Sunday, July 14
Shadow

Tag: கடவுள் இருக்கான் குமாரு சக்கை போடு போடும் பர்ஸ்ட் லுக்

கடவுள் இருக்கான் குமாரு படத்துக்குத் தடை நீங்கியது!

கடவுள் இருக்கான் குமாரு படத்துக்குத் தடை நீங்கியது!

Latest News
கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், படத்துக்கு தடை ஏதுமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்பட இருந்த நிலையில், படத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இந்தப் படத்தை சேலம் பகுதியில் வெளியிடும் ஜி சிவா என்ற விநியோகஸ்தர் தனக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மெரினா பிக்சர்ஸ் சிங்கார வேலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி சிவாவை...
கடவுள் இருக்கான் குமாரு திட்டமிட்டபடி வெளியாகும்! – டி சிவா அறிவிப்பு

கடவுள் இருக்கான் குமாரு திட்டமிட்டபடி வெளியாகும்! – டி சிவா அறிவிப்பு

Latest News
‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை, திட்டமிட்டபடி நவம்பர் 10 ஆம் தேதி அன்று உலகம் முழுக்க ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. லிங்கா படத்தை திருச்சி – தஞ்சை பகுதியில் வெளியிட்ட சிங்காரவேலன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “திருச்சி – தஞ்சை பகுதியில் லிங்கா படத்தை நான் வெளியிட்டு இருந்தாலும், சேலத்தை சேர்ந்த 7G பிலிம்ஸ் சிவா மட்டுமே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் கண்டிஷன் போடப்பட்டது. 6.5 கோடி ரூபாய் திரையரங்குகள் மூலம் வசூலித்து தருவதாக ஒப்பந்தம் போட்ட சேலம் 7G சிவா திரையரங்குகளில் இருந்து 6.5 கோடி வசூலித்து விட்டு 5 கோடி 88 லட்சம் மட்டுமே செலுத்தினர். ம...
‘கடவுள் இருக்கான் குமாரு’ நவம்பர் 10-ம்  ரிலீஸ் இதே நவம்பர் மாதம் மேலும் ஒரு படம்

‘கடவுள் இருக்கான் குமாரு’ நவம்பர் 10-ம் ரிலீஸ் இதே நவம்பர் மாதம் மேலும் ஒரு படம்

Latest News
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக இப்படம் தீபாவளியில் வெளியாகும் என கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது இப்படம் நவம்பர் 10-ம் தேதி திரையை தொடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 20-ம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ்க்கு ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் விஜய் சேதுபதி வழியில் வருகிறார் இப்படி ஒரு ஹீரோக்கு ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் என்றால் அது அவரது வளர்ச்சியை காமிகிறது என்று தான் சொல்லணும் ....
‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் வியாபாரம் உச்சத்தை தொடுகிறது

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் வியாபாரம் உச்சத்தை தொடுகிறது

Latest News
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் தற்போது மாபெரும் தொகைக்கு விற்பனையாகி உள்ளது. ஜி.வி.பிரகாஷ் கேரியரிலேயே இதுதான் உச்சம் எனவும் சொல்லப்படுகிறது...
கடவுள் இருக்கான் குமாரு சக்கை போடு போடும்  பர்ஸ்ட் லுக்

கடவுள் இருக்கான் குமாரு சக்கை போடு போடும் பர்ஸ்ட் லுக்

Latest News
எனக்கு இன்னொரு பேரு இருக்கு படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் கடவுள் இருக்கான் குமாரு, புருஸ்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை ராஜேஷ்.எம் இயக்கியுள்ளார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். தனது முந்தைய படங்களைப்போன்று இந்த படத்திலும் அதிரடியான பாடல்களை கொடுத்துள்ளார் அவர். மேலும், நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் அழகான பொண்ணு கொளுக்கட்டையோட ஐ லவ் யூ சொன்னா, கடவுள் இருக்கான் குமாரு -என்ற வாசகத்தோடு பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதற்கு ஏராளமான இளவட்ட ரசிகர்கள் லைக் கொடுத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்....