Sunday, November 8
Shadow

Top Highlights

நம்பி வந்த இளம் இயக்குனரை ஏமாற்றிய – கெளதம் மேனன்!

நம்பி வந்த இளம் இயக்குனரை ஏமாற்றிய – கெளதம் மேனன்!

Shooting Spot News & Gallerys, Top Highlights
இயக்கிய முதல் படத்திலேயே ”அடடே. இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா..” என்று திரையுலகத்தையும், ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் ‘துருவங்கள் 16’ பட இயக்குனர் கார்த்திக் நரேன். அந்தப் படம் வெற்றி பெற்றதும் கோலிவுட்டின் பிரபலங்களிடமிருந்து பாராட்டுகள் குவிய, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தது ஆனால் தனக்குப் பிடித்த அதாவது ”யாருடைய படங்களைப் பார்த்து வியந்து தானும் இயக்குனராக வேண்டும் என்று நினைத்தாரோ?” அதே கெளதம் மேனன் கம்பெனியிலேயே இரண்டாவது படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தால் அதை சும்மா விட முடியுமா? உடனே கெளதம் மேனன் தயாரிப்பு நிறுவனத்தில் தனது ‘நரகாசுரன்’ படத்தை இயக்க ஓ.கே சொன்னார் கார்த்திக் நரேன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா நடிப்பில் தயாராகி வந்த இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீசாகவில்லை. பொறுத்துப் பொறுத்துப் ...
இதை  செய்பவர்கள் என் ரசிகர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள்- அஜித்

இதை செய்பவர்கள் என் ரசிகர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள்- அஜித்

Latest News, Top Highlights
எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்அஜித். அந்த வகையில் அஜித் எப்போதாவது தான் பேட்டி என்று கொடுப்பார். அதிலும் பில்லா படத்திற்கு பிறகு இவரை எந்த ஒரு பேட்டியும் கொடுப்பது இல்லை, தன் வேலை நடிப்பது, அதை மட்டும் பார்க்கின்றேன் என இருந்துவிட்டார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் அஜித் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார், அதில் மற்ற நடிகர் ரசிகர்களுடன் உங்கள் ரசிகர்கள் சண்டைப்போடுகிறார்களே என்று கேட்டனர். அதற்கு அஜித் ‘என் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு மற்ற நடிகர்களை கிண்டல் செய்வதோ, மோசமாக விமர்சிப்பதோ செய்யாதீர்கள், அவர்கள் ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்’ என்று கூறியுள்ளார்...
சமந்தா பற்றிய வதந்தி..  முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்

சமந்தா பற்றிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்

Latest News, Top Highlights
பிரதியுஷா பவுண்டேசன் மூலம் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சமந்தா, தெலுங்கானா அரசின் கைத்தறி ஆடை தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதோடு, கைத்தறி நெசவாளர்களின நிலையை சொல்லி, அவர்களின் வாழ்வியலுக்காக கைத்தறி விளம்பர தூதராக இலவசமாக நான் செயல்படுகிறேன் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார். எல்லா நடிகர் நடிகைகளும் போலவே இதற்காக சமந்தா பெரும் தொகையை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தெலுங்கானா அமைச்சர் கே.டிஆர்., அதுபற்றி நேற்று கூறுகையில், இந்த பணிக்காக சமந்தா ஒரு பைசாகூட சன்மானமாக பெறவில்லை. இதை ஒரு சமூக சேவை போன்றே இலவசமாக செய்து வருகிறார் என்று தெரிவித்து, சமந்தா பற்றி வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்....
திடீர் திருப்பம்… தனுஷ் இடத்தை பிடித்த  சிம்பு…

திடீர் திருப்பம்… தனுஷ் இடத்தை பிடித்த சிம்பு…

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை', கௌதம்மேனன் இயக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', பாலாஜி மோகன் இயக்கும் 'மாரி-2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அதோடு அவரது நடிப்பில், 'The Extraordinary Journey of Fakir' என்ற இங்கிலீஷ் படமும் உருவாகி வருகிறது. இந்தப்படங்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'நீடி நாடி ஒகே கதா' என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்கில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு தாணு இந்தப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை தாணு மறுத்துள்ளார். லேட்டஸ்ட்... தகவல்... இந்தப்படத்தை ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்க திட்டமிட்டுள்ளாராம். ஹீரோ சாய்ஸில் முதலிடத்தில் இருப்பவர் சிம்பு என தகவல் வெளியாகி உள்ளது....
முடியாத ஸ்ட்ரைக் விஜய் மற்றும் அஜித் படங்கள் ரிலீஸ் ஆகுமா கேள்வி குறி ?

முடியாத ஸ்ட்ரைக் விஜய் மற்றும் அஜித் படங்கள் ரிலீஸ் ஆகுமா கேள்வி குறி ?

Latest News, Top Highlights
இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யா என்று மூன்று டாப் ஹீரோக்களும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்ட்ரைக்கால் அது நடக்க வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அஜித், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது அபூர்வமான ஒன்று. இந்த ஆண்டு விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம், அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் விஸ்வாசம், சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் என் ஜி கே ஆகியவை தீபாவளி அன்று வருவதாக அறிவிக்கப்பட்டன. இவற்றில் விஜய் படம் துவங்கப்பட்டு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது. அஜித் நடிக்கும் படம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. சூர்யாவின் என் ஜி கே படமும் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிற்கிறது. இவற்றில் விஜய் படம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் த்ரில்லராகவும், அஜித் படம் குடும்ப செண்டிமெண்டுடன் கூடிய கமர்...
மார்ச்-30ல் வெளியாகும் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’

மார்ச்-30ல் வெளியாகும் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’

Latest News, Top Highlights
“தடையிருக்கும் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்” ; ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ நாயகன் ரிஜன் சுரேஷ் விளக்கம்..! கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான். அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது.. ஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் அல்லவா..? இந்த சமயத்தில் அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையுடன், சினிமா உலகமும் வாரந்தோறும் படங்களை வழக்கம்போல ரிலீஸ் செய்து வந்தது.. அந்த நம்பிக்கையில் தான், தாங்கள் ஏற்கனவே திட்ட...
விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் கொடுத்த விஜய் 62 படக்குழு

விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் கொடுத்த விஜய் 62 படக்குழு

Latest News, Top Highlights
விஜய் 62 படம் பற்றி ஒரு விஷயத்தை மிகவும் எதிர்பார்த்த தளபதி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 62. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விஜய் படம் குறித்து ஒரு தகவல் தீயாக பரவியது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் 62 படத்தில் தளபதி ஒரு பாடல் பாடுகிறார் என்று தகவல் தீயாக பரவியது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சூப்பர் என்று மகிழ்ந்தனர் விஜய் 62 படத்தில் தளபதி பாடுவதாக பேசப்படுவது உண்மையா என்று விசாரித்தபோது அவர் பாடவில்லை என்ற பதிலே கிடைத்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ரஹ்மான் இசையமைக்க விஜய் பாட அந்த பாடல் 2018ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாகும் என்று ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளனர். சினிமா...
றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் சிம்பு

றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் சிம்பு

Latest News, Top Highlights
றெக்க பட இயக்குனர் ரத்தின சிவாவின் படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து சிவா சிம்புவை வைத்து படம் எடுக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. இதை பார்த்த சிவா விளக்கம் அளித்துள்ளார். அண்ணனுக்காக காத்திருக்கிறேன். நட்பு ரீதியாக எஸ்டிஆரை சந்தித்து பேசினேன். என் தலைவனுடன் சேர்ந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என்று ரத்தின சிவா தெரிவித்துள்ளார். அஅஅ படம் வெளியான பிறகு சிம்பு மீது இயக்குனரும், தயாரிப்பாளரும் புகார் தெரிவித்தனர். சிம்பு பாத்ரூமில் இருந்து கொண்டு டப்பிங் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தற்போது அவர் அப்படியே ஆளே மாறிவிட்டார் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்பு படக்குழுவை வியக்க வைத்துள்ளார். வழக்கமாக லேட்டாக ஷூட்டிங் வரும் சி...
விவசாயத்தை மாணவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் – கமல்ஹாசன்

விவசாயத்தை மாணவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் – கமல்ஹாசன்

Latest News, Top Highlights
திருவள்ளூர்: மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய கமல், திராவிடத்தை ஒழிக்க முடியாது என்றார். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நியாயமானவர்களாகி விடுவார்கள். மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் தம்மை பற்றி பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். மாணவர்கள் மத்தியில் பேசுவதை தடுக்கின்றனர். பள்ளிக்கு செல்வதையும், கல்லூரிக்கு சென்று மாணவர்களை சந்திப்பதையும் தடுப்பது வேடிக்கையானது என்றும் கமல் கூறினார். விவசாயத்தை மாணவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்று கூறிய கமல், வீட்டிற்கு பக்கத்தில் வயல் இருப்பதற்காக சந்தோசப்பட வேண்டும். கிராமியமே தேசியம் என்று கூறிய கமல் இது விவசாய ந...
நான் முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகத்தான் இருக்கும் என நடிகர் கமல்ஹாசன்

நான் முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகத்தான் இருக்கும் என நடிகர் கமல்ஹாசன்

Latest News, Top Highlights
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில், படிப்பை முடித்தவுடன் உங்களை தாக்கப்போவது அரசியலும், ஊழலும் தான். ஆகவே மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களை அரசியல்வாதியாக இருக்க சொல்லவில்லை, அரசியல் புரிதல் இருக்க வேண்டும். என்னை கல்லூரி, பள்ளி விழாக்களுக்கு செல்லவிடாமல் தடுக்கின்றனர். போருக்கு செல்பவர்களுக்கு பதற்றமும் பயமும் இருக்காது. மக்கள் நீதி மையத்தில் பொன்னாடைகள், பூமாலைகள், காலில் விழுவதை தவிர்க்கிறோம். இது எங்களிடம் நடக்காது. நாட்டை மாற்றும் பொறுப்பு, நம்முடைய கையில் உள்ளது.நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது. திராவிடம் என்பது நாடு ...