
8 ஆண்டுகளுக்குப் பிறகு தன் ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி. வரும் மே 15 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது, வெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு என்றே கூற வேண்டும் என்கிறது ராகவேந்திரா மண்டப வட்டாரம். இந்த நிகைவு பரப்பாக நடைபெற்று கொண்டுருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தின் படபிடிப்பும் ஆரம்பிக்கும் நேரத்தில் ரஜினிகாந்த்க்கு கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது அதில் என்ன முக்கியமாக குறிபிட்டுள்ளது என்றால்.
இந்தநிலையில் மும்பையில் இருந்து மறந்த பிரபல தாதா அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம் அது என்வென்றால் ரஜினி, ப.ரஞ்சித்தும் தனது தந்தை வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்கிறார்கள் அவை நல்ல முறையில் சித்தரிக்க வேண்டும், இல்லையென்றால் பின்விளைவுகள் சந்திக்க நேரிடும் என்று ரஜினினுக்கு மிரட்டல் விடுத்துள்ளாராம்.

