Wednesday, June 24
Shadow

காந்தியாக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலில் காலவாக மாறுவார் சொன்னது யார் தெரியுமா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ஒரு குழந்தை மனபான்மை கொண்டவர் எண்டு நாம் அறிந்த விஷயம் நல்ல மனிதர் புனிதர் தான் செய்யும் உதவி மற்றவர்களுக்கு தெரியகூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர் இவருக்கு கோடானகோடி ரசிகர்கள் இருந்தும் எந்த வித ஒரு பந்தா இல்லாமல் இருப்பவர் தன்னை பார்க்க வருபர்களிடம் மிகவும் அன்பாக இருப்பவர் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் பழக கூடியவர் இதனால் தான் அவர் எப்பவும் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் தமிழக மக்களின் மனித கடவுளாகவும் தெரிகிறார்.

இவரை நன்கு புரிந்து கொண்டவர்களில் ஐவரும் ஒருவர் அதனால் தான் பல லட்சம் சம்பளம் வேலையை உதறிவிட்டு சூப்பர்ஸ்டார்வுடன் மக்கள் சேவை செய்யவந்து விட்டார் லைகா நிறுவன ராஜு மாகாலிங்கம்

ரஜினிகாந்த் நடித்துவந்த 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவதில் பணியாற்றி ராஜு மகாலிங்கம் தற்போது அந்த நிறுவனத்தில் இருந்து விலகி ரஜினியின் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் ரஜினி பற்றி தூத்துக்குடி ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர் “எல்லா பிரச்சினைகளையும் “காந்தி”யைப் போல அமைதியாகக் கையாள மாட்டார் ரஜினி. சில பிரச்சினைகளை “காலா”வைப் போல கையாள்வார்,” என கூறியுள்ளார்.

“எதிரிகளை வேரோடு பிடுங்க போயஸ்கார்டனில் மீண்டும் ஒரு புயல் மையம் கொண்டு உள்ளது. நான் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி அறிவித்தாரோ அப்போதே அடுத்த முதலமைச்சர் ரஜினிதான் என முடிவு செய்து விட்டார்கள்” என மேலும் ராஜு பேசியுள்ளார்.

Leave a Reply