Sunday, November 8
Shadow

Top Highlights

தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

Review, Top Highlights
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகன் சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவகத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து வருகிறார். வருமான வரித்துறை சோதனை நடத்திய இடத்தில் சுரேஷ் மேனன் லஞ்சம் வாங்குகிறார். இதனை தம்பி ராமையா பார்த்து, மேல் அலுவலகத்திற்கு போட்டுக் கொடுக்கிறார். இதனால் தம்பி ராமையா மீது கடுப்பில் இருக்கும் சுரேஷ் மேனன், அதனை வருமான வரித்துறைக்கு முயற்சி செய்யும் சூர்யா மீது காட்டுகிறார். அதேநேரத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனும் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து லஞ்சம் கொடுக்க முடியாமல் அந்த வாய்ப்பை இழக்கிறார். தனது கணவனுக்கு வேலையில்லாததை கலையரசனின் மனைவி குத்திக்காட்ட இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் கலையரசன் தற்கொலை செய்துகொள்கிறார். தனது நண்பனின் மறைவால் மனம் நொந்து போகம் சூர்யா, ரகசிய குழு ஒன்றை தொடங்குகிறார். அதி...
அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

Latest News, Top Highlights
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். - சிவாஜி, ‘ரஜினி - கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி...
அதர்வாவுடன் மோதும் பாலிவுட் நடிகர்

அதர்வாவுடன் மோதும் பாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
ஒரு வலுவான வில்லன் இருந்தால் மட்டுமே அக்கதையின் கதாநாயகன் மேலும் வலுவாக முடியும். ஒரு வில்லனின் கதாபாத்திரம் என்பது அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாகும். ஜனரஞ்சகமான படங்களை சொன்ன நேரத்திற்குள் முடித்து வெற்றி பெறும் இயக்குனர் R கண்ணனின் , எழுத்து மற்றும் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 'என்னை நோக்கி பாயும் தோட்டா' பட பாடல்களின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதை கொள்ளையடித்திருக்கும் மேகா ஆகாஷ் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த அதர்வா- மேகா ஆகாஷ் ஜோடி தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. இதற்கு முன்பே இது மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று அசத்தியுள்ளார் ...
ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? பாரதிராஜா கேள்வி

ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? பாரதிராஜா கேள்வி

Latest News, Top Highlights
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மிகக் கேவலமாக இழிவாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது. ஆனாலும், சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு அளித்துள்ளார். வைரமுத்துவை விமர்சித்து வரும் எச்.ராஜாவுக்கு தனது கண்டனங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனி மனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாக...
திரிஷா படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

திரிஷா படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

Latest News, Top Highlights
மலையாளத்தில் ‘இவடே’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஷியாமபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹேய் ஜூட்’ (HEY JUDE). இதில் ஹீரோவாக நிவின் பாலி நடிக்கிறார். நிவினுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சித்திக், நீனா குருப், விஜய் மேனன், அஜு வர்க்கீஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் – ராகுல் ராஜ் – எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அம்பளகாரா குளோபல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, ஷூட்டிங் வெற்றிகரம...
குலேபகாவலி – திரைவிமர்சனம் (கொண்டாட்டம்) Rank 3/5

குலேபகாவலி – திரைவிமர்சனம் (கொண்டாட்டம்) Rank 3/5

Review, Top Highlights
சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள். தாய், தந்தை இல்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார். இதுபோல் பலரிடம் லாவகமாக பேசி காரை திருடி வருகிறார் ரேவதி. மற்றொரு புறம் கேங்ஸ்டராக இருக்கும் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதனன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள், குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிகிறார். இந்த வைரங்களை எடுக்க ஹன்சிகாவின் தங்கையை பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை எடுத்து வர சொல்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்து, ஹன்சிகாவும் அவரது காதலர் பிரபுதேவாவும், ஆனந்த்ராஜின் உதவியாளரான முனிஸ்காந்த்தும் அந்த ஊருக்கு பயணிக்கிறார்கள். வைரங்கள் இருப்பதை ...
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் பிரபல பத்திரிக்கை கணிப்பு

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் பிரபல பத்திரிக்கை கணிப்பு

Latest News, Top Highlights
எம்.ஜி.ஆர் - சிவாஜி ஆட்சி செய்த தமிழ் சினிமாவில் அவர்களுக்கு பிறகு ரஜினி - கமல் ஆட்சி செய்தாலும், இதில் ரஜினிக்கு தான் மவுசு அதிகம். அதேபோல் தற்போது விஜய் - அஜித் என்று இருவர் கோடம்பாக்கத்தின் உச்ச நடிகர்களாக இருந்தாலும், இவர்களில் யாருக்கு ரஜினியை போல் அதிக மவுசு, என்ற விவாதம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், பிரபல பத்திரிகை ஒன்று ரஜிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்? என்ற தலைப்பில் மெகா சரவே ஒன்றை நடத்தியது. இதில், அஜித்தை பின்னுக்கு தள்ளி விஜய் வெற்றி பெற்றுள்ளார். பாக்ஸ் ஆபிஸ், ரசிகர்கள் கருத்து, வெளிநாட்டு வசூல் உள்ளிட்ட பல புள்ளி விபரங்களை வைத்து ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் தான், என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது....
பிப்ரவரி மாதம் தமிழ் – தெலுங்கில் வெளியாகும் “ பொட்டு “

பிப்ரவரி மாதம் தமிழ் – தெலுங்கில் வெளியாகும் “ பொட்டு “

Latest News, Top Highlights
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - வடிவுடையான். மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படாமாக உருவாகி உள்ளது “ பொட்டு “தமிழில் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு U/ A பெற்று, தெலுங்கு சென்சாருக்காக காத்திருந்த பொட்டு நேற்று தெலுங்கில் சென்சார் செய்யப்பட்டு U/ A சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. த...
ரசிகரின் காலில் விழுந்த சூர்யா – இதுதான் காரணம்!

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா – இதுதான் காரணம்!

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது மேடைக்கு வந்த ரசிகர்களுடன் சூர்யாவும் நடனமாடினார். அப்போது ரசிகர்களில் ஒருவர் சூர்யாவின் காலில் விழுந்திருக்கிறார். தன் காலில் விழுந்த ரசிகர்களை தடுத்த சூர்யா, அவரது காலில் விழுந்து இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். தானா சேர்ந்த கூட்டம் படம் உலகமெங்கும் நாளை ரிலீசாகிறது....
விஜய் சேதுபதிக்கு இது இரண்டாவது முறை

விஜய் சேதுபதிக்கு இது இரண்டாவது முறை

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', `இமைக்கா நொடிகள்' படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர விஜய் சேதுபதி தற்போது `சூப்பர் டீலக்ஸ்', `96', `சீதக்காதி', `ஜுங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் சிரஞ்சீவியுடன் இணைந்து `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்கிறார். அதேநேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, சிம்பு, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய...