Saturday, June 27
Shadow

சூர்யாவின் மிக பெரிய சாதனை இது தான் முதல் முறை

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சி3 படம் குடியரசு தினத்தில் வெளியாகும் என உறுதியாக கூறப்பட்டது. முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி 9-ல் வெளியாகும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் மட்டும் ரூ. 42 கோடிக்கு வியாபாரமாகி உள்ளதாம். சூர்யாவின் கேரியரில் இதுதான் மைல்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இப்படி இருந்தும் இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஏன் என்று தான் புரியவில்லை அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் ப்ரோமோஷன்க்கு இரண்டு நாயகிகளும் கலந்து கொள்ளவில்லை என்றும் ஒரு பக்கம் சொல்லபடுகிறது இன்னொரு பக்கம் ஆந்திராவில் சூர்யா பலத்தை பெருக்க நாயகிகளை தவிர்கிறார்கள் என்றும் சொல்லபடுகிறது. எல்லாத்துக்கும் குரல் கொடுக்கும் தயாரிப்பாளர் இந்த விஷயத்தில் அமைதிகாக்காகிறார் அப்ப நாயகிகள் மேல் எந்த தவறும் இல்லையா இல்லை இருக்கும் பிரச்சனைகள் போதும் என்று விட்டுவிட்டாரா

Leave a Reply