Sunday, October 2
Shadow

Tag: #atlee

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

Latest News, Top Highlights
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால் பந்தாட்டம் தொடர்பான கதை என்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை பதிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்கார், விஜயின் இந்தப் படம் ரிலீசுக்குப் பின்பு ஏற்படுத்திய சலசலப்புக்கு இணையாக ரிலீசுக்கு முன்பும் ஏற்படுத்தியது, 'கதைத்திருட்டு' என்ற குற்றச்சாட்டில் சிக்கி. சர்கார் தனது கதை என்றும் 'செங்கோல்' என்ற பெயரில் தான் ஒரு திரைக்கதையை உருவாக்கியதாகவும் அதுதான் இப்போது சர்கார் படமாகியிருப்பதாகவும் வருண் ராஜேந்தரின் என்பவர் குற்றம் சாட்டி, அது நீதிமன்றம் வரை சென்று இறுதியில், சர்கார் படத்தின் டைட்டிலில் அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் முருகதாஸ். பணமும் கொடுக்க...
ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா இந்த பிரபல இயக்குநர்?

ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா இந்த பிரபல இயக்குநர்?

Latest News, Top Highlights
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். அந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கினார். பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியாகிய இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்களை கடந்து புதிய மைல்கல்லையும் தொட்டது. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். விஜய்யுடன் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்திருந்தார்கள். இந்நிலையில், அட்லி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் பிரபாஸ் நடிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில், அடுத்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக...
அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??

அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??

Latest News, Top Highlights
இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்தவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி மூலம் அறிமுகமாகி, விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் என்னும் இரண்டு மெஹா சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த இரு படத்தின் ஹிட்டிற்கு பிறகு அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி குறித்து அட்லீ வட்டாரத்தில் விசாரித்த போது இன்னும் படத்தின் ஹீரோ குறித்து முடிவு எடுக்கவில்லை எனவும் படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....
மீண்டும் ஒரு மெர்சல் சாதனை இது யாரால்???

மீண்டும் ஒரு மெர்சல் சாதனை இது யாரால்???

Latest News
இளைய தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ஏ ஆர் இசையில் மற்றும் நித்யா மேனன்,காஜல் அகர்வால், சமந்தா,வடிவேலு, கோவைசரளா எஸ்.ஜே.சூர்யா போன்ற பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த தீபாவளி அன்று வெளியான "மெர்சல்" திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மெர்சல் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அப்படி இருக்கையில் இதுவரை கேரளாவில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படமாக மெர்சல் முதல் இடத்தில் உள்ளது.இதுவரை,மெர்சல் திரைப்படம் கேரளாவில் மட்டுமே 20 கோடி வசூல் பெற்றிருக்கிறது. ...
விஜய் 61 மூன்றாம் கட்ட படபிடிப்பில் யாருடன் விஜய் காட்சிகள் படபிடிப்பு அப்டேட்

விஜய் 61 மூன்றாம் கட்ட படபிடிப்பில் யாருடன் விஜய் காட்சிகள் படபிடிப்பு அப்டேட்

Latest News
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக விஜய் 61 படபிடிப்பு நடந்து வருகிறது முதல் கட்ட படபிடிப்பில் அப்பா விஜய் நித்யா மேனன் பகுதியும் எடுக்கப்பட்டது அடுத்து விஜய் எஸ்.ஜே .சூர்யா மோதும் காட்சிகள் இப்ப யாருடையது தெரியுமா ? இதில் 80-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் தற்போது சென்னையில் படமாகி வருகிறது. இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் அண்மையில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன் இருக்கும் புகைப்படங்கள் செம ஹிட். இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் விஜய், வடிவேலு, சத்யராஜ் சம்ப...
விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

Events Gallery, Shooting Spot News & Gallerys
பைரவா  தோல்வியால்தெ கொஞ்சம் மனம் உடைந்த விஜய் ஆனாலும் அதை வெளியில்காமிக்காமல்  நடந்து  கொண்டார் அதுக்கு காரணம் விஜய்யின் பெரும்  தன்மை மட்டும் இல்லை முக்கிய காரணம் விஜய் இயக்குனர் பரதன் ஏற்கனவே ஒரு தோல்வியை கொடுத்தா போதிலும் மீண்டும் அவர் நல்ல படம் பண்ணுவார் என்ற தைரியத்தில் கொடுத்தார். ஆனாலும் அவர் செய்ததை தான் மீண்டும் செய்தார்  தான் செய்த தவறை மறைக்க ஜெயின் பரிசாக கொடுத்தார் . தெறி பட வெற்றி இயக்குனர் அட்லியுடன் விஜய்  இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் 80-களில் மதுரையில் நடப்பது போன்ற காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் நிகழ்கால விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி...
விஜய் 61 சூப்பர்ஸ்டார் படத்தின் டைட்டில் கசிந்தது ரசிகர்கள் ஆரவாரத்தில்

விஜய் 61 சூப்பர்ஸ்டார் படத்தின் டைட்டில் கசிந்தது ரசிகர்கள் ஆரவாரத்தில்

Latest News
பைரவா படத்துக்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் விஜய் 61 இது நாம் அறிந்த விஷயமே இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அப்பா மற்றும் இரண்டு மகன்களாக என்று உறுதிபடுத்தினார்கள், அப்பா வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு நித்யாமேனன் நடிக்கிறார் , இதுவும் நாம் அறிந்த விஷயம் , இவர்களோடு சமந்தா காஜலகர்வால் சத்யராஜ் எஸ்,ஜே.சூர்யா சத்யன் .கோவைசரளா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது . இந்த படத்தி சூப்பர் செய்தி என்ன தெரியுமா? விஜய் 61 படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிபாதால் இந்த படத்துக்கு மூன்று முகம் வைக்கலாம் என்று இப் படக்குழு மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது இதற்கு விஜய்யும் சரி என்று சொல்ல இந்த டைட்டில் தான் என்று ஒட்டு மொத்த படகுழுவும் சந்தோஷத்தில் இருக்கிறது இருக்காத பின்னா சூப்பர்ஸ்டார் ரஜினி டைட்டில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் விஜய்...
அஜித் ஸ்டைலை பின் தொடரும் விஜய் ஆச்சிரியத்தில் படக்குழுவினர்.

அஜித் ஸ்டைலை பின் தொடரும் விஜய் ஆச்சிரியத்தில் படக்குழுவினர்.

Latest News
அஜித தமிழ் சினிமாவில் ஒரு உன்னத மனிதர் என்று தான் சொல்லணும் சக மனிதர்களை நேசிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான் என்று சொல்லணும் காரணம் பல விஷயங்கள் அடிக்கிக்கொண்டே போகலாம் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு உதவி செய்வது மதிப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம் அது மட்டும் இல்லாமல் அடுத்தவர்களின் திறமையை அந்த இடத்திலே பாராட்டுபவர். பொதுவாக எல்லா ஹீரோகளும் தன் படபிடிப்பில் தனக்கு ஷாட் முடிந்தவுடன் கேராவேன் போய் ஓய்வு எடுக்க சென்று விடுவார்கள் ஆனால் அஜித் அப்படி இல்லை என்று தான் சொல்லணும் தனது ஷாட் முடிந்தவுடன் அங்கேயே அமர்ந்து கொண்டு அடுத்தவர்கள் நடிப்பதை ரசித்து கொண்டு இருப்பார். அது மட்டும் இல்லாமல் அவர்கள் சிறப்பாக நடித்து இருந்தால் அவர்களை உடனே பாராட்டுவார். இதனால் மற்ற நடிகர் நடிகைகளும் கேரவேன் போகாமல் தளத்திலே அமர்ந்து விடுகிறார்கள். இதனால் படபிடிப்பில் தாமதம் என்பது இல்லை என்பது குறிப்பிடவேண்ட...
விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

Latest News
இளையதளபதி விஜய் என்றால் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் அது எங்கு இருந் து வருகிறது என்று தெரியாது ஆனால் யாரை கேட்டலும் எந்த குழந்தையை கேட்டாலும் விஜய் என்று தான் சொல்லுவார்கள் அதற்கு முக்கிய காரணம் அவரின் நகைசுவை குணம் என்று தான் சொல்லணும் . கடந்த படம் பைரவா பெரிய வெற்றி இல்லை என்றாலும் தோல்வி இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் விஜய்க்கு தற்போது விசைக்கு மிக பெரிய வெற்றி ஒன்று தேவை படுகிறது அதற்கான கூட்டணி தான் விஜய் 61 இந்த படத்தின் இயக்குனர் அட்லி நிச்சயம் தமிழ் கிநேமாவில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படம் ஆரம்பித்த ஒரு சில நாளிலே இந்த படத்தின் புகைப்படம் இன்யதலங்களில் கசிந்தது . அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தாடியும் மீசையும் இந்த படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பு மட்டும் இல்லமல் இந்த படத்தின் முதல் பார்வை எப்போது வெளிவரும் என்பதில் மிகவும் ஆர்வமா...
சொந்த படத்துக்கு காசை இறக்க யோசிக்கும் அட்லீ! இயக்குனருக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம்

சொந்த படத்துக்கு காசை இறக்க யோசிக்கும் அட்லீ! இயக்குனருக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம்

Latest News
ஒரு இயக்குனர் பல கனவுகளுடன் தான் முதல் படத்தை இயக்குகிறார்கள் அப்படி இயக்கும் [போது சில படங்கள் மிக பெரிய வெற்றியடைகிறது அப்படி அடைந்துவிட்டால் அந்த இயக்குனருக்கு அடிக்கும் ஜாக் பாட் இருக்கே உடனே உச்ச நடிகரை வைத்து இயக்கும் வாய்ப்பு அந்த படமும் ஹிட் ஆச்சுனா போதும் அவங்களை கைல பிடிக்க முடியாது அப்படி ஜாக் பாட் அடித்த இயக்குனர் தான் அட்லி ஆனால் அவர் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டார் என்று தான் சொல்லணும். ஏன் என்று தானே பாக்குறிங்க இப்ப அவர் இயக்குனர் மட்டும் இல்லை பட தயாரிப்ப்ளரும் அப்படி அவர் தயாரிக்கும் படத்தில் அவர் செய்யும் கஞ்சத்தனம் பாவம் இளம் இயக்குனர் வாழ்கை கேள்விக்குறியாக உள்ளது. இரண்டே படங்களில் இரட்டை இலக்க கோடிகள் சம்பளத்துக்கு ஏறிவிட்டார் அந்த இளம் இயக்குநர். ஒரு பக்கம் தளபதியை இயக்குவதோடு இன்னொரு பக்கம் சொந்தமாக பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தான் இயக்கும் பிற தய...