Monday, December 9
Shadow

விஜய் 62 விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் பட தயாரிப்பில் இருந்து விலகியது லைக்கா காரணம் என்ன ?

தற்போது விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி கொண்டு இறுகும் படம் விஜய் 61 இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு படு மும்முரமாக ஐரோப்பாவில் நடந்து கொண்டு இருப்பது நாம் அறிந்த விஷயமே.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்பதும் நாம் அறிந்த விஷயம் ஆனால் தீடீர் என்று லைக்கா நிறுவனம் விஜய் 62 படம் தயாரிப்பில் இருந்து விலகியுள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி மற்றும் துப்பாக்கி படங்கள் விஜய் சினிமா வரலாற்றில் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் இந்த இரண்டு படங்களும் நூறுகோடி வசூலை பெற்ற படங்கள் இந்த சூழ்நிலையில் லைக்கா நிறுவனம் விலகியதுக்கு காரணம் என்னவென்றால் விஜய் 62 படத்தின் பட்ஜெட் சுமார் நூறுகோடியை தொடுமாம் காரணம் படத்தின் கதைகளம் அதுமாதுரி பின்னப்பட்டுள்ளது. நூறுகோடி முதலீட்டு செய்து அதுக்கு மேல் வியாபாரம் செய்வது என்பது ரிஸ்க் என்பதால் லைக்கா நிறுவனம் விலகியது என்று சொல்லபடுகிறது.

Leave a Reply