Sunday, April 19
Shadow

கல்லா கட்டும் வேலைக்காரன் சிவகார்த்திகேயன்

நிச்சயம் வேலைக்காரன் நூறு கோடி கிளபில் சேரும் என்ற நம்பிக்கை இப்போதே விநியோகிஷ்தர்களிடம் வந்துள்ளது இதனால் இப்படத்தின் வியாபாரம் மேலும் வலுவடைந்துள்ளது இன்றைய சூழ்நிலையில் திரையரங்க தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்து கிடைத்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று தான் சொல்லணும் சினிமாவில் யார் பின்புலம் இல்லாமல் அஜித்க்கு பிறகு வெற்றி கண்ட நடிகர் என்று சொல்லலாம் அந்த பட்டியலில் விஜய் சேதுபதியும் ஆவார் ஆனால் இவருக்கு இருக்கும் அளவுக்கு விஜய் சேதுபதிக்கு புகழ் இருக்கு ரசிகர்கள் இருகிறார்கள் ஆனால் வியாபாரம் இருக்க என்றால் அது கேள்வி குறி தான் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்யில் படம் நடித்த பெருமை இவரை சாரும் அதே இவரை வைத்து எடுத்தல் ஓடும் என்ற நம்பிக்கை வைத்து எடுத்த R.D.ராஜாவையும் பாராட்டனும். இந்த கூட்டணியின் முதல் படத்திலே அந்த நம்பிக்கை மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது அது தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் வெற்றி மீண்டும் இந்த கூட்டணி அடுத்த படம் அதைவிட மிக பெரிய கூட்டணி பட்ஜெட்

மோகன் ராஜா –சிவகார்த்திகேயன் கூட்டணி என்றதும் விறுவிறுப்பான தமிழ் சினிமா அவர்களின் எதிபார்ப்புக்கு தீனி போடும் வகையில் பிரமாண்ட செட் பிரமாண்ட நாயகி என வேலைக்காரன் படபிடிப்பு ஆரம்பமானது படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது படத்தின் கரு மேலும் எதிர்பார்ப்பு உணவு உற்பத்திக்கு பின்னால இருக்குற அரசியல மையமாக வச்சு உருவாக்கிட்டு இருக்கும் படம்.
இந்த நிலையில இந்த படத்தோட வெளிநாட்டு உரிமம் இப்போ விற்பனையாக தொடங்கியிருக்கு. முதல்கட்டமா இந்த படத்தோட Gulf, Singapore மற்றும் USA உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி இருக்குறதா படக்குழு அறிவிச்சிருக்காங்க.
இது ஒருபக்கம் இருக்க பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தொலைக்காட்சி உரிமை இப்பவே 20 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இதன்மூலம் விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்துக்கு வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

உரிமையாளர்கள் பெரும் நம்பிக்கையோடு ரிலீஸ் செய்யும் ஒரே நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.

Leave a Reply