Sunday, November 8
Shadow

Top Highlights

இயக்குனர் விக்னெஷ் சிவனுக்கு கார் பரிசு கொடுத்த சூர்யா கோவதில் கோலிவுட்

இயக்குனர் விக்னெஷ் சிவனுக்கு கார் பரிசு கொடுத்த சூர்யா கோவதில் கோலிவுட்

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், கார்த்திக், செந்தில், தம்பிராமையா, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஹிட் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா சிறப்பு பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை அழைத்து சிகப்பு வண்ண டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க ஆனால் கோலிவுட் வட்டாரம் இந்த படம் என்ன வெற்றி படமா என்று வினியொகிஸ்தர்கள் கேள்வி எழுப்பி உள்ள்னர்....
தளபதி 62 படத்தின்  பர்ஸ்ட் லுக் தேதி கசிந்தது கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி கசிந்தது கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Latest News, Top Highlights
தளபதி 62 பட ஆரம்பத்திலிருந்தே ஒரே கொண்டாட்டம் தான் காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒருபக்கம் அடுத்து ஏ.ஆர்.ரகுமான் அடுத்து அடுத்து கொடுத்த கொண்டாட்டம் இப்ப அடுத்த கொண்டாட்டம் படத்தின் முதல் பார்வை அதாவது பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாக போகும் தேதி அறிவிப்பு எப்போது என்பது தான். தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது தளபதி-62. இப்படமும் முருகதாஸின் முந்தைய படங்கள் போல் சமூக கருத்துக்களை பேசுமாம். இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு முடிய, விரைவில் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதனால், விஜய் ரசிகர்கள் தமிழ் புத்தாண்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்....
ரஜினிகாந்த் என்பதை மறந்த சூப்பர் ஸ்டார் ஏன் தெரியுமா?

ரஜினிகாந்த் என்பதை மறந்த சூப்பர் ஸ்டார் ஏன் தெரியுமா?

Latest News, Top Highlights
இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், அங்கு 5வது நாளாக பல தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் மேலும் 20 நாட்கள் வரை இமயமலைப் பகுதிகளில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இன்று ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி மடத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாதுக்களுக்கு அன்னதானம், குரு தட்சிணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரஜினி. நூற்றுக்கணக்கான சாதுக்களுக்கு தன் கையால் உணவும் பணமும் வழங்கினார். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், 'இமய மலைப் பயணம் மிக இனிமையாக உள்ளது. இங்குள்ள இறைத்தன்மையை நான் அனுபவித்து மகிழ்கிறேன். இங்குள்ள ஆன்மீகப் பெரியவர்கள், சாதுக்கள் மத்தியில் இருக்கும் இந்த சூழல் நான் ரஜினிகாந்த் என்பதையே மறக்க வைத்துவிட்டது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, மன நிறைவுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன்,' என்றார் ரஜினிகாந்...
“உத்தரவு மகாராஜா” படத்தில் ஐந்து கெட்-அப்யில் நடிக்கும் உதயா

“உத்தரவு மகாராஜா” படத்தில் ஐந்து கெட்-அப்யில் நடிக்கும் உதயா

Latest News, Top Highlights
உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின் இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நேற்று நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது இதன் கிராபிக்கிஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவைக்க பட்டுள்ளனர் மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் முக்கியமாக கிராபிக்கிஸ் மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார். இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவைசரளா, M.S.பாஸ்கர், குட்டிப...
ஆர்யா இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்’… பிரபல ஹீரோக்கள் விருப்பம்!

ஆர்யா இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்’… பிரபல ஹீரோக்கள் விருப்பம்!

Latest News, Top Highlights
எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆர்யாவின் நண்பர்களும்-நடிகர்களுமான ஷாம், பரத், கலையரசன் மூவரும் போட்டியாளர்களில் ஒருவரான அபரந்தி, ஆர்யாவுக்கு பொருத்தமானவராக இருப்பார் எனத் தெரிவித்துள்ளனர். 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், ஆர்யாவை மணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்....
வாலாட்டிய நடிகரை ஓங்கி அறைந்த ராதிகா ஆப்தே!

வாலாட்டிய நடிகரை ஓங்கி அறைந்த ராதிகா ஆப்தே!

Latest News, Top Highlights
மும்பை: தமிழ் படம் ஒன்றில் நடிக்கும்போது தன்னிடம் சில்மிஷம் செய்த பிரபல நடிகரை கன்னத்தில் அறைந்ததாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை, படுக்கைக்கு அழைப்பது என்று பல நடிகைகள் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே. இந்நிலையில் அவர் நடிகை நேஹா தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நேஹா தூபியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே கூறிய விஷயம் தான் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நான் தமிழ் படம் ஒன்றில் நடித்தபோது முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது பிரபலமான தென்னிந்திய நடிகர் ஒருவர் திடீர் என்று என் பாதங்களை வருடினார் என்றார் ராதிகா. அந்த நடிகரை நான் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அவர் என் பாதங்களை வருடியதும் கோபத்தில் அவரை ஓங்கி அறைந்துவிட்டேன் என்று ராதிகா ஆப்தே தெரிவ...
அழிந்து வரும் கிராமத்து  வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

Latest News, Top Highlights
ஸ்ரீலட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உளிரி.’ இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சயனி நடித்துள்ளார். மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – வெங்கட், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – சாமி கலைக்குமார், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – மது மாலிக், தயாரிப்பு மேற்பார்வை – A நாகராஜ், தயாரிப்பு – எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ், இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம், – R.ஜெயகாந்தன். படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜெயகாந்தன் பேசும்போது, “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் ...
பாலிவுட் நடிகர் அமீர்கான் அவர்கள் ஷேர் முறையில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்…

பாலிவுட் நடிகர் அமீர்கான் அவர்கள் ஷேர் முறையில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்…

Latest News, Top Highlights
எதிர்கால சினிமாவை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற நடிகர் அமீர்கான் அவர்கள் துவக்கப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து... அழிந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற தமிழ் நடிகர்கள் அமீர்கானை பின்பற்றி ஷேர் முறையில் நடிக்க வேண்டும்... காலகாலமாக... நஷ்டத்தில் மட்டுமே இயங்குவது தமிழ் திரையுலகம் மட்டுமே.. "நானும் வளர வேண்டும்... நான்சார்ந்த திரையுலகும் வளர வேண்டும்" என்கிற எண்ணம் எல்லா நடிகர்களிடமும் உண்டு... அந்த நல்லெண்ணங்களை அவர்கள் செயல் பாட்டுக்கு கொண்டு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை ... விரைவில்... தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்... அது நிச்சயம் தமிழ் நடிகர்களால் நடக்கும்....
படுர் ரமேஷ்யின் பாடி சிவசக்தி திரையரங்கம் கோலகல திறப்பு விழா

படுர் ரமேஷ்யின் பாடி சிவசக்தி திரையரங்கம் கோலகல திறப்பு விழா

Latest News, Top Highlights
அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். "அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்த திரையரங்கை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலத்திற்கேற்ப நிறைய படங்களை வெளியிடும் வகையில் இரண்டு திரையரங்குகளாக மாற்றி அமைத்திருக்கிறோம்...
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் – கடுப்பில் சாய் பல்லவி.!

அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் – கடுப்பில் சாய் பல்லவி.!

Latest News, Top Highlights
தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். பின்னர் தெலுங்கு படத்தில் நடித்து அங்கும் பிரபலமானார். இதனையடுத்து இவர் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் தமிழில் கரு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவிக்கு திருமணமான ரவி தேஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு தகவலை யாரோ கிளப்பி விட அது தீயாக பரவியது. இது குறித்து ரவி தேஜாவின் அப்பா சாய் பல்லவி வேகமாக வளர்ந்து வருவதால் அவர் மீது உள்ள பொறாமையால் இப்படியான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என கூறியிருந்தார். இது போன்ற வதந்திகளால் சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம். மேலும் இதை கிளப்பி விட்டது யார் என்பதையும் தேடி வருகிறாராம்....