Tuesday, October 4
Shadow

சூர்யாவுடன் கூட்டணி சேரும் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத்

நடிகர் சூர்யா நடித்துகொண்டு இருக்கும் படம் சிங்கம் 3 இதை அடுத்து இவர் இயக்குனர் ரஞ்சித்துடன் கூட்டணி சேருவதாக இருந்தது ஆனால் எதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் இருவரும் இணையவில்லை தள்ளி போனது ஆனால் இவர் சிங்கம் 3 க்கு பிறகு முத்தையா படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நயன்தாரா தன் காதலன் விக்னேஷ் சிவனை பெரிய இயக்குனராக ஆக்கணும் என்ற முனைப்போடு செயல் பட்டுவருகிறார் இதற்கான அவர் எடுத்த முயற்சி விக்னேஷ் சிவனுக்கு அடித்த யோகம் முத்தையாவின் படுத்துக்கு அடுத்த படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் கூட்டு சேருகிறார் சூர்யா இதற்கான அறிவிப்பை சூர்யா தன் ட்விட்டர் பகுதியில் அறிவித்துள்ளார் இதை தொடர்ந்து இந்த கூட்டணியை பாராட்டி வாழ்த்துகள் ட்விட்டர் பகுதியில் குவிகிறது . அப்பா கதாநாயகி நம்ம நயன்தாராவா

Leave a Reply