நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பிறந்த தின பதிவு
ஆசிஷ் வித்யார்த்தி இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.
இவர் நடித்த படங்கள்: ஒரு அடார் லவ், ஒத்தைக்கு ஒத்த, அதோ அந்த பறவை போல, ரத்த சரித்திரம், உத்தமப் புத்திரன், கந்தசாமி, எல்லாம் அவன் செயல், தனம், குருவி, பீமா, அழகிய தமிழ் மகன், மலைக்கோட்டை, மணிகண்டா, ஈ, ஆறு, கில்லி, பகவதி, தமிழன், தில்...
