Sunday, October 2
Shadow

Tag: Mersal vijay

மெர்சல் பண்ணிய விஜய் ரசிகர்கள் – செஞ்சுரி போட்ட விஜய்

மெர்சல் பண்ணிய விஜய் ரசிகர்கள் – செஞ்சுரி போட்ட விஜய்

Latest News, Top Highlights
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் திரையரங்கில் 100 நாட்களை தொட்டு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டதால் படத்திற்க எதிர்ப்பு வலுத்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த படத்தின் வசூல் சுமார் ரூ.200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரிலும் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது. விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது சந்தோஷத்தை அதிகப்படுத்தும் விதமாக ‘மெர்சல்’ 100 நாட்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சா...
மீண்டும் ஒரு மெர்சல் சாதனை இது யாரால்???

மீண்டும் ஒரு மெர்சல் சாதனை இது யாரால்???

Latest News
இளைய தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ஏ ஆர் இசையில் மற்றும் நித்யா மேனன்,காஜல் அகர்வால், சமந்தா,வடிவேலு, கோவைசரளா எஸ்.ஜே.சூர்யா போன்ற பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த தீபாவளி அன்று வெளியான "மெர்சல்" திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மெர்சல் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அப்படி இருக்கையில் இதுவரை கேரளாவில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படமாக மெர்சல் முதல் இடத்தில் உள்ளது.இதுவரை,மெர்சல் திரைப்படம் கேரளாவில் மட்டுமே 20 கோடி வசூல் பெற்றிருக்கிறது. ...
பறிபோனது மெர்சல் தலைப்பு பதட்டதில் விஜய் பட குழுவினர் ???

பறிபோனது மெர்சல் தலைப்பு பதட்டதில் விஜய் பட குழுவினர் ???

Latest News
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மெர்சல் படம் படத்தின் தலைப்பே தாறுமாறாக உள்ளது என பலரும் தெரிவித்த நிலையில் அதற்கு ஒரு பெரும் ஆபத்து வந்துவிட்டது மெர்சல் படத்தின் தலைப்பு எனக்கே சொந்தம் என ஒருவர் நீதிமன்றத்திற்கு போய் உள்ளார்.இவர் 2014 ஆம் ஆண்டு மெர்சலாயிட்டேன் என்ற டைட்டிலை ரிஜிஸ்டர் செய்துள்ளாராம். இதில் என்ன பரிதாபம் என்றால் அவர் பக்கமே நியாயம் உள்ளதாக தெரிகிறது ஆகா அட்லி அதிர்ச்சியில் உள்ளார் ...