Saturday, April 18
Shadow

காலா படம் ரிலீஸ் பல வியூகங்களில் பிரச்சனை வசூல் பாதிக்குமா?

இன்று தமிழ் சினிமாவில் படம் எடுப்பதை விட ரிலீஸ் செய்து வியாபாரம் பண்ணிவது என்பது மிக பெரிய பிரச்னை என்றாகிவிட்டது காரணம் ஒரு பக்கம் அரசியல்வாதிகளால் ஒரு பக்கம் ஒரு பக்கம் பைரசி பிரச்னை கடன் வாங்கி வீடு சொத்து எல்லாம் வித்து தான் படம் எடுக்கிறான் எங்கோ இருந்து ஒரு அரசியவாதி படத்தை ரிலீஸ் செய்யவிடமாட்டேன் என்று கூறுகிறான் ஒரு பக்கம் பைரசி காரண ரிலீஸ் முதல் நாள் ஆண் லைன்ல ரிலீஸ் செய்வேன் என்று சாவல் விடுகிறான்

இயக்குநர் பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் காலா படத்தின் 2-வது ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த ட்ரெய்லரை சமூக வலைதளமான யூடியூப் பக்கத்தில் சில நிமிடங்களிலே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்ததால் தொடர்ந்து அது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து யூடியூபில் வெளியான காலா படத்தின் ட்ரெய்லருக்கு பின்னூட்டமிட்ட தமிழ் ராக்கர்ஸ் , நாங்கள் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சிக்கு முன்பே வெளியிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
திருட்டு விசிடி மற்றும் புதிய படங்கள் இணையத்தில் வெளியாவதை முற்றிலும் ஒழிப்பேன் என தயாரிப்பாளர் சங்க தலைவர் அறிவித்திருக்கும் நிலையில் தமிழ்ராக்கர்ஸ் நிர்வாகிகளின் இந்த பகிரங்க அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்யவிடமாட்டேன் என்கிறான் இப்படி போனால் தமிழ் சினிமா நிலைமை என்னவ்கும் என்பது ஒரு கேள்விகுறி ரஜினி படத்துக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு