
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ரசிககர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் இந்த படத்தை ஆர். டி. ராஜா மிகுந்த பொருள் செலவில் தயாரித்துள்ளார் இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார் இதனால் இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்ப்பார்ப்பு அதோடு முத்த முறையாக சிவகார்த்திகேயன் நயன்தாரா மற்றும் பகத் பாசில் ரோபோசங்கர் ஆர்ஜே பாலாஜி சினேகா சார்லி மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது வரும் வெள்ளிக்கிழமை இந்த படம் கிட்டத்தட்ட நானூறு திரையரங்குகள் மேல் வெளியாகியுள்ளது
இதெல்லாம் விட இந்த படத்தின் முக்கிய விஷேஷம் என்னவென்றால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளாராம் இதை இன்று பட குழுவே அறிவித்துள்ளது. இதனால் சிவா ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இந்த படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர் இந்த விஷயத்தால் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் உள்ளனர் அப்ப படம் வேற லெவெல் இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் .
