
பி வாசு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பெரும்பாலும் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் பி வாசு இயக்குனர் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும், எழுத்தாளராகவும், தயரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இயக்கிய திரைப்படங்கள்
சிவலிங்கா, குசேலன், தொட்டால் பூ மலரும், பரமசிவன், சந்திரமுகி இன்னும் பல படங்கள் அடங்கும்
இவர் நடித்த திரைப்படங்கள்
தசாவதாரம், மணிகண்டா, சந்திரமுகி நடிப்பிலும் பட்டியல் நீளும்
