Friday, May 1
Shadow

நாடகம் சினிமா நடிகர் தினேஷ் பிறந்த தினம்

திருமணம் எனும் நிக்கா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தினேஷ். இவர் இந்த படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்தார்.

தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த இவர், சென்னையில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து விஜய் டிவியில் வெளியான மகான் தொலைகாட்சி தொடரில் ராகவேந்திரா முக்கிய வேடத்தில் நடித்தார். இதில் நடிப்பதற்காக சைவ உணவுக்கு மாறிய இவரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் உள்பட பல தொடர்களில் அசோசியேட்டாக பல சீரியல்களில் பணியாற்றியுள்ளார்.

ரசித்தா என்ற பெண்ணை 2013ம் ஆண்டில் திருமணம் செய்த இவர், “Mud Pot productions Private Limited” என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார். தமிழ் ஹிப்அப் மியூசிக் குழுவின் வெற்றி நாயகன் மியூசிக் ஆல்பத்திலும் பணியாற்றி, இயக்குனராக மாறினார்