Sunday, November 8
Shadow

Top Highlights

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்த ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்த ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’

Latest News, Top Highlights
ஆறுமுககுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 2-ம் தேதி 'ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள். காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 கெட்டப்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள் வாழ்வது போலவும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஆறுமுக குமார்....
நாடோடிகள் 2 படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சசி கூட்டணியின் இணையும் அஞ்சலி மற்றும் அதுல்யா

நாடோடிகள் 2 படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சசி கூட்டணியின் இணையும் அஞ்சலி மற்றும் அதுல்யா

Latest News, Top Highlights
2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் இணைப்பில் வெளியான படம் 'நாடோடிகள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-ம் பாகத்தில் மீண்டும் சமுத்திரக்கனியும் சசிகுமாரும் இணைந்து பணிபுரியவுள்ளார்கள். நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்கள். இசையமைப்பாளராக ஐஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், கலை இயக்குநராக ஜாக்கி மற்றும் ஏ.எல்.ரமேஷ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் நாயகியாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழர் திருநாளன்று 'நாடோடிகள் 2' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு....
ஹீரோக்களுக்கு கண்டிஷன் போடும் நயன்தாரா அதிர்ச்சியில் கோலிவுட்

ஹீரோக்களுக்கு கண்டிஷன் போடும் நயன்தாரா அதிர்ச்சியில் கோலிவுட்

Latest News, Top Highlights
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ள நயந்தாரா, தற்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வருபவர், ஹீரோக்களுடன் ஜோடி போட புதிய கண்டிஷன் போட்டுகிறாராம். அதாவது, கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ரொமான்ஸாக நடிக்க மாட்டேன், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்று கூறுபவர் இதற்கு சம்மந்தம் என்றால் கால்ஷீட் கொடுக்க ரெடி என்கிறாராம். நயந்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் வெற்றி பெற்றதால் நடிப்புக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் நயந்தாரா, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் சிம்ஹா’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நயந்தாரா, அப்படத்திலும் குறைவான ரொமான்ஸ் காட்சி...
ஞானவேல்ராஜா மற்றும் சூர்யா மோதல் உண்மை நிலவரம்

ஞானவேல்ராஜா மற்றும் சூர்யா மோதல் உண்மை நிலவரம்

Latest News, Top Highlights
சூர்யா குடும்பத்தில் இருந்து வந்த முதல் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்பவராகும். ஸ்டுடியோ க்ரீன் என்ற நிறுவனம் சார்பில் சூர்யாவை வைத்து இவர் பல படங்கள் தயாரித்திருப்பதோடு, பிற நடிகர்களை வைத்தும் படங்கள் தயாரித்து வருகிறார். இதையடுத்து சூர்யா குடும்பத்தில் இருந்து எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் படம் தயாரிக்க தொடங்கியுள்ளார்கள். இந்த நிலையில், பிற நடிகர்களை வைத்து ஞானவேல்ராஜா தயாரித்த பல படங்கள் தோல்வியடைந்த நிலையில், அவர் பல கோடி கடனாளியாகிவிட்டாராம். இருந்தாலும், இந்த கடன் அனைத்தும் சூர்யா குடும்பம் மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஞானவேல்ராஜாவை சூர்யா குடும்பத்தினர் விரட்டியடித்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. என்னதான் ஞானவேல்ராஜா தயாரிப்பாளராக இருந்தாலும், சூர்யா குடும்பத்தார் சொல்படி தான், அவர் படங்களை தயாரித்து வந்தார். ஆனால், தற்போது சூர்யா குடும்பத்தினர் பேச்சை கேட்...
ஜகஜால கில்லாடியாக மாறிய விஷ்ணு விஷால்

ஜகஜால கில்லாடியாக மாறிய விஷ்ணு விஷால்

Latest News, Top Highlights
'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை எழில் இயக்கி வருகிறார். பெயரிடப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். 'ஜகஜால கில்லாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை துஷ்யந்த் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக கே.ஜி.வெங்கடேஷ், இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார்கள். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதியுள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது....
சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

Latest News, Top Highlights
'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சீமத்துரை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று பர்ஸ்ட்லுக்குடன் படத்தின் பெயரையும் அறிவிக்க இருக்கிறார்கள். பொன்ராம் படத்தைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மேலும் இப்படம் 2019-ம் ஆண்டில் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படத்திற்கான ம...
விஜய் சேதுபதியால் தெறித்து ஓடிய மூத்த பிரபல நாயகி

விஜய் சேதுபதியால் தெறித்து ஓடிய மூத்த பிரபல நாயகி

Latest News, Top Highlights
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ‘ஆரண்ய காண்டம்’ புகழ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘ஷில்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பகத் பாசில், சமந்தா, பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நதியா, திடீரென்று படத்தில் இருந்து விலகியுள்ளார். முதலில் கதையை கேட்காமல் நடிக்க ஓகே சொன்ன நதியா, பிறகு கதையை கேட்டதும் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் கொடூரமான வில்லியாக சித்தரிக்கப்பட்டிருந்ததாம். இதுபோன்ற வேடத்தில் நடித்தால் தனது இமேஜ் கெட்டுப்போகும் என்று கூறி, படத்தில் இருந்து அவர் விலகிவிட்...
உலகம் முழுதும் கடந்த மூன்று நாட்களில் தானா சேர்ந்த கூட்டம் வசூல் எவ்வளவு தெரியுமா ?

உலகம் முழுதும் கடந்த மூன்று நாட்களில் தானா சேர்ந்த கூட்டம் வசூல் எவ்வளவு தெரியுமா ?

Latest News, Top Highlights
சூர்யா தென் இந்தியா முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து இருக்கும் முன்னணி நடிகர் என்று சொன்னால் மிகையாகாது சமீபத்தில் இவரின் தான்சேர்ந்த கோவூட்டம் படம் வெளியாகி உலகம் முழுதும் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அதோடு வசூலி சாதனை படைத்தும் வருகிறது கடந்த மூன்று நாட்களில் இந்த படம் வசூல் விவரம் பாக்கலாம். தானா சேர்ந்த கூட்டம் சூர்யாவிற்கு நீண்ட நாள் கழித்து நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வருகின்றது. இந்நிலையில் இப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 17 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது மூன்றாவது நாளான நேற்று தானா சேர்ந்த கூட்டம் ரூ 18 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்களில் ரூ 35 கோடி வரை இப்படம் வசூல் செய்ய, இன்னும் 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் முதல் வார முடிவில் எப்படியும் படம் ரூ 70 கோடி வ...
கமல்ஹாசன் ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம்

கமல்ஹாசன் ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம்

Latest News, Top Highlights
சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்துள்ளார். கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவர் கேரள முதல் மந்திரி பிரணாயி விஜயன், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், கொல்கத்தா சென்ற கமல், மேற்குவங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொடங்கினார். அப்போது, அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வ...
நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் சசிகுமாருடன் இணையும் அஞ்சலி

நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் சசிகுமாருடன் இணையும் அஞ்சலி

Latest News, Top Highlights
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது. மீண்டும் சமுத்திரகனி - M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் "நாடோடிகள் 2" திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் - ஜாக்கி, படத்தொகுப்பு - A.L.ரமேஷ். இந்த படத்தின் நாயகியாக அஞ்சலி நடிப்பது உறுதியாகியுள்ளது அதோடு முத்த பாகத்தில் நடித்த பரணி மற்றும் சிலர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது முதல் பகுதி மிக பெரிய வெற்றி என்பதால் இந்த இரண்டாம் பக்கத்துக்கு பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பு ரசிகரகளிடம் உள்ளது ...