பதவி வகித்துள்ளார். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது, ராஜா சாண்டோ விருது, சத்யபாமா பல்...
காளி படத்தை ரீலீஸ் செய்ய தடை…

காளி படத்தை ரீலீஸ் செய்ய தடை…

Latest News, Top Highlights
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தை கதைவசனம் எழுதி கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார்.இப்படத்தை ரீலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் ஆண்டனி நடித்து வெளியான அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர் வாங்கி ரீலீஸ் செய்தார். படம் நன்றாக வந்துள்ளது என விஜய் ஆண்டனி கூறியதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார்.படம் ரீலீஸ் ஆகும் நாள் வரைபடத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு விஐய் ஆண்டனிகூறிய படி அண்ணாதுரை படத்தை திரையிட்டு காண்பிக்கவில்லை. முதல் மூன்று நாட்களில் அண்ணாதுரை படத்திற்கு சுமாரான வசூல் இருந்தது. திரையிட்ட தியேட்டர்களில் முதல் வாரமே படத்தை எடுத்து விட்டு வேறுபடத்தை திரையிட்டனர். இதனால் அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி வெளியிட்ட பிக்...
விஜய் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை

விஜய் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை

Latest News, Top Highlights
தெறி படம் வெளியாகி இரண்டு வருடம் ஆவதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விஜய்யிடம் அந்த தியேட்டரின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். அதற்கு "இது வெறும் கொண்டாடமாக மட்டும் இல்லாமல் காவேரி போராட்டத்திற்கு ஆதரவாக எதாவது செய்ய முடியுமா என பாருங்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று சென்னையில் நடிகர்கள் சார்பில் நடந்த அறவழி போரட்டத்தில் விஜய் முத்த ஆளாக சென்று கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..!

வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..!

Latest News, Top Highlights
சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் 'மல்லி' என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அப்பு மூவிஸ்' நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ந...
நடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்

நடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்

Latest News, Top Highlights
சினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார். அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்....
காவேரி போராட்டத்தில் அஜித்தை காணோம் என்று சொன்னவர்கள் இவர்களை ஏன் தேடவில்லை

காவேரி போராட்டத்தில் அஜித்தை காணோம் என்று சொன்னவர்கள் இவர்களை ஏன் தேடவில்லை

Latest News, Top Highlights
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கன்னடத்து தமிழ் நடிகர்களான பிரகாஷ்ராஜ், அர்ஜுன் , அதர்வா முரளி, பிரபுதேவா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சிவகுமார்,கார்த்தி, சத்யராஜ், பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் இதில் கன்னடத்து நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவால் பிரபலமடைந்த கர்நடாகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், அர்ஜூன், அதர்வா, பிரபுதேவா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்தில் வந்த நடிகர்கள் பிரபலம...
காவேரி மேலாண்மை போராட்டம் சிம்பு செய்த காரியம் ரசிகர்களை சிரிக்கவைக்கிறது .

காவேரி மேலாண்மை போராட்டம் சிம்பு செய்த காரியம் ரசிகர்களை சிரிக்கவைக்கிறது .

Latest News, Top Highlights
கடநத சில காலங்களாக சினிமாவுக்கும் சரி சினிமா நட்சத்திரங்களுக்கும் நேரம் சரியில்லை என்று தான் சொல்லணும் குறிப்பாக நம்ம விஷால் அவர் எதற்கு வேலை நிறுத்தம் ஆரம்பித்தார் என்ற நோக்கத்தை விட்டு தற்போது வேறு பாதையில் சென்று கொண்டுருகிறார் என்று சொன்னால் மிகையாகது ஆம் திரையங்கம் பிரச்னைக்காக ஆரம்பித்த வேலை நிறுத்தம் வேறு திசையை நோக்கி செல்வதோடு தொழிலாளர்கள்படும் கஷ்டம் பற்றி கொஞ்சமும் கவலை படாமல் வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது இதனால் யாருக்கு நஷ்டம் யாருக்கு லாபம் என்று கேட்கும் அளவுக்கு கேள்வி எழுந்துள்ளது . இதையடுத்து தற்போது காவேரி மேலாண்மை என்ற பேரில் ஒரு போராட்டம் இது காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஒரு மணிக்கு முடியும் என்ற பேரில் நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று எழுப்பினர் இது யாரின் தூண்டுதல் என்று தெரியவில்லை ஆனால் ஓட்டு மொத்த மக்கள் சொன்னது காலைல நல்ல சாப்பிட்டு மலை வரை இவர...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் கலந்து கொல்லாத காவேரி போராட்டம் இதை கேட்க யாரும் இல்லையா ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் கலந்து கொல்லாத காவேரி போராட்டம் இதை கேட்க யாரும் இல்லையா ?

Latest News, Top Highlights
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் அஜித் சிம்பு கலந்து கொள்ளவில்லை என்று பலர் கூறிவருகின்றனர் ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதை ஏன் யாரும் விமர்சிக்கவில்லை அஜித் வரவில்லை என்று மட்டும் விமர்சனம் செய்யபடுகிறது ஏன் இந்த போராட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா, கீர்த்திசுரேஷ்,சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் ச...
காவேரி மௌன போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை – சிம்பு விளக்கம்

காவேரி மௌன போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை – சிம்பு விளக்கம்

Latest News, Top Highlights
சென்னையில் நடிகர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மவுனப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நடிகர் சிம்பு கடுமையான விமர்சனம் வைத்தார். இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ நடிகர் சங்கம் சார்பில் மவுனப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. முதலில் தமிழ்நாட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடக்கிறது. நிறைய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. அதை நான் தவறு என்று கூறவில்லை. ஏனென்றால் நல்ல விஷயம் நடக்கும்போது அதை ஆதரிக்க வேண்டும். ஒரு நடிகனாக என்னுடைய ஒத்துழைப்பை நான் கொடுத்துக்கொண்டுதான் வருகிறேன். ஆனால் ஜிஎஸ்டி வரி இப்போது நடக்கும் ஸ்டிரைக்கில் பல பிரச்சினைகள் உள்ளன. அதை அரசிடம் கொண்டு சென்று கூறி அதற்கு தீர்வு காணுவதற்கே நாம் திண்டாடிக்கொண்டு இருக்கிறோம்...
காவேரி போராட்டத்தில் மௌனம் கடைப்பிடித்தது ஏன்?” – நாசர் விளக்கம்

காவேரி போராட்டத்தில் மௌனம் கடைப்பிடித்தது ஏன்?” – நாசர் விளக்கம்

Latest News, Top Highlights
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திரையுலகினர் சார்பில் அடையாள கண்டனப் போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது: “இந்தப் போராட்டத்தை துறை சார்ந்த அறிஞர்கள், தொடர்புடைய வல்லுநர்களை எல்லாம் அழைத்து வந்து ஒருநாள் முழுக்க மக்களுக்கான தேவை, தீர்வுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், அது ஈடேறவில்லை. இந்தக் குறுகிய காலகட்டத்தில், எங்களுக்கு கிடைத்த இந்தச் சிறிய இடத்தில் நடத்தும் இந்தக் கண்டனப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த திரையுலகினருக்கு நன்றி. இரண்டாம் உலகப்போருக்குப் பின் எல்லைகள் வகுத்த பிறகு, நீருக்கான இந்தப் பிரச்சினை பெரிதாக இருந்து வருகிறது. இறைவனுக்கு இணையான விஷயம்தான் தண்ணீர். எதிர்காலத்தில் மூன்...