‘C/O காதல்’ – திரை விமர்சனம் காதல் (ஒவியம்)Rank 4,5/5
வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் வெற்றி திலீபன் நடித்திருக்கும் கேர் ஆப் காதல் வெளியாக உள்ளது. இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்டி இயக்கத்தில் வெற்றி நடிக்கும் நகைச்சவை திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்:
இந்த ஒரே படத்திற்குள் நான்கு வெவ்வேறு கதைகள், அது மதம் மற்றும் காதல் என்ற ஊடாட்டத்திற்கு நடுவில் ஒரு புள்ளியில் இணைகிறது. அதாவது முதலாவது பள்ளிப்பருவக் காதல், இரண்டாவது இளைய வயதில் யுவன் – யுவதிக்கிடையிலான காதல், அடுத்து 30 வயதுகளைக் கடந்த பின் தான் விரும்பும் பெண் விலைமகளாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளும் பக்குவமிக்க காதல், நான்காவது 49 வயது ஆணுக்கும் 42 வயது பெண்ணிற்குமான காதல். இந்த நான்கு கதைகளும் ஒன்று சேரும் புள்ளி, படத்தின் க்ளைமேக்ஸில் விடுவிக்கப் படுகிறது.
தெலுங்கு திரையுலகில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘C/O கஞ்சரபாலம்’. அந்த படத்தை இயக்குநர் வெங்கடேஷ் மகா இயக்கியிருந்தார்....