உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?
பொதுவாகவே தமிழ் சினிமாவில் கேரளத்து பெண்களின் மார்க்கெட்டிற்கு சற்றும் குறை இருக்காது அந்த வரிசையில் சாய் பல்லவிக்கும் நல்ல மார்க்கெட்தான் நிலவுகிறது ஆனால் அவர் போடும் கண்டிசன் தான் திரையுலகத்தை சற்று கடுப்பு ஏற்றுவதாக தெரிகிறது..,
(எது எது எப்படியோ புழைக்க தெரிந்த பிள்ளை முதல் படத்திலே தனுஸ் ஓடு ஜோடி பிறகென்ன)
மாரி 2
மாரி 2 படத்தில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார்., இதுவரை தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகியும் ஆட்டோ டிரைவராக நடிக்க வில்லை நானே முதல் முறை என மார்தட்டி கொள்கிறார் இந்நிலையில் அடுத்து அவர் ஏற்க போகும் கதாபாத்திரம் என்ன தெரியுமா???
ரானா படம்
தெலுங்கு பட இயக்குனர் வேணு உடுகலா ராணாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. ராணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சாய் பல்லவியோ நக்சலைட்...