Sunday, November 8
Shadow

Top Highlights

இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்த வேண்டுகோள்

இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்த வேண்டுகோள்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
இளைஞர்கள் அனைவரும் இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். இமயலை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் நேற்று ரிஷிகேஷ் சென்றிருந்தார். அங்கு அவரிடம் பகுதி நேர அரசியல்வாதி என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, தாம் இன்னமும் முழுமையான அரசியல்வாதியாகவில்லை என்று மட்டுமே குறிப்பிட்டதாக விளக்கினார். தமது இமயமலை பயணத்திற்கும், அரசியலில் தாம் நுழைவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார் தொடர்ந்து பேசிய அவர், “முன்பு நான் ஒவ்வொரு வருடமும் வருவேன். கடந்த 7-8 ஆண்டுகளாக பல காரணங்களால் என்னால் வர இயலவில்லை. அதனால் நான் தற்போது இங்கு வந்துள்ளேன். இது வழக்கமான ஒன்றுதான். உங்களுக்கு இமயமலை பற்றி நான் சொல்லத் தேவையே இல்லை. இந்த இடத்தையும், கங்கை நதியையும் நான் நேசிக்கிறேன். இங்கு நிறைய புனிதர்கள் உள்ளனர். அ...
“லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழு நடத்தும்  எஸ்.பி.பி. க்ளாசிக்ஸ்” இசை நிகழ்ச்சி

“லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழு நடத்தும் எஸ்.பி.பி. க்ளாசிக்ஸ்” இசை நிகழ்ச்சி

Latest News, Top Highlights
பின்னணிப் பாடகர் பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் "லஷ்மன் ஸ்ருதி" இசைக்குழுவில் கலந்து கொண்டு பாடும் "எஸ்.பி.பி க்ளாசிக்ஸ்" என்னும் பிரம்மாண்டமான மெல்லிசை நிகழ்ச்சி வரும் 18.3.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. ஒரு பாடகர் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடும்போது அதற்காக அரங்கம் நிரம்பி வழிகிறதென்றால் இன்றைக்கும் அது எஸ்.பி.பி அவர்கள் பாடும் ஒரு நிகழ்ச்சியாகவே இருக்கின்றது. பல தலைமுறை தாண்டி இன்றைய இளைஞர்கள் வரை அனைவரையும் தன் குரலால் வசீகரித்து இதயம் குளிரப் பாடி மகிழ்ச்சியைக் கொடுப்பவர். தான் பாடத்துவங்கி 52 ஆண்டுகளைக் கடந்தும் திரையில் தன் குரலால் பன்மொழிகளில் ஆதிக்கம் செய்து வருபவர். பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், மேடைப்பாடகர் என்று பன்முகங்களைக் கொண்டு பணியாற்றும் திறமை கொண்டவர்....
நடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் மேலும்   புதிய கதாநாயகன்

நடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் மேலும் புதிய கதாநாயகன்

Latest News, Top Highlights
பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார். நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன்....
ரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி வழிபாடு செய்தார் கடவுள் கொடுத்த புது அவதாரம் அரசியல்

ரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி வழிபாடு செய்தார் கடவுள் கொடுத்த புது அவதாரம் அரசியல்

Latest News, Top Highlights
அரசியல் பிரவேசம் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 15 நாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவ்கோரி என்ற குகைக் கோவிலுக்கு சென்று அவர் வழிபட்டார். பின்னர் இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்று ரஜினிகாந்த் வழிபாடு செய்தார். ஆசிரமம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி தயானந்த சரஸ்வதியை குருவாக ஏற்று, அவரிடம் உபதேசம் பெற்றவர் ரஜினிகாந்த். தயானந்த சரஸ்வதி உயிருடன் இருந்த வரை கோவையில் உள்ள அவரது ஆஸ்ரமத்துக்கு அடிக்கடி ரஜினிகாந்த் சென்று வந்தார். இன்று அவர் உத்தரகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷில் தங்கியுள்ளார். அப்போது மீடியாக்கள் பல அவரிடம் கேள்விகளை எழுப்பின. ஆனால் அவர்களிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேச மறுத்துவிட்டார் ரஜினி. பின்னர் வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த...
வளர்த்துவிட்ட இடத்திற்காக குரல் கொடுக்க மறுப்பது ஏன்..? ; ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் சதீஷ்குமார் கேள்வி..!

வளர்த்துவிட்ட இடத்திற்காக குரல் கொடுக்க மறுப்பது ஏன்..? ; ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் சதீஷ்குமார் கேள்வி..!

Latest News, Top Highlights
“எல்லா பிரச்சனைகளையும் ஒன்றிணைத்து போராட வேண்டும்” ; தயாரிப்பாளர் சதீஷ்குமார் கோரிக்கை ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர் இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ, சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது. சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.. இதனை குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார், ரஜினி, கமல் இருவரையும் “இந்த திரைப்பட துறையின் இன்னல்களை களைய ஏ...
உலக அளவில் எந்த நாட்டில் எந்த இந்தியப்படம் அதிக வசூல், முழு விவரம்- சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த பெருமை

உலக அளவில் எந்த நாட்டில் எந்த இந்தியப்படம் அதிக வசூல், முழு விவரம்- சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த பெருமை

Latest News, Top Highlights
இந்திய சினிமாவை பொறுத்த வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் வெளிநாடுகளிலும் இந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் உலக அளவில் முக்கியமான நாடுகளில் அதிகம் வசூல் செய்த இந்திய படங்கள் எது என்பதை பார்ப்போம். சீனா- தங்கல்- $202,006,286 Arab Gulf States- பாகுபலி2- $11,100,000 தைவான் - தங்கல்- $6,400,000 சவுத் கொரியா- பிகே- $5,880,000 மலேசியா- தில்வாலே- $3,748,696 ஹாக் காங்- தங்கல்- $3,600,000 பாகிஸ்தான் - சுல்தான் - $3,531,575 ஜப்பான் - முத்து- $1,587,918 சிங்கப்பூர்- தில்வாலே- $1,000,000 ஸ்ரீலங்கா- மெர்சல்- $686,900 அமெரிக்கா- பாகுபலி2- $20,186,659 யுகே- தூம்3- $4,446,998 ஆஸ்திரேலியா- பாகுபலி2- $2,474,974 நியூஸிலாந்த்- பத்மாவத்- $634,621 இதில் தமிழ் படங்களான மெர்சல், முத்துவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்...
கதைக்காக  நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா

கதைக்காக நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் அழகோடு திறமையும் வாய்ந்த நடிகை என்றால் அது ஆண்ட்ரியா என்று சொல்லலாம் அதோடு மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் தான் விரும்புகின்றனர். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு ராம் இயக்கத்தில், தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ஆண்டரியா. அப்போது அவர் பேசும்போது, சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன்பின்னர் ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. க...
மூன்றாவது முறையாக இணையும் சூர்யா மற்றும் இயக்குனர் K.V.ஆனந்த்

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா மற்றும் இயக்குனர் K.V.ஆனந்த்

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சூர்யாவின் 37 வது படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், "எனது அடுத்த பட நாயகன் சூர்யா.லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்,'' எனத் தெரவித்துள்ளார். 'அயன்', 'மாற்றான்' படங்களுக்குப் பின் 3-வது முறையாக, சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி 'சூர்யா 37' படத்துக்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது....
காலா படத்தால் மிக பெரிய லாபம் தனுஷ் மற்றும் குடும்பம் மகிழ்ச்சி

காலா படத்தால் மிக பெரிய லாபம் தனுஷ் மற்றும் குடும்பம் மகிழ்ச்சி

Latest News, Top Highlights
நடிகர் ரஜினியின் காலா படம், அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றிக்காகவே, நடிகர் ரஜினி, இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தை 75 கோடி ரூபாய் பொருட் செலவில், நடிகர் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷின் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், காலா படத்தின் டீசர் ரிலீசாகி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தை, 125 கோடி ரூபாய் கொடுத்து, விநியோக உரிமையை வாங்கியுள்ளது லைகா நிறுவனம். இதையடுத்து, ரஜினியின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே படத்தில், பெரிய அளவில் ரிஸ்க் இல்லாமல், 50 கோடி ரூபாயை சம்பாதித்திருப்பதாலேயே, இந்த சந்தோஷம் என் கின்றனர் சினிமா வட்டாரங்களில்....