
விஜய் நடிப்பில் நாளை ரிலீஸ்க்கு தயார் நிலையில் இருக்கும் படம் பைரவா இந்த படத்தை வரவேற்க ரசிகர்கள் கவுன் டவுன் ஆரம்பித்து காத்து இருக்கிறார்கள்
இளைய தளபதி விஜய் என்றாலே அமைதியானவர் என்று தான் சொல்வார்கள். ஆனால், அவருடன் நெருங்கிய பழகியவர்களே விஜய் எத்தனை ஜாலியான மனிதர் என்று கூறுவார்கள்.அந்த வகையில் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர், வசீகரா படத்தில் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இதில் ’நான் விஜய் சார் சேர்ந்து வசீகரா படத்தின் போது செம்ம கலாட்டா செய்துள்ளோம்.
நியூஸிலாந்தில் படப்பிடிப்பின் போது நடு இரவில் நானும், விஜய் சாரும் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் அறையின் முன் நின்று கத்துவோம்.
அவர் பயந்து விடிய விடிய் லைட்டை போட்டுக்கொண்டே தான் தூங்கினார்’ என கலகலப்பாக கூறியுள்ளார்.
