Sunday, November 8
Shadow

Top Highlights

PANDIRAJ DIRECTORIAL KARTHI STARRER ‘KADAIKUTTY SINGAM’ FIRST LOOK UNVEILED

PANDIRAJ DIRECTORIAL KARTHI STARRER ‘KADAIKUTTY SINGAM’ FIRST LOOK UNVEILED

Latest News, Top Highlights
Actor Karthi has been striding with a commendable phase of getting through awe-inspiring projects. He experimented with phenomenal explorations upon newfangled themes through ‘Kaatru Veliyidai’ and ‘Theeran Adhigaaram Ondru’ last year. With his roles and premise of these films turning to be unconventional, he embarks on an entertaining note with 2018. Teaming up with director Pandiraj, who is far-famed for beautiful and decorous family entertainers, is so much evident of how special the film is going to be. In addition, with a prestigious banner of Suriya’s 2D Entertainment that is churning out quality films bankrolling this film, the expectations are embellished yet more. On the harvest festival of Pongal, the first look of this film ‘Kadaikutty Singam’ has been unveiled. The first...
இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் “கடைக்குட்டி சிங்கம் “

இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் “கடைக்குட்டி சிங்கம் “

Latest News, Top Highlights
தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் First Look மற்றும் டைட்டில் நேற்று வெயிடப்பட்டுள்ளது. படத்தின் First Look போஸ்டரை சூர்யா நேற்று மாலை Twitter-ல் வெளியிட்டார். போஸ்டரில் "பயிர் செய்ய விரும்பு " "விவசாயி " போன்ற வாசகங்களை காணமுடிந்தது. படத்தில் சாயிஷா சாய்கல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானு ப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். D.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிபதிவு வேல்ராஜ். 2018 கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது....
விஜய் ரசிகர்களை டென்சன் பண்ணிய நயன்தாரா

விஜய் ரசிகர்களை டென்சன் பண்ணிய நயன்தாரா

Latest News, Top Highlights
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணியில் உள்ள ஒரு நடிகை என்றால் அது நயன்தாராதான் சமீபகாலமாக கொஞ்சம் சர்ச்சையில் மாட்டி கொள்கிறார் என்று தான் சொல்லணும். கடந்த சில நாட்களுக்கு முன் தன காதலன் விவகாரத்தில் கீர்த்தி சுரேஷை மிரட்டியதாக செய்திகள் வந்தன தற்போது விஜய் விவகாரம் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா, நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் என்ற செண்டிமெண்டும் உள்ளது. இதற்கிடையே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவரும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும், ரஜினி, அஜித் போல தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதை தவிர்த்து வரும் நயந்தாரா, அஜித்தை உயர்த்தி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ’அறம்’ படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நயந்தாரா, அவ்விருது வழங்க...
சமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் “நாடோடிகள் 2”

சமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் “நாடோடிகள் 2”

Latest News, Top Highlights
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது. மீண்டும் சமுத்திரகனி - M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் "நாடோடிகள் 2" திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் - ஜாக்கி, படத்தொகுப்பு - A.L.ரமேஷ். தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தை போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக ...
விஜய் ஒரு சிலருக்கு நன்றி சொன்ன ரகசியம் யாருக்கு தெரியுமா?

விஜய் ஒரு சிலருக்கு நன்றி சொன்ன ரகசியம் யாருக்கு தெரியுமா?

Latest News, Top Highlights
சமீபகாலமாக நடிகர்களின் அரசியல் சர்ச்சை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது இதில் விஜய் அதில் இருந்து தனித்து காண்பவர் காரணம் முதலில் அரசியல் பிரவேசம் என்பது விஜய் தான் மக்கள் இயக்கம் என்று முதலில் ஆரம்பித்தார். அதாவது கடந்த நான்கு வருடங்கள் முன்னே ஆரம்பித்தார் அனால் அப்போதைய சூழ்நிலையில் அதை நல்ல முறையில் வழி நடத்த முடியவில்லையே தவிர அதன் நிக்கங்களை தன திரைபடங்கள் மூலம் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படி சொன்ன விஷயங்கள் தான் மெர்சல் படத்திலும் இடம் பிடித்தது கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினாலும், அதே சர்ச்சையின் மூலம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தலைவர்களுக்கு, பலர் பதிலடி கொடுத்தாலும், சம்மந்தப்பட்ட நடிகர் விஜய் மட்டும் படத்தில் பேசியதோடு சரி, நிஜத்தில் அக்கட்சிக்கு எந்தவித பதிலடியோ, கருத்தோ தெரிவிக்கவில்லை....
ஸ்கெட்ச் – விமர்சனம்

ஸ்கெட்ச் – விமர்சனம்

Review, Top Highlights
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனாஸ் செய்து வரும் சேட்டுவிடம் வேலை செய்து வருகிறார் விக்ரம். இவர் டியூ கட்டாத வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகிறார். ஒரு நாள் நாயகி தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்குகிறார். அப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும் பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார். சிறிது நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது தனக்கே உ...
மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’  ட்ரைலர்

மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ட்ரைலர்

Latest News, Top Highlights
சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அசத்தும் நடிகர்களின் பட்டியலில் முக்கியமானவர் அருள்நிதி. அவரது அடுத்த படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஒரு திரில்லர் படமாகும். இப்படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை 'Axess Film Factory' சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். இது குறித்து திரு.டில்லி பாபு பேசுகையில் , '' இந்த படத்தின் மேல் எங்களுக்கு இருந்த பேரார்வம் தான் திரையில் வெளிப்பட்டு மக்களை கவர்ந்துள்ளது . தமிழ் சினிமா ரசிகர்கள் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ட்ரைலருக்கு கொடுத்துள்ள வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைகதையை இயக்குனர் மாறன் அருமையாக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும...
​நம்மிடம் எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைத்துகொள்ளலாம் – இயக்குநர் லிங்குசாமி

​நம்மிடம் எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைத்துகொள்ளலாம் – இயக்குநர் லிங்குசாமி

Latest News, Top Highlights
இயக்குநர் லிங்குசாமியின் " லிங்கூ-அய்க்கூ" புத்தக வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னை ரஹ்யன் கல்சுரல் சென்டரில் வைத்து நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் - நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் , வசந்தபாலன் , கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் S.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். "லிங்கூ – ஹைக்கூ " நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்கு​​சாமி கூறியது : தாகூரின் கவிதை ஒன்று நியாபகம் வருகின்றது சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை சரியானவை உன்னை தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அணைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக இருக்கலாம் ஆனால் இவர்களிடம் நீண்ட ஓரு பிடிப்பு உள்ளது.பாலாஜி சார் தான் ...
விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 16ம் தேதி ரிலீஸ்

விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 16ம் தேதி ரிலீஸ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமா ரசிகர்களும் திரைத் துறையினர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு சேர பாராட்டக்கூடிய, பெருமையுடன் பார்க்கக்கூடிய ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்கு ஒரு முதன்மை காரணம் விஜய் சேதுபதியின் பல்வேறு தளங்களில் கதை கதாபாத்திரம் தேர்வு செய்யும் தன்மையும், அவற்றை சிறப்பாக செய்து முடிக்கும் திறமையுமே. அவருடைய அசுர வளர்ச்சியும், ரசிகர் பட்டாளமும் அசாதாரணமானது. எல்லைகளை கடந்தும் அவரது ரசிகர் பட்டாளம் விரிவடைந்துள்ளது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சீதக்காதி மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படம். இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான படமாக சீதக்காதி உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் 25வது படமான இந்த படத்தில், அவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பேசன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்ய...
“பதுங்கி பாயனும் தல “.டீஸரை வெளியிட்டா பிரேம்ஜி அமரன்

“பதுங்கி பாயனும் தல “.டீஸரை வெளியிட்டா பிரேம்ஜி அமரன்

Latest News, Top Highlights
MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் "பதுங்கி பாயனும் தல ". இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின் இயக்கத்தில் உருவான பதுங்கி பாயனும் தல படத்தின் டீஸரை - 13.01.2018 இன்று மாலை 5 மணிக்கு பார்ட்டி படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் வெளியிட்டார். . இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த தயாரிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் ராகுல் தாத்தா , சிங்கப்பூர் தீபன், சிங்கம் புலி நடித்துள்ளனர் காமெடி நன்றாக வந்துள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான பாடல்கள் அமைந்துள்ளது. நன்றி...