Wednesday, February 4
Shadow

Videos

மோகன்லால் நடித்த மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படம் இந்தியாவில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக Prime Video அறிவித்துள்ளது.

மோகன்லால் நடித்த மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படம் இந்தியாவில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக Prime Video அறிவித்துள்ளது.

Latest News, Top Highlights, Videos
விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுப் பெற்ற இப்படத்தை இந்தியாவில் உள்ள Prime மெம்பர்கள், டிசம்பர் 17 முதல் , மலையாளம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் Prime Video-வில் காணலாம். ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படத்துடன் தென்னகத்தின் பிரபல நட்சத்திரம் மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் மிகவும் வெற்றிகரமான நடிகர்-இயக்குனர் கூட்டணி உங்கள் திரைக்கு வருகிறது. சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத்தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்குமுன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும்...
தல 59 படத்தின் நாயகியாக பிரபல இயக்குனர் மகள்

தல 59 படத்தின் நாயகியாக பிரபல இயக்குனர் மகள்

Latest News, Videos
விஸ்வாசம் படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் படம் பிங்க் ரீமேக் என்பது நாம் அறிந்த விஷயம் இந்த படதில் மற்ற நடிகர்கள் பட்டியல் ஒன்று ஒன்றாக இன்று கசிந்து வருகிறது இந்த படத்தில் மூன்று நாயகிகள் அதில் ஒருவர் மட்டும் தேர்வாகியுள்ளார் என்று கசிந்துள்ளது ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தல 59’ என்று குறிப்பிடப்படுகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில், மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷ...