முத்தம் என்ற வார்த்தை அமிர்தத்தை தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுக படுத்திய முத்தத்தின் ஆசன் அவர்களின் 63 வருடம் முதல் நாளில் இந்த செய்தியை பூ உலகில் பரப்ப பேர் ஆசை..,
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள் காண்கிறார்.கமல்ஹாசன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் திரைபடங்களில் மட்டுமல்லாது தெலுங்கு , மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான 3 தேசிய விருதை பெற்றிருக்கிறார்.
இவர் நடிப்பு மட்டுமல்லாது நடன இயக்குனர், பாடகர், கதாசிரியர் போன்ற எல்லா வகையான துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.
இவர் 5 வயது முதல் நடித்து வருகிறார் ,சன்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பது இவரது வழக்கம்.
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் கலை திறனை பாராட்டி ஃப்ரான்ஸ் அரசு செவிலியர் விருதை (2016) ஆன்டு வழங்கியுள்ளது.
ஆனால், உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
தற்போது இருக்கும் அரசியல் களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் , அரசியல்வாதிகள் அல்ல ஊழல்வாதிகள் ஆகிவிட்டனர்.
இதனால் நான் அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாகவும், இன்று “Maiam whistle” என்ற செயலியை அறிமுகபடித்தியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் வெற்றி கிடைத்ததுவிட்டது அதுபோல அரசியலில் வெற்றி கிடைக்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
எது எப்படியோ தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு முத்தம் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று கற்று தந்த எங்கள் முத்த ஆண்டவரின் பிறந்த நாளில் அவரது சூப்பர் புத்தகங்களின் மொத்த தொகுப்பு இதோ உங்களுக்கு…,