
இன்று மக்களிடம் பெரும் பரபரப்பு என்றால் அது பிக் பாஸ் தான் இன்று இணையதளங்கள் முதல் எல்லா சோசியல் மீடியாகளிலும் இது தான் பேசபடுகிறது இதுவரை இல்லாத மீம்ஸ்கள் வெளியாகிறது என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு மக்களிடம் ஒரு ஈர்ப்பை உண்டுபண்ணியுள்ளது தன குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை விட பிக் பாஸ் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று தான் மக்கள் மிகவும் ஆவலோடு பார்க்கிறார்கள்.
அதிலும் குறிப்பாகா ஓவியாவை தன வீட்டு பெண்ணாக நினைக்கும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளார் என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு புகழ் நடிக்கும்போது இல்லாத ஒரு ரசிகர்கள் பட்டாளம் என்றும் சொல்லலாம் ஆனால் இப்போது மிக வருத்தமான விஷயம் என்னவென்றால் அது ஓவியாவை எப்படியாவது வெளியேற்றவேண்டும் என்று பிக் பாஸ் குடும்பத்தினர் சதி நடத்துகிறார்கள். இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில், ரைசா-ஜூலி இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஓவியா ஜூலிக்கு ஆதரவாக பேசினார். “ஜூலி சொல்றது உனக்கு டார்ச்சராக தெரியுதா?, ஜூலி ஒரு தங்கமான பொண்ணு. அவளுக்குள்ள ஒரு தங்கம் இருக்கு வைரம் இருக்கு. நாம தான் அந்த வைரத்தை தேடவேண்டும். அப்போது தெரியும் அவளின் மதிப்பு” என கூறினார் ஓவியா.
இதனால் ரைசா மற்றும் நமீதா ஓவியா மீது மிகவும் கடுப்பாகி உள்ளனர். ஓவியாவுக்கு எதிராக இந்த இருவர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் இதில் இருந்து தப்பிபாரா ஓவியா
