Sunday, November 8
Shadow

Top Highlights

சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு ஆச்சரியத்தில் பெண் ரசிகர்கள் !

சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு ஆச்சரியத்தில் பெண் ரசிகர்கள் !

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் காரணம் வியாபார ரீதியாகவும் ரசிகர்கள் கூட்டமும் அவருக்கு அதிகம் காரணம் தொடர் வெற்றிகள் இது தான் இவரின் ரகசியம் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு எப்படி வந்தார் என்பதை நினைத்தால் பலருக்கும் ஒரு உத்வேகமாக தான் இருக்கும். திறமைகள் இருந்தாலும் சில தடைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது அவரை வைத்து படம் தயாரிக்க பலரும் முன்வருகிறார்கள். இந்த வருடம் தனக்கு மூன்று படங்கள் வர இருப்பதாக அவரே கூறியிருந்தார். சீமராஜா படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. பொன்ராம் இயக்கிய இப்படத்தில் சமந்தா தான் அவருக்கு ஜோடி. இப்படத்தின் பிரஸ் மீட் முன்பு நடைபெற்றது. இதில் பேசிய சிவா மது குடிக்கும் காட்சிகள் இப்படத்தில் இருக்காது என கூறினார். அதுமட்டுமல்ல இனி நான் நடிக்கும் படங்களிலும் இருக்காது. விரைவில் ரவிக்குமார் இயக்கும் ...
பிரபல இயக்குநருக்கு மனைவியான ஆண்ட்ரியா!

பிரபல இயக்குநருக்கு மனைவியான ஆண்ட்ரியா!

Latest News, Top Highlights
ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை இதனால் ரொம்பவே அப்செட்டான ஆண்ட்ரியா, சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது, “ரஜினி, விஜய் போன்றவர்களுடன் சேர்ந்து நடித்தால் தான் நடிகையா?, அப்போது தான் பட வாய்ப்புகள் கிடக்குமா? என்று கேள்விகளை எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் நிலையில், ஆண்ட்ரியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதால் தனுஷுக்கு ஜோடி யார், என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் குறித்து தகவல் கசிந்துள்ளது. ஆம், அவர் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குநர் அமீருக்கு மனைவியாக நடிக்கிறாராம்....
விஜய்க்கு பெருமை சேர்த்த முன்னணி ஹீரோ

விஜய்க்கு பெருமை சேர்த்த முன்னணி ஹீரோ

Latest News, Top Highlights
விஜய் என்றாலே பெருமை விஜய் என்ற பேர் சொல்லும் போதே நமக்குள் ஒரு சிலிர்ப்பு வரும் அது மட்டும் இல்லாமல் விஜய்க்கு ரசிகர்கள் பொதுமக்கள் மட்டும் இல்லை சினிமா பிரமுகர்களும் அதிகம் குறிப்பாக நாயகிகள் அதிகம் பலருக்கு அவருடன் நடிக்க விருப்பம் அதோடு பல இயக்குனர்கள் எப்படியாவது ஒரு படத்தையாவது இயக்கவேண்டும் என்று ஆவல் வாய்ப்புக்காக பல உன்னனை இயக்குனர்களும் காத்துக்கொண்டுள்ளனர் . இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகரும் ஆனா சசிகுமார் நேட்ட்று நடந்த ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது பலர் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த சசிகுமார் இந்த நிகழ்ச்சியில் பஞ்சாபை சேர்ந்த ஒரு வாலிபர் எப்போதோ விஜய் நடித்த மெர்சல் படத்தில் இருந்து ஆலபோறான் தமிழன் பாடல் பாடியுள்ளார் அதை நினைவுவில் வைத்து அந்த பாடலை பாடும்படி சொல்லி பாடசொன்னர் அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் எல்லோரும் ஆர...
ஸ்டெரிலைட் போரட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய அறிமுக நடிகர் பிரபு

ஸ்டெரிலைட் போரட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய அறிமுக நடிகர் பிரபு

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
திருட்டு விசிடி மற்றும் மதுரை மாவட்டம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிரபா, ஸ்டெரிலைட் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை மாணவர்களுடன் இணைந்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்னம் ஸ்டேடியமில் உண்ணாவிரதப் போரட்டத்தில் கலந்துக்கொன்டார் தமிழ்நாட்டில் ஸ்டெரிலைட் போராட்டம் பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. தூத்துக்குடி மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினர் வாழ்க்கைக்காக போராடி வருகின்றனர். ஸ்டெரிலைட்டால் வருங்கால சந்த்ததியே கேன்சர், மற்றும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். 15 நாட்களுக்கு மேலாக ஸ்டெரிலைட் ஆலையை மூடச்சொல்லி பெருமளவில் மக்கள் பலவிதங்களில் போராடி வருகின்றனர். ஆனால் தமிழ்க அரசும், மத்திய அரசும், மக்களை கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகின்றது இப்போது போரட்டம் பலவிதங்களில், பல இடங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முதல் ஆளாக இந்தப்போராட்...
‘விஷ்வகுரு’ திரைப்படம் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது!!

‘விஷ்வகுரு’ திரைப்படம் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது!!

Latest News, Top Highlights
• ஏவிஏ ப்ரொடக்ஷன், உலகிலேயே மிக விரைவாக எடுக்கப்பட்ட ‘விஷ்வகுரு’ திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப்பணிகள் முடிந்து ஷூட்டிங் முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் முடித்து புதிய கின்னஸ் சாதனையைப் படத்திருக்கிறது ‘விஷ்வகுரு’. சென்னை, 29 மார்ச் 2018 – ஏவிஏ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் டாக்டர். ஏ.வி.அனுப் தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் ‘விஷ்வகுரு’, இப்படத்தின் மூலம் ஏவி. அனுப் மற்றும் அப்படத்தின் இயக்குநர் திரு. விஜேஷ் மணி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப்பணிகள் முடிந்து ஹூட்டிங் ஆரம்பித்த முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். இதனால் உலகிலேயே மிக வேகமாக எடுத்துமுடிக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘வி...
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!

அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!

Latest News, Top Highlights
உச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி போன்ற நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் நடிகர்கள் நல்ல திறமையான இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது அந்த சூழல் இன்னும் மாறி விடுகிறது. இயக்குனர் கண்ணன் அவர்களுடன் அதர்வா இணையும் பூமராங் படம் அப்படி ஒரு விஷயம் தான். இந்த படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறார். அதை பற்றி இயக்குனர் கண்ணன் கொஞ்சம் விளக்கமாக கூறும்போது, "இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே விருது பெ...
சிம்புவின் அதிரடி மாற்றம் திணறும் கோடம்பாக்கம் !

சிம்புவின் அதிரடி மாற்றம் திணறும் கோடம்பாக்கம் !

Latest News, Top Highlights
ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஓரணியில் நின்று அதிசயித்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்குகிற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் ஷெட்யூலை மளமளவென முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு. காட்டுத் தீயாக செய்தி பரவ… நாலாபுறத்திலிருந்தும் ‘நான்… நீ’ என்று சிம்பு வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டிரைக் காரணமாக ஓய்வில் இருக்கும் மற்ற மற்ற ஹீரோக்கள் கதை கேட்கிறார்களோ, இல்லையோ? சிம்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஓரணியில் நின்று அதிசயித்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்குகிற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் ஷெட்யூலை மளமளவென முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு. காட்டுத் தீயாக செய்தி பரவ… நாலாபுறத்திலிருந்தும் ‘நான்… நீ’ என்று சிம்பு வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டிரைக் காரணமாக ஓய்வில் இருக்கும் மற்ற மற்ற ஹீரோக்கள் கதை கேட்கிறார்களோ, இல்...
ரஜினிகாந்த்யை முந்தும் கமல்ஹாசன் ?

ரஜினிகாந்த்யை முந்தும் கமல்ஹாசன் ?

Latest News, Top Highlights
ரஜினியும் கமலும் நல்ல நன்பர்கள் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் ஆனால் இவர்கள் அரசியல் வந்ததும் வட துருவமும் தென் துருவமாக இருக்கிறார்கள் இது தற்போது சினிமாவிலும் தொடர்கிரது நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர். இவர்கள் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகிவிட்டன. ஆனால் திரையுலக ஸ்டிரைக் காரணமாக படம் ரிலீஸாவதில் சிக்கல் நீடிக்கிறது. ரஜினியின் காலா படம் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம், காலாவிற்கான கிளியரன்ஸ் சான்று அளிக்கவில்லை. அதனால், படத்திற்கான சென்சார் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது. அதேசமயம், கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கு சென்சார் பணி முடிந்து யு/ஏ சான்றும் கிடைத்துவிட்டது. ஒருவேளை காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸாகவில்லை என்றால் விஸ்வரூபம் 2 படத்தை...
30 நாட்களுக்குள் அனைத்து தியேட்டர்களிலும் கம்புயூடர் புக்கிங் பண்ண சொல்லி தயாரிப்பாளர் சங்க தலைவர் விசால் வேண்டுகோள்

30 நாட்களுக்குள் அனைத்து தியேட்டர்களிலும் கம்புயூடர் புக்கிங் பண்ண சொல்லி தயாரிப்பாளர் சங்க தலைவர் விசால் வேண்டுகோள்

Latest News, Top Highlights
தென் இந்தியாவின் ஒட்டுமொத்த சினிமா முதல் முரையாக வேலை நிருத்தம் முதல் முறையாக செய்தனர் அதில் தமிழ் சினிமாவில் பல வருடஙளால் முடுவுக்கு வராத ஒட்டு மொத்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர விஷால் முயர்ச்சி நடந்து வருகிரது குறிப்பாக திரையரங்க பிரச்சனை இத்ற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , சம்மேளன தலைவர் திரு. செல்வமணி திரையரங்கு உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள் திரு.அபிராமி ராமநாதன் ரோகினி பன்னீர்செல்வம் திரு. அருள்பதி கலந்து கொண்டு qube vpf கட்டணத்தை இனி கட்ட முடியாது qube நிறுவனம் அதையும் மீறி திரையரங்க உரிமையாளர்களை மிரட்டினால் அதனை நீதிமன்றம் சென்று ஒட்டுமொத்தமாக போராடலாம் என்றும், ஆன்லைன் டிக்கெட்க்கு இனி அதிகமாக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருக...
நம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்…

நம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்…

Latest News, Top Highlights
கடந்த சில நாட்களில் 'கடைக்குட்டி சிங்கம்' என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள திரு. வேணுகோபால் அவர்களின் விளைநிலங்களுக்கு சென்றுள்ளார். தனது விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது முயற்சி பற்றி மிகவும் பெருமையாக கூறுகிறார். இவரின் முக்கிய குணநலன்களை பார்த்து வியந்து போன நடிகர் கார்த்தி தனது உறவுகளுடன் செங்கல்பட்டு சென்றுள்ளார். நடிகர் கார்த்தி தனது புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.அங்கே கிடைத்த இயற்கையா...