
சசி குமார் என்றாலே திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிச்தர்களிடம் ஒரு மரியாதை இருந்தது அதை நம்பித்தான் பலே வெள்ளைதேவா படத்தை வாங்கினார்கள். சசிகுமார் படம் என்றால் மினிமம் உத்திரவாதம் இருக்கும் என்று ஆனால் இந்த படம் வாங்கிய எல்லோரையும் ஏமாற்றி படு குழியில் தள்ளிவிட்டது இந்த படத்தை வாங்கிய எல்லோருக்கும் பெருத்த நஷ்டம் சசிகுமார் படம் என்றால் ஓபனிங் நல்ல இருக்கும் என்று நினைத்து இந்த படத்தை அதிக விலைக்கு விற்றுவிட்டார் ஆனால் படம் மொத்தத்தில் எல்லோரையும் ஏமாற்றி விட்டது.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை அதிக திரை அரங்கத்தில் கிட்டத்தட்ட் 3௦௦ அரங்கத்தில் திரையிட்டனர் வாங்கிய எல்லா திரையரங்கத்தின் உரிமையாளர் தலையில் மண்ணு எல்லோருக்கும் பெருத்த நஷ்டம் இப்ப உரிமையாளர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் எங்களை சசிகுமார் ஏமாற்றி விட்டார் என்று புலம்பி தள்ளுகிறார்கள். இவ்வளவு நடந்து எதுவும் தெரியாதது போல நடிக்கும் சசிகுமார் படத்தில் நடித்தாரோ இல்லையோ இங்கு இப்ப எதுவும் தெரியாதது போல நடிகிறாராம்.
இவர் காசு பார்க்க வேண்டும் என்று 5௦ நாளில் சுருட்டி எடுக்க பட்ட உப்புமா படம் என்று திரையரங்க உரிமையாளர்கள் புலம்பி வருகிறார்கள் இந்த படம் மூன்றில் ஒரு பங்கு குட வசூலிக்காது என்று சொல்லுகிறார்கள். பாவம் படம் வாங்கியவர்கள் .
