Friday, November 6
Shadow

Top Highlights

விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இனிப்பு செய்தி மெர்சல் ட்ரைலர் மற்றும் சென்சார்  விவரம்

விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இனிப்பு செய்தி மெர்சல் ட்ரைலர் மற்றும் சென்சார் விவரம்

Top Highlights
விஜய்யின் மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு இனிப்பு செய்திக்கு மேல் இனிப்பு செய்திகளாக வந்து கொண்டே இருக்கிறது இன்று காலை முதல் என்று தான் சொல்லணும். திரையரங்க ஸ்ட்ரிக் பற்றி சிறுதும் கவலை படாமல் மெர்சல் ரிலீஸ் முமுரத்தில் உள்ள படக்குழு மெர்சல் படம் பல பிரச்சனைகளில் தற்போது சிக்கியுள்ளது. ஏற்கனவே டைட்டில் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, தற்போது கேளிக்கை வரியால் தீபாவளி முதல் திரையரங்கை வேறு மூடவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படி பல தடைகள் ஒரு பக்கம் இருந்தாலும், படக்குழு அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்கள் வேலைகளில் பிஸியாகவுள்ளனர். ஆம், மெர்சல் சென்ஸார் வருகின்ற 9-ம் தேதி திங்கள் அன்று நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, அதை தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே படத்தின் ட்ரைலரும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது....
விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் பிரபல நடிகரும் இயக்குனரும் கருத்து

விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் பிரபல நடிகரும் இயக்குனரும் கருத்து

Top Highlights
விஜய் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிக சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்றும் சொல்லாலம் காரணம் பல மு உதாரணங்கள் சொல்லலாம் எடுத்துகாட்டுக்கு சமீபத்தில் அனிதா விஷயம் ஒன்று போதும் அது மட்டும் இல்லாமல் விஜய் தன ரசிகர்களை மிகவும் மதிக்க கூடியவர் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று இவரின் ரசிகர்களுக்கும் ஆசை அதோடு விஜய்க்கும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் இயக்கம் என்று ஆரம்பித்தார். தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு சிறந்த தலைவர் வேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழகம் உள்ளது. தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசை மக்களும் கண்டுக்கொள்வதில்லை, அரசும் மக்களை கண்டுக்கொளவதில்லை. இதற்கிடையே, இந்த அரசு கலைகிறதோ அல்லது நான்கு வருடம் ஆண்டு முடிக்கிறதோ, அடுத்த தேர்த்தல் வந்தால், நிச்சயம் அதிமுக-வுக்கு வாக்குகள் இல்லை, என்பதை இப்போதே தீர்மாணித்துவிட்ட தமிழக மக்கள், தங்களது அடு...
ஓவியாவுடன் இணைய ஆசை படும் ஆரவ் அதிரடி பேட்டி

ஓவியாவுடன் இணைய ஆசை படும் ஆரவ் அதிரடி பேட்டி

Top Highlights
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வகையாக முடிந்தாலும் ஆனால் மக்கள் இன்னும் அந்த மனநிலையில்தான் இன்னும் உள்ளனர் உண்மையை சொல்ல போனால் ஒரு சிலர் மீண்டும் இந்த நிகழ்ச்சி எப்ப ஆரம்பிப்பார்கள் என்றும் கேட்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அது ஆரவ் மற்றும் ஓவியா காதல் தான் இவர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் மிக பெரிய வெற்றி என்றும் சொல்லணும். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்து விட்டது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து விட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற ஆரவ்வை பிரபல பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்தது, அப்போது ஆரவ் கூறியதாவது, மக்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்ளவே இந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிரிந்த ஆரவ் ஓவியா நூறாவது நாள் எப்படி சந்திக்க போகிறார்கள் என்ற ஒரு க...
நான் காப்பி அடிக்குறேன் என்று சொல்லுவதா மெர்சல் படம் பதில் சொல்லும் அட்லி சவால்

நான் காப்பி அடிக்குறேன் என்று சொல்லுவதா மெர்சல் படம் பதில் சொல்லும் அட்லி சவால்

Top Highlights
மெர்சல் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் மிக பிரமாண்ட படம் அதோடு மிக முக்கிய படம் தான் மெர்சல் இதுவரை இல்லாத பொருள் செலவில் உருவாகி கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும் அதை விட படம் மிக பிரமாண்டமான படமாகவும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு டீசர் வெளியாகி தமிழ் சாதனைகளையும் தகர்த்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும். இயக்குனர் அட்லி மீது ஒரு தரப்பினர் அவர் மற்ற படங்களை பார்த்து தான் படத்தின் கதை மட்டும் இல்லை டீசர் முதல் படம் எடுக்கிறார் என்று குறை கூறிவருகின்றனர் இதில் கொஞ்சம் கோவமான அட்லி அவர்களுக்கு மிக பெரிய சாவல் விட்டு இருக்குறார் நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய் ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் உழைப்பு தான் ஒவ்வொன...
நடிகை த்ரிஷா இயக்குனர்களுக்கு போடும் கண்டிஷன் என்ன தெரியுமா?

நடிகை த்ரிஷா இயக்குனர்களுக்கு போடும் கண்டிஷன் என்ன தெரியுமா?

Top Highlights
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்த படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து பல படங்களில் நடிக்க மறுத்த த்ரிஷா இப்போது தடாலடியாக தன் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறாராம். காரணம், சக போட்டியான நயன்தாரா என்கிறார்களாம். தற்போது நடிகை, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட நான்கைந்து படங்களில் நடித்து, அதிகமாக கல்லா கட்டி வருகிறாராம். இதனால், தன் மார்க்கெட் சரிந்துவிழும் நிலைக்கு ஆளான த்ரிஷா, தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, அதுபோன்ற கதைகளைத்தான் தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்று இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடுகிறாராம் நடிகை....
இயக்குனர் முருகதாஸ் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய்

இயக்குனர் முருகதாஸ் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய்

Top Highlights
இயக்குனர் முருகதாஸ் விஜய் கூட்டணி என்றால் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் காரணம் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த இரட்டை வெற்றி தான் முக்கிய காரணம் என்று சொல்லணும் சமீபத்தில் ஒரு இவரின் ஸ்பைடர் படம் மிக பெரிய வெற்றி பெற்று உலகெங்கும் வசூலில் சாதனை படைத்து வருகிறது இந்த படத்தில் இவரின் நாயகன் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு சில நாட்களுக்கு முன் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து இயக்குவீர்களா என்று ஒரு கேள்வி எழும்பியது அதில் சற்றும் யோசிக்காமல் செய்வேன் என்று கூறினார் இயக்குனர் முருகதாஸ்அந்த கேள்வியை மீண்டும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கேட்டபோதும் பண்ணுவேன் விரைவில் ஆயத்தம் நடக்கபோகிறது என்று கூறினார். இயக்குனர் முருகதாஸ்க்கு மூன்று ஜோடிகளை வைத்து இயக்க கேள்வி எழுப்பப்பட்டது அதில் விஜய் மற்றும் மகேஷ் பாபு அஜித் மற்றும் மகே...
விஜய்க்கு யு டுப் கொடுத்த பட்டம் என்ன தெரியுமா தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

விஜய்க்கு யு டுப் கொடுத்த பட்டம் என்ன தெரியுமா தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

Top Highlights
விஜய் ரசிகர்கள் தான் சொன்னதை செய்பவர்கள் என்று விஜய்க்கு உணர்த்தியவர்கள் ஆம் மெர்சல் சாதனை மிக பெரிய ளவில் இருக்கும் என்று சபதம் எடுத்து மெர்சல் இசை முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் இவை அனைத்தும் இன்று ஒரு சரித்திர சாதனை என்று தான் சொல்லணும். இதனால் ட்விட்டர் விஜய் மெர்சல் படத்துக்கு கொடுத்த கெளரவம் நாம் அறிவோம் இப்ப யு டுப் கொடுத்த கெளரவம் என்ன தெரியுமா. தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் மற்றும் நித்யா மேனன் ஆகியோரும் மிரட்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கே இது மிரட்டலான மெகா மாஸ் படம் என அனைவருக்கும் உணர்த்தி விட்டது, இதனையடுத்து வெளியான டீஸர் அதை விட பல மடங்கு ரசிகர்களை மெர்சலாக்கி விட்டது. இந்த டீசர் யூ ட்யூபில் பல மில்லியன் பார்வையாளர்கள...
மெர்சல் டைட்டில் விவகாரம் இயக்குனர் அட்லி அதிகாரபூர்வ அறிவிப்பு

மெர்சல் டைட்டில் விவகாரம் இயக்குனர் அட்லி அதிகாரபூர்வ அறிவிப்பு

Top Highlights
இன்றைய முக்கிய பிரச்சனை என்னவென்றால் அது மெர்சல் டைட்டில் தான் விஜய் அட்லி கூட்டணியில் உருவாகும் படம் என்றால் அது மெர்சல் இந்த படம் சமீபத்தில் பல சாதனைகளை புரிந்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும். இந்த படத்தின் டீசர் லைக்குகள் ஒரு சாதனை என்றால் பார்வையாளர்கள் பார்த்ததிலும் மிக பெரிய சாதனை இவை அனைத்தும் யு டுப்யில் இந்த படத்தின் போஸ்டர் ட்விட்டர்யில் வெளியானதும் அதுவும் மிக பெரிய சாதனை இதனால் இந்த படத்துக்கு ட்விட்டர் தனி மரியாதை செய்தது. இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க படத்துக்கு athavathu படத்தின் டைட்டில்க்கு ஒரு சோதனை வந்தது இந்த படத்தின் டைட்டில் என்னுடையது என்று இதனால் ரசிகர்கள் கொஞ்சம் மனம் உடைந்தனர். ஆனால் அவர்களுக்கு சந்தோஷ செய்தி அதாவது மெர்சல் டைட்டில் தான் படத்தி பெயர் இதில் எந்த மாற்றமும் இல்லை என்று இயக்குனர் அட்லி அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளார் அது மட்டும் இல்...
மெர்சலுக்கு பதிலாக இதுவா விஜய், அட்லீ பட பெயர்? அட இதுவும் நல்லா இருக்கே

மெர்சலுக்கு பதிலாக இதுவா விஜய், அட்லீ பட பெயர்? அட இதுவும் நல்லா இருக்கே

Top Highlights
விஜய்யின் மெர்சல் படம் தான் தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக போகும் முன்னணி நடிகரின் படம். படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அண்மையில் வெளியான இப்பட டீஸர் ஹிட்ஸை பார்க்கும் போதே அனைவருக்கும் தெரியும். தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் படக்குழு இந்த பிரச்சனை தீர்ந்தால் மெர்சல் அல்லது ஆளப்போறான் தமிழன் என்ற பெயரை வைத்துவிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அட மெர்சலை விட இந்த பெயர் நல்லா இருக்கே...
விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதும் நாயகன் அதோடு இணையும் நாயகன் யார் தெரியுமா?

விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதும் நாயகன் அதோடு இணையும் நாயகன் யார் தெரியுமா?

Top Highlights
இந்த தீபாவளிக்கு மிக முக்கிய படம் என்றால் அது மெர்சல் இதால பல படங்கள் பின் வாங்கியது அதில் முக்கிய படம் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் இன்னும் பல முக்கிய நடிகர்கள் பின் வாங்கினார்கள் காரணம் மெர்சல் படம் அதிக முதலீட்டில் உருவாகி இருக்கும் படம் இதனால் அதிக திரையரங்கில் ரிலீஸ் செய்யணும் என்ற கட்டாயத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள் இந்த சூழ்நிலையில் தீபாவளிக்கு வெளியாக இருந்த படங்கள் பின் வாங்கியது. இருந்தும் தற்போது விஜய்யின் மெர்சல் படத்துக்கு போட்டியாக சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கோடி வீரன் போட்டி போடா தாயராக உள்ளது இதற்கான வேலைகள் மிக துரிதமாக நடந்து கொண்டுஇருக்கிறது மெர்சல் படம் கிட்டத்தட்ட 800 திரையரங்கில் வெளியாக உள்ளது என்று தெரிந்தும் கோடி வீரன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டுமிட்டுள்ளர்கள் காரணம் எங்கள் படம் தரம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லுகிறார் சசிகுமா...