Wednesday, January 19
Shadow

விஜய்யின் பொதுவான ஒரு சென்டிமென்ட் மற்றும் மெர்சல் ரிலீஸ் தடங்கல் உண்மை காரணம்

ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கு அதுபோல விஜய்க்கும் இருக்கு ஆனால் விஜய்க்கு அது நெகடிவ் செண்டிமெண்ட் என்று தான் சொல்லணும். ஒரு நடிகருக்கு தடங்கல் ஏற்பட்டால் அது மிக பெரிய வெற்றி என்று சொல்லுவார்கள் ஆனால் அது நம்ம தளபதிக்கு கொஞ்சம் வித்தியாசம் என்று தான் சொல்லணும்.

தளபதிக்கு எந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் அந்த படம் கொஞ்சம் தோல்வியை தரும் அப்படியான படங்கள் என்றால் அது வேலாயுதம் அடுத்து தலைவா அடுத்து புலி அடுத்து பைரவா இந்த படங்கள் வெற்றி என்று சொல்லலாம் ஆனால் இந்த வெற்றி பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது என்று தான் சொல்லணும் அதுபோல தான் மெர்சல் படத்துக்கும் சொல்லணும் இந்த படத்துக்கு பல தடங்கள் வந்துள்ளது இதனால் இந்த வெற்றியை பொருத்து இருந்து தான் பார்க்கணும்

அதேபோல இந்த ஏன் இந்த அளவுக்கு தடங்கல் என்று பார்த்தால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனம் தான் முக்கிய காரணம் ஆளும் மத்திய அரசையும் சரி மாநில அரசையும் சும்மா கிழி கிழியென கிழித்துள்ளார் இதனால் தான் இந்த அளவுக்கு பிரச்சனை இதற்கு பலிகடாவாக பீட்டா நிறுவனம் தொடர்ந்து விஜய்க்கு இந்த மாநில அரசு விஜய் படங்கல் ரிலீஸ்க்கு பிரச்சனை கொடுத்து வருகிறது நாம் மேலே சொன்ன படங்கள் எல்லாமே இந்த மாநில அரசால் பழிவாங்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்

Leave a Reply

CLOSE
CLOSE