Saturday, April 18
Shadow

Tag: suchitra

பின்னணி பாடகி மற்றும் ஆர்ஜே சுச்சி பிறந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்

பின்னணி பாடகி மற்றும் ஆர்ஜே சுச்சி பிறந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்

Birthday, Top Highlights
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மொத்தமாக நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ் சினிமாவில் மிக பிரபல பாடகி இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிக பெரிய வெற்றி பாடல்களாக அமைந்தது குறிப்பாக இவர் பாடிய குத்து பாடல்கள் மிகவும் பிரபலம் அதோடு இவரின் வாய்ஸ்க்கு ஒரு காலத்தில் சென்னை நகரமே அடினையாக இருந்தது என்று சொன்னால் மிகையாகது இவர் ஹலோ எப் எம் யிலும் சில வருடம் ஆர்.ஜே வாக இருந்தார். இவரின் ட்விட்டர் ஐடி திருடப்பட்டு இவரை பற்றிய தவறான செய்திகள் பரவியது கொஞ்சம் வருந்ததக்கது ....
சுசித்ரா பிரச்சனையில் புதிதாக மாட்டிய மடோனா – புகைப்படம் உள்ளே!

சுசித்ரா பிரச்சனையில் புதிதாக மாட்டிய மடோனா – புகைப்படம் உள்ளே!

Latest News
தமிழ் நாட்டுக்கு என்ன ஆச் என்று தெரியவில்லை வாரம் வாரம் எதாவது ஒரு பூகம்பம் வருது இப்ப தான் பாடகி சுசித்ரா விவகாரம் முடிந்தது என்று கொஞ்சம் பேரு மூச்சி விட்டால் அடுத்த பூகம்பம் ஆரம்பம் ஆமாம் என்ன என்று தானே பாக்குறிங்க வாங்க விஷயத்துக்கு போகலாம். சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அலையில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து யார் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக மூடப்பட்டது. உண்மையில் சுசித்ராதான் ட்வீட் போட்டாரா அல்லது அவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் நடிகை மடோனா செபாஸ்டியன் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....