Saturday, June 27
Shadow

பின்னணி பாடகி மற்றும் ஆர்ஜே சுச்சி பிறந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மொத்தமாக நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் சினிமாவில் மிக பிரபல பாடகி இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிக பெரிய வெற்றி பாடல்களாக அமைந்தது குறிப்பாக இவர் பாடிய குத்து பாடல்கள் மிகவும் பிரபலம் அதோடு இவரின் வாய்ஸ்க்கு ஒரு காலத்தில் சென்னை நகரமே அடினையாக இருந்தது என்று சொன்னால் மிகையாகது இவர் ஹலோ எப் எம் யிலும் சில வருடம் ஆர்.ஜே வாக இருந்தார். இவரின் ட்விட்டர் ஐடி திருடப்பட்டு இவரை பற்றிய தவறான செய்திகள் பரவியது கொஞ்சம் வருந்ததக்கது .