Sunday, September 25
Shadow

Tag: mishkin

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் நித்யாமேனன்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் நித்யாமேனன்

Latest News, Top Highlights
உதயநிதி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி நடிப்பதாக இருந்தது. ‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரியா பவானிசங்கர், இந்துஜா இருவரும் ஹீரோயின்களாக ஒப்பந்தமானார்கள். ஆனால், திடீரென ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு இந்தப் படம் டிராப்பானது. இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார். இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், ஒரு ஹீரோயினாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தைத்தான் சாந்தனு பாக்யராஜை ஹீரோவாக வைத்து அறிவித்த...
மிரளவைக்கும் இசை மற்றும் புதிய கதையம்சத்தில் ஊருவாகிருக்கும் பரத் நடிக்கும் “சிம்பா”

மிரளவைக்கும் இசை மற்றும் புதிய கதையம்சத்தில் ஊருவாகிருக்கும் பரத் நடிக்கும் “சிம்பா”

Latest News
பரத், பிரேம்ஜி, ரமண, பானு மெஹர, சுவாதி டிக்சித் , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ,கேசவன் ஸ்வேதா அசோக் மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் சின்னு சித்தார்த் ஒளிப்பதிவில் வினோத் ராஜ்குமார் மற்றும் ஆண்டனி கலை இயக்கத்தில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சிம்பா இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது . இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விஷால் மிஷ்கின் வெங்கட் பிரபு இயக்குனர் காந்தி கிருஷ்ணா ,ஜெயம்ரவி, தன்சிகா , ப்ருதிவ் பாண்டியராஜ்,அரவிந்த் ஆகாஷ் , பிரசன்னா மற்றும் சினேகா பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் ட்ரைலர் மற்றும் நான்கு பாடல்கள் திரையிட்டனர். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லபடாத கதை என்று சொல்லலாம் ஏன் யாரும் முயற்சி செய்யாத கதை என்றும் சொல்லலாம் ஸ்டோனர் கதை என்று சொல்லுவார்கள...
என்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் – விஷால்

என்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் – விஷால்

Latest News
என்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன் – விஷால் !!! பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று விஷால் பேசியது , இந்த அணி இங்கு வந்திருப்பதரக்கான காரணம் நல்லது செய்வதற்காக தான். நல்லது செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. நளிந்து என்ற ஒரு பிரிவை போக்குவதற்காக தான் இந்த அணி இங்கு அமர்ந்துள்ளார்கள். தமிழ் திரைப்பட உலகில் பொதுவாகவே பல சங்கங்கள் உள்ளன. அதில் நடிகர் சங்கத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் அச்சங்க உறுப்பினர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர்களை மட்டுமே சேர்ந்து அடையும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் தமிழ் திரையுலகமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த பத்து வர...