Friday, April 17
Shadow

Tag: கேரளாவில்

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு கேரளாவில் தடை

Latest News, Top Highlights
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 'காப்பான்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கேரளா வினியோகஸ்தர் ஒருவர் வினியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கேரளாவில் '2.0' படத்தை திரையிட்டதில் தனக்கு பல கோடி நஷ்டமானதாகவும், இதனால் 'காப்பான்' படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து வினியோகஸ்தர் சங்கம் தரப்பில் கூறுகையில், "இந்த கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என கூறியுள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.சென்ன...