Friday, February 13
Shadow

Tag: #சன்னி லியோன் நடனம்

இது என்னடா சன்னி லியோனுக்கு வந்த சோதனை

இது என்னடா சன்னி லியோனுக்கு வந்த சோதனை

Latest News, Top Highlights
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வருகிற 31-ந் தேதி நள்ளிரவு சன்னிலியோன் பங்கேற்க இருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு கர்நாடக உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். போலீசாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சன்னிலியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அனுமதி வழங்காதது குறித்து போலீசார் தரப்பில் 3 முக்கிய காரணங்கள் கூறப்பட்டுள்ளது. * சன்னிலியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெறவில்லை. * பெங்களூரு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அன்றைய தினம் இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் தனியாக போலீசாரா...