Tuesday, April 21
Shadow

மலையாள புகழ் நடிகர் பிஜு மேனன் பிறந்த தினம்

பிஜு மேனன் தமிழ், மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

‘சால்ட் மேங்கோ ட்ரீ’ மற்றும் ‘அனார்கலி’ என தான் நடித்த இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகன், கேரக்டர் ரோல் என இரண்டு அவதாரங்கள் காட்டும் பிஜூமேனன் வில்லன் வேடங்களில் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை. தனது சினிமா வாழ்க்கை திருப்திகரமாக எந்த சிக்கலும் இல்லாமல் சென்றுகொண்டிருப்பதற்கு காரணம் தனது மனைவி சம்யுக்த வர்மா குடும்ப பொறுப்புகளை தன்வசம் இழுத்துப்போட்டுக் கொண்டதுதான் என்கிறார் பிஜுமேனன். ‘தென்காசி பட்டணம்’ நாயகியான நடிகை சம்யுக்த வர்மா தான் இவரது மனைவி. பிஜுமேனன், சம்யுக்தா இருவருமே நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்

இவர் நடித்த தமிழ் படங்கள்

ஓம் சாந்தி ஓம், மஜா, தம்பி, பொற்காலம் ,அலிபாபா, அரசாங்கம், பழனி, அகரம், ஜூன் 6, மஜா