Monday, June 22
Shadow

Tag: #vijay62 #vijay #a.r.murugadoss #lyca produtions #rajumahalingam

பிப்ரவரியில் ஆரம்பமாகும் விஜய்62  படம்

பிப்ரவரியில் ஆரம்பமாகும் விஜய்62 படம்

Latest News
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் `மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் கதை எழுதும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அங்கமாலி டைரிஸ், சோலோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். இசையமைப்பாளராக விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....
விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சன் பிக்சர்ஸ்வுடன் இணைகிறது

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சன் பிக்சர்ஸ்வுடன் இணைகிறது

Latest News
விஜய் 62 ஏ.ஆர் முருகதாஸ் இளையதளபதி விஜய் மீண்டும் இணையும் படம் இந்த படத்தை முதலில் லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்து ஆனால் இப்போது லைக்கா நிறுவனம் விலகியது காரணம் படத்தின் பட்ஜெட் அதிகம் என்று விலகியது மிகவும் வேதனையான விஷயம் குறிப்பாக விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்றாலே நூறுகோடி வசூல் என்பது நாம் அறிந்த விஷயம் இப்படி இருக்கும்போது இவர்கள் ஏன் விலகினார்கள் என்பது கேள்விகுறி இந்த கூட்டணி மீண்டும் இணைய முக்கிய காரணம் லைக்கா தான் என்பதும் நாம் அறியவேண்டிய விஷயம் மதிப்பு தெரியாமல் விட்ட படத்தை அண்ணன் எப்ப சாவன் திண்ணை எப்ப காலியாகும் என்ற கணக்கில் காத்துகிடந்த சன் பிக்சர்ஸ் உடனே இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. விஜய்யுடன் சன் பிக்சர்ஸ் மூன்றாவது முறையாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வேட்டைக்காரன் சுறா படங்களை தயாரித்தது சான் பிக்சர்ஸ் இந்த படம் தீபாவளி முடி...
விஜய் 62 விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் பட தயாரிப்பில் இருந்து விலகியது லைக்கா காரணம் என்ன ?

விஜய் 62 விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் பட தயாரிப்பில் இருந்து விலகியது லைக்கா காரணம் என்ன ?

Latest News
தற்போது விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி கொண்டு இறுகும் படம் விஜய் 61 இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு படு மும்முரமாக ஐரோப்பாவில் நடந்து கொண்டு இருப்பது நாம் அறிந்த விஷயமே. இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்பதும் நாம் அறிந்த விஷயம் ஆனால் தீடீர் என்று லைக்கா நிறுவனம் விஜய் 62 படம் தயாரிப்பில் இருந்து விலகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி மற்றும் துப்பாக்கி படங்கள் விஜய் சினிமா வரலாற்றில் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் இந்த இரண்டு படங்களும் நூறுகோடி வசூலை பெற்ற படங்கள் இந்த சூழ்நிலையில் லைக்கா நிறுவனம் விலகியதுக்கு காரணம் என்னவென்றால் விஜய் 62 படத்தின் பட்ஜெட் சுமார் நூறுகோடியை தொடுமாம் காரணம் படத்...
A.R.முருகதாஸ்வுடன் மீண்டும் கூட்டணி சேரும் விஜய் உறுதியானது மேலும் பிரபல நடிகர் இந்த படத்தில் இணைகிறார்.

A.R.முருகதாஸ்வுடன் மீண்டும் கூட்டணி சேரும் விஜய் உறுதியானது மேலும் பிரபல நடிகர் இந்த படத்தில் இணைகிறார்.

Latest News
விஜய் 61 படத்தின் படபிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிப்பது முதல் முறை இதனால் ரசிகர்கள் மேலும் சந்தோஷத்தில் உள்ளனர் அது மட்டும் இல்லாமல் வெற்றி கூட்டணி வேறு சொல்லவா வேண்டும் மேலும் இப்படத்தின் சுவாரிசியம் என்றால் விஜய்யின் ராசி நடிகைகள் அதவாது 1௦௦ கோடி வசூல் நாயகிகள் வேறு இந்த படத்தில் சும்மா விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையபோகிறது. இதை விட விஜய் ரசிகர்களுக்கு மிகபெரிய சந்தோசம் என்னவென்றால் விஜய் 62 என்பது தான் உண்மை காரணம் விஜய்யின் பாக்ஸ் ஆபீஸ் இயக்குனர் A.R.முருகதாஸ்வுடன் இணைவது அது மட்டும் இல்லாமல் இப்போது இன்னும் ஒரு சந்தோசம் கூடுகிறது. அது என்ன தெரியுமா நடிகர் சிம்பு தான் இந்த படத்துக்கு இசையமைப்பாளர், என்று செய்திகள் கசிந்துள்ளது . அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். சென்னையில் நடைபெற்று வரும் படப்...
விஜய் 62 படத்தின் இயக்குனர் மற்றும் ரிலீஸ் தேதி உறுதியானது .

விஜய் 62 படத்தின் இயக்குனர் மற்றும் ரிலீஸ் தேதி உறுதியானது .

Latest News
விஜய் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் இவரின் ரசிகர் பட்டாளம் உலகம் முழுவது பரவியுள்ளது விஜய்யை பற்றிய எந்த செய்தி வந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசம் குறிப்பாக விஜய்யின் படத்தை பற்றிய செய்தி என்றால் மேலும் உற்சாகமாக ஆகிவிடுவார்கள். விஜய் தற்போது விஜய் 61 படத்தில் மிகவும் பரபரப்பாக நடித்து கொண்டுள்ளார். பொதுவாக விஜய் ஒரு படம் முடியாமல் தன் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வராது ஆனால் இப்ப நிலைமை தலை கிழ் ஒரு படம் முடிவடைவதற்கு முன்பே அடுத்த படத்தின் வேலைகள் ஆரம்பம் ஆகிவிடுகிறது இப்பவும் அப்படி தான் விஜய் 62 படத்தின் இயக்குனர் யார் என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது விஜய் அடுத்து ஏ.ஆர் முருகதாஸ்வுடன் தான் இணைவார் என்று பேசப்பட்டது ஆனால் ஒரு சிலர் இல்லை என்று குழப்பம் செய்தனர். ஆனால் விஜய் எந்த இயக்குனருடன் இணையபோகிறார் என்று கசிந்துள்ளது. துப்பாக்கி, கத்தி வெற்றியைத் தொ...
விஜய்யுடன் நடிக்க பந்தா பண்ணும் நடிகை

விஜய்யுடன் நடிக்க பந்தா பண்ணும் நடிகை

Latest News
விஜய் கேரியரில் பெரும் திருப்புமுனையை கொண்டுவந்த படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படங்களையுமே இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவரும் சந்தித்து மீண்டும் ஒரு படம் செய்வது குறித்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முருகதாஸும் தயாரிப்பார் என கூறப்படுகிறது. மேலும் லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் முழு கதையையும் கேட்ட வேண்டும். கேட்டு பிடித்திருந்தால்தான் நடிப்பேன் என பிகு செய்கிறாராம் சோனாக்ஷி. லிங்கா கொடுத்த கசப்பான அனுபவமே இதற்கு காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது. இத்தனைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்தான் முக்கிய வெற்றி படம் ஹிந்தியில் கொடுத்தா...
விஜய் மற்றும் A.R.முருகதாஸ் இணையும் படத்தின் டைட்டில் மற்றும் இதுவரை வெளிவரத புது தகவல்

விஜய் மற்றும் A.R.முருகதாஸ் இணையும் படத்தின் டைட்டில் மற்றும் இதுவரை வெளிவரத புது தகவல்

Latest News
தமிழ் சினிமாவின் பிரமாண்ட கூட்டணி என்று தான் இந்த இரண்டு பேரையும் சொல்லணும் ரஜினியின் சாதனையை தமிழில் அவருக்கு பிறகு விஜய்யாலும் சரி செய்ய முடியும் என்று நிரூபணம் பண்ணவர் என்று கூடசொல்லாம் அது மட்டும் இல்லாமல் விஜய்க்குள் இருந்த பல திறமையை வெளிகொணர்ந்தவர் தான் இயக்குனர் A.R.முருகதாஸ் இந்த இருவரும் இணைந்த இரண்டு படங்களும் நூறுகோடி கிளப்பில் இணைந்த படங்கள் என்று சொல்லணும். மீண்டும் இந்த கூட்டணி எப்ப சேரும் என்று எதிர்பார்த்த நமக்கு விருந்து தயார் அதுவும் சும்மா இல்ல உலக சினிமாவை கலக்கும் படமாக அது மட்டும் இல்லாமல் விஜய்யின் நீண்ட நாள் ஆசை தன் படம் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று அந்த ஆசை இப்ப நிறைவேரபோகிறது . இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முருகதாஸும் தயாரிப்பார் என கூறப்படுகிறது. மேலும் லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா இப்படத்தில் ...
A.R. முருகதாஸ் விஜய்க்கு கொடுக்கும் இன்ப அதிர்ச்சி

A.R. முருகதாஸ் விஜய்க்கு கொடுக்கும் இன்ப அதிர்ச்சி

Latest News
தமிழ் சினிமாவுக்கு விஜய் வந்து பல வருடங்கள் ஆனாலும் பல இயக்குனர்களுடன் இணைந்தாலும் அவருக்கு மிக பெரிய அங்கிகாரம் வாங்கி கொடுத்த இயக்குனர் என்றால் அது A.R. முருகதாஸ் தான் என்று சொன்னால் அது மிகையாகது அதற்கு பிறகு அட்லி என்று சொல்லலாம் மீண்டும் எப்போ விஜய் மற்றும் A.R. முருகதாஸ் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நாம் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி செய்தி தான் இது விஜய் கேரியரில் பெரும் திருப்புமுனையை கொண்டுவந்த படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படங்களையுமே இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவரும் சந்தித்து மீண்டும் ஒரு படம் செய்வது குறித்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முருகதாஸும் தயாரிப்பார் என கூறப்படுகிறது. மே...
விஜய் 62 லைக்கா தயாரிப்பில் கூட்டணி அமைக்கும் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் 62 லைக்கா தயாரிப்பில் கூட்டணி அமைக்கும் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ்

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `பைரவா' படம் பொங்கலுக்கு வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் தனது 61-வது படத்தில் அட்லியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. `துப்பாக்கி', `புலி' படத்தை தொடர்ந்து காமெடியனாக சத்யன் இணைந்துள்ளார். அட்லி படத்திற்கு பின்னர், விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும், கத்தி படத்தை தயாரித்த லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் `விஜய் 62' படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக `விஜய் 62' படத்தை தனுஷ் தயாரிக...