Wednesday, January 19
Shadow

மீண்டு விஜய் மற்றும் அட்லி கூட்டனி உறுதி செய்த அட்லி

விஜய் மற்றும் அட்லி கூட்டனி மாபெரும் வெற்றி கூட்டணி என்பது நாம் அறிந்த விஷயம் காரணம் இவர்கள் இருவர் கூட்டணி வசூலில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர் என்று தான் சொல்லணும். ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்கு பிறகு மீண்டும் தொடர்ந்து நூறு கோடி கிளப்ல் இணைந்த பெருமைசெரும் அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் வசூலை பின்னுக்கு தள்ளியது மெர்சல் மற்றும் தெறி என்றும் சொல்லலாம் இரண்டு படமும் 150 கோடி வசூலை தாண்டியது.

மெர்சல் இசைவெளியீட்டில் விஜய் அட்லி மீது உள்ள நம்பிக்கையில் பேசுறேன் என்று மேடையில் பேசிய வசனம் பொய்க்கவில்லை என்று தான் சொல்லணும் சொன்னதை செய்த அட்லி இதனால் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் சேரும் என்று மெர்சல் ரிலீஸ் முன்னாடியே அட்லி சொன்னார் அதை மீண்டும் ஊர்ஜிதம் செய்தார்.

மேலும் என்னுடைய அடுத்த படமும் இதை விட மிக பெரிய வெற்றி படமாக கொடுப்பேன் என கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் அந்த படத்திலும் தளபதி விஜய் அண்ணா இருப்பார் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் தன்னுடைய அடுத்த படமும் தளபதி விஜயுடன் என கூறியுள்ளார் அட்லீ

Leave a Reply

CLOSE
CLOSE